அன்பும், வாழ்த்தும்

Author: தோழி / Labels:

சித்தர்கள் இராச்சியத்தில் பதிவுகளை தொடர நினைத்தாலும், எதையும் எழுதிட முடியாத அளவிற்கு வேலை நெருக்கடிகள், முதுகலை பட்டப்படிப்பின் அழுத்தங்கள், பயணங்கள் என கடந்த பதினோரு மாதமாக இணையம் தூரமாகிப் போனது. எது எப்படி இருந்தாலும் கடந்த எட்டு ஆண்டுகளாக, வருடம் தவறாமல் இந்த நாளில் நான் பகிந்து கொள்ளும் வாழ்த்துப் பதிவொன்றினை பதிந்துவிட வேண்டியே இன்று இணையம் வந்தேன். 

எனது உற்ற நண்பரும், இந்த தளத்தின் இணை நிர்வாகியுமான திரு.சரவணக்குமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை இந்த பதிவின் மூலமாக தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்வு அடைகிறேன். அவர் எல்லா நலன்களையும் பெற்றிட குருவருள் துணை நிற்கட்டும்.Post a Comment

0 comments:

Post a comment