அன்பும், நன்றியும், வாழ்த்துக்களும்

Author: தோழி / Labels:

இந்த பதிவுகள், இந்த மொழி நடை, அணுகு முறைகளில் தெளிவு, பிரச்சினைகளை எதிர்கொள்வதில் கிடைத்திருக்கும் நிதானம் என நான் அடைந்திருக்கும் நிறைய நன்மைகளுக்கு காரணமான என் நண்பருக்கு நன்றி சொல்லிடவே இந்த பதிவு. ஏழாவது வருடமாய் இப்படியொரு பதிவை எழுதுகிறேன். சித்தர்கள் இராச்சியம் பதிவுகளை தொடர முடிகிறவரை இந்த நாளில் இப்படியொரு பதிவை எழுதிடவே விரும்புகிறேன்.

கடந்த வருடங்களில் நான் எதிர்கொண்ட விபத்துக்கள், இழப்புகள், வேதனைகள், அனுபவங்கள் என எல்லாமும் தாண்டி சித்தர்கள் இராச்சியம் வலைப்பதிவை எழுத திரும்ப வந்ததற்கு ஒரே காரணமாய் இருந்தவர் திரு.சரவணக்குமார். குருவருளை மட்டுமே நம்பிக்கொண்டிருக்கும் என் போன்றவர்களுக்கு குருநாதர் நேரில் வரமுடியாத குறைக்கு இவரைப் போன்ற நண்பர்களின் நட்பையும், வழிகாட்டுதலையும் வழங்கியிருக்கிறார்.

இன்று பிறந்த நாள் காணும் திரு.சரவணக்குமார், எல்லாம்வல்ல குருவருளின் பேரருளைப் பெற்று நீடூடி வாழ்கவென பிரார்த்திக்கிறேன்.Post a Comment

9 comments:

Karthikraja K said...

God bless Mr.Saravanakumar. Thank you for your efforts to bring this blog post live again.

Senthil Kumar VJ said...

wishes and prayers on your birthday Mr.Saravana kumar, continue to do your good work may prime Guru be with you forever..
Regards,
Senthil V J

Rajah M E said...

திரு.சரவணகுமார் அண்ணா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

idhayasankar shanmugam said...

வாழ்த்துக்கள் அம்மா

revathy said...

Wish u a happy birthday.pl give full maral support to darshini.she need your help.pl advice her to take care of her health .

Sachin Karthikrish said...

Really I am proud to ur follower

venkatesan pillai said...

வாழ்த்துக்கள் saravankumar.

kumar said...

I am really happy you are back. I have learnt a lot from your site. My search has been enriched by you.I am a cardiologist from Tamil Nadu.

Kalai said...

வாழ்த்துக்கள் சரவணக்குமார்

Post a Comment