இனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.

Author: தோழி / Labels:

பணி நிமித்தமாய் கொழும்பை  விட்டு நீங்கி இரண்டு வருடங்கள் ஓடிப்போய்விட்டது. இடப்பெயர்வு காரணமாக பதிவுகளை தொடரமுடியாமல் போனதில் எனக்கு  நிறைய வருத்தம்.

தற்போது மீண்டும் கொழும்பில் பணியமர்த்தப்பட்டிருப்பதால், எதிர்வரும் நாட்களில் முன்னைப் போலவே பதிவுகளை வலையேற்ற முயற்சிக்கிறேன்.

இன்று பிறந்தநாள் காணும் எனது நண்பரும், இத் தளத்தின் சக நிர்வாகியுமான திரு.சரவணக்குமார் அவர்களுக்கு எனது  நெஞ்சார்ந்த அன்பும் வாழ்த்துக்களும்.Post a Comment

0 comments:

Post a comment