சித்தர் பெருமக்கள் அருளிய நூல்களில், ஒரு சிறு தொகுதி மட்டுமே தற்போது நம்மிடம் கிடைத்திருக்கிறது. பல அரிய நூல்கள் காலத்தால் அழிந்து போயின, தனிமனித காழ்ப்புணர்வுகளினால் சில நூல்கள் அழிக்கப்பட்டன. இப்படி அழிந்து போன பல நூல்களைப் பற்றிய தகவல்கள் பல்வேறு சித்தர் பாடல்களினூடே நாம் அறிந்துகொள்ள முடிகிறது. இன்றைய பதிவில் அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டிருக்கும் ஒரு நூலினைப் பற்றி பார்ப்போம்.
பன்னிரெண்டாயிரம்
பாடல்களைக் கொண்ட நூலினை அகத்தியரும், போகரும் மட்டுமே
அருளியிருக்கின்றனர். இவை முறையே “அகத்தியர் 12000”, “போகர் 12000” என
அறியப்படுகின்றன. இவற்றில் அகத்தியர் அருளிய நூலின் ஐந்து காண்டங்கள்
மட்டுமே அச்சில் பதிப்பிக்கப் பட்டிருக்கிறது. போகர் 12000 நூல் எனக்குத்
தெரிய தற்போது அச்சில் இல்லை. இவ்விரு நூல்களின் முழுத்தொகுப்பு
விரல்விட்டு எண்ணிடக்கூடிய சிலரிடம் மட்டுமே இருக்கிறது. ஆனாலும் அவர்கள்
அதை யாருக்கும் தருவதற்கு தயாராக இல்லை. இதற்கு ஆளுக்கொரு காரணங்களும்,
நியாயங்களும் இருக்கின்றன.
போகர்12000 நூலினைப் பற்றிய ஒரு குறிப்பு அகத்தியர் 12000 நூலில் காணக்கிடைக்கிறது. போகரின் அருளிய இந்த நூலின் தன்மை, அதன் சிறப்பு போன்றவைகளை அகத்தியர் பின்வருமாறு கூறுகிறார்.
நன்மையா மாய்கையது நிற்கவேண்டும்
நாதாக்கள் சாத்திரத்தை யறிதல்வேண்டும்
துன்மையாம் சமையங்கள் கட்டறுத்தல்
கருதிபெறும் சாத்திரங்கள் நுணக்கங்கண்டு
வண்மையா மிதிகாசம் சிக்கறுத்தல்
வளமுடனே லோகத்தின் வாழ்க்கைநீக்கி
தென்றிசையில் சித்தர்முனி காண்பதற்கு
திரட்டியே பெருநூலாய் குருநூலாய்
தீர்க்கமுடன் பன்னிரண்டு காண்டமாக
தேற்றமுடன் போகருரைத்த பெருநூலாமே.
உத்தமனே புலஸ்தியனே வுண்மையோனே
பெருநூலாம் பன்னிரண்டு காண்டத்திற்குள்
போதிதார் நலுயுக வதிசயங்கள்
பொங்கமுடன் உத்தமர்க்கு சொன்னாரே
சாதித்தார் பன்னிரண்டு காண்டத்துள்ளே
குறிப்புடன் பாடிவைத்த கருநூலாகும்
செவிதனக்கு கேளாத கர்மியோர்க்கு
செப்பினால் லென்னபலன் யாதொன்றில்லை
கருவறிந்த பெரியோர்க ளிந்தநூலை
கண்டாலும் விடமாட்டார் கவிவல்லோனே
குருவருள் அனுமதித்தால் எதிர்காலத்தில் இந்த நூலை புத்தகமாய் பதிப்பிக்கும் வாய்ப்பிருக்கிறது.
Post a Comment
27 comments:
vaalthukal.
kindly share me a copy of this book. my email id is senthil27ece@gmail.com. i have sent you an email regarding other things.kindly see it.
Amazing thagaval.valuable contribution.
சித்தர்களின் அருள் சித்திக்கட்டும்!
Today spotted 2 sivalingams in a river bank, one with some sort of shed and another in open. Local villager said it could be more than thousand years old. Another one in the other side of river, which I have not gone and seen, appears to shifted here and there by sand mafia. Gurukal said there was 12 lingams in the open, out of which only two remains and the test were washed away in floods. Really? I wonder the safety of the remaining three. Andava unnai kaapathiko.
Hai mam how r u.how is your health.
Ippa intha book kedaikumaaa. Pdf la.my email id stthirukumar@gmail.com
Hello mam how are you long time to see your articles please give more and more articles regarding Sithars and one more kind request we are searching this Bogar12000 book for so long time if it is possible publish that book or share the book if you wish my id is senthiljay2500@gmail.com. Thank you
Please share me a copy of this book
நினைத்ததெல்லாம் நிறைவேற வாழ்த்துக்கள்!
Hello mem epdi itukeenga..pl send me the copy to me..srikandan31@gmail.com
நல்லது
Kindly share with me Also.. pvpram@gmail.com.....
Thanks for sharing wonderful news..
Please share me a copy of the book.
my email id gperumal1974@gmail.com
அருமை!! 🙏 தங்களுக்கு அந்நூல் கிடைக்க பெற்றிருப்பது போகநாதரின் பேரருள்தான் 🙏
I am interesting bogar 12000,
Also several time readed 7000
Very useful to proof about the power of siddhar
Great, Please share me a copy of this book engrrams@gmail.com
@k.k. kumar
நூலின் பிரதியை அனுப்பவும் என்ன விலை ஐயா VISWAYOGI17@gmail.com வாட்ஸ்அப் குருப் இருந்தால் இந்த நம்பரை இணைக்கவும் 9952544917
நூலின் பிரதியை அனுப்பவும் என்ன விலை ஐயா VISWAYOGI17@gmail.com வாட்ஸ்அப் குருப் இருந்தால் இந்த நம்பரை இணைக்கவும் 9952544917
நூலின் பிரதியை அனுப்பவும் ஜயா viswayogi17@gmail.com வாட்ஸ்அப் குருப் இருந்தால் இந்த நம்பரை இணைக்கவும் 9952544917
நூலின் பிரதியை அனுப்பவும் ஜயா viswayogi17@gmail.com வாட்ஸ்அப் குருப் இருந்தால் இந்த நம்பரை இணைக்கவும் 9952544917
Vanakam
I pray the saint Bogar to give enough strength to upload/release the book/ chapter
Anbudan. S V
Please send me a copy to krsmurali@gmail.com
Please share it. Thanks in advance.
நூலின் பிரதி அனுப்பவும் ஐயா balu.tasmak@gmail.com.
வாட்சாப் குருப்பில் இணைத்திடுங்கள்7373735786
Please send me bhogar & agathiyar 12000 by
Post a Comment