இரண்டாம் அத்தியாயம்!

Author: தோழி / Labels:

உள்நாட்டு போரினால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு, அநேகமாய் எல்லாம் அழிந்து போன ஒரு பகுதியில் பணிபுரிய கிடைத்த வாய்ப்பை விரும்பி ஏற்றுக்கொண்ட காரணத்தினால், கடந்த ஆறேழு மாதங்களாக இணையம் எனக்கு அன்னியமாகிப் போனது. இந்த காலகட்டத்தில் வெளியுலகில் என்ன நடக்கிறது என்பதே தெரியாதபடிக்கு ஒரு வாழ்க்கைச்சூழல். எனக்கிருந்த மனநிலையில் இப்படியொரு மாற்று தேவையாகவும் இருந்தது.

இப்போது மீண்டும் பழைய வேலைத்தளத்திற்கு அழைக்கப்பட்டிருப்பதால், இடைவிட்ட சித்தர்கள் இராச்சியம் வலைப்பதிவை தொடரும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது. முன்னைப் போல் இல்லாவிட்டாலும் கூட குருவருளின் துணையோடு என்னால் இயன்றவரையில் பதிவுகளை வலையேற்ற முயற்சிக்கிறேன்.

இந்த இடைப்பட்ட காலத்தில் என் நலம் விசாரித்து அஞ்சல்கள், குறுந்தகவல்கள் அனுப்பியிருந்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த அன்பும், நன்றியும். 

தோழி.Post a Comment

25 comments:

vv9994013539@gmail.com said...

vaalthukal payanagal thodaratum.

Unknown said...

எல்லாம் வல்ல ஈசன் அருளால் தாங்கள் நலமுடன் இருப்பது மகிழ்ச்சி

Unknown said...

Dear sis, i've heard that thirumoolar wrote one poem a year, likewise we would like to see your writings atleast once a month, i appreciate your efforts despite of ur challenges you r facing, i feel some vacuum, would like to see in full phase, get well soon, my prayers for your speedy recovery
God Bless
Regards,
Senthil VJ

adrifterslane said...

I am a recent visitor to your page. Happy to welcome you back.daily watched for your resumption. Wish you to be safe,healthy and vibrant

KKR said...

valtukkal.

துரை செல்வராஜூ said...

மீண்டும் தங்களுடைய பதிவு கண்டு மகிழ்ச்சி..

எல்லாம் வல்ல ஈசன் தம்முடனிருந்து வழி நடத்துதற்கு வேண்டிக் கொள்கின்றேன்..

வாழ்க நலம்!..

”தளிர் சுரேஷ்” said...

தொடருங்கள்! தொடர்கிறோம்!

Rajah M E said...

Hi! நம்ம தோழி அக்கா வந்துடாங்க 🙌

S.Puvi said...

தாங்கள் பாதிக்கப்பட்ட கஸ்ட பிரதேசத்தில் கடமை புரிந்தமைக்காக எனது வாழ்த்துக்கள். நிச்சயமாக அனைவரும் கஸ்ட பிரதேச மக்களின் நலனுக்காக பணிபுரிய முன்வரவேண்டும். பெரும்பாலானவர்கள் அனைத்து வசதிகளும் உள்ள இடங்களிலேயே கடமை புரிய விரும்புகின்ற மன நிலையில் உள்ளனர். கஸ்ர பிரதேசங்களில் பணிபுரிய விரும்பும் நபர்கள் அரிதாகவே உள்ளனர். தங்களின் சேவைக்கு வாழ்த்துக்கள்

Unknown said...

Very very happy take care please

sivanes said...

அன்புடன் வரவேற்கிறேன் தோழி, என்றும் நலம் வாழ நல்வாழ்த்துகள்

Unknown said...

all the best..

Unknown said...

all the best..

asokan16 said...

DEAR MY DAUGHTER, CONTINUE WITH YOUR GOOD WORK. MY GURUNATHAR SREE SREE AGASTHIAR'S
ARUL IS WITH YOU

MUHUNTHA VEL said...

தோழர்களே வணக்கம்

தங்களின் வருகை மிகவும் மகிழ்ச்சி. அனைவரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். மீண்டும் இப்பிறவியில் செய்து முடிக்க வேண்டிய பணிகள் தொடர மணமார்ந்த வாழ்த்துக்கள்.

MUHUNTHA VEL said...

தோழி இந்த வருடம் குரு பெயர்ச்சி எப்படி அமையும் எண தெளிவுபடுத்த முடியுமா

arun said...

அன்பு சகோதரிக்கு,

நான் மிகவும் கவலையில் இருந்தேன் , தங்கள் பதிவு இல்லாமல் இருந்தது மிகவும் வருத்தத்தை தந்தது ,,,கோவில் செல்லும் போது எல்லாம் ,,, தங்கள் நினைவு வரும் போது இறைவனிடம் வேண்டிக்கொள்வேன் தாங்கள் எப்போதும் நலமா இருக்கவேண்டும் என்று, ,,இன்று தங்களது பதிவை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது . தங்களுடைய சேவைக்கு நான் உங்களை வாங்குகிறேன் .

Yowan1977 said...

Magizhchi

naturesachi said...

தங்களை மீண்டும் இணையதளத்தில் காணுவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது சகோதரி.. தங்கள் வருகைக்கு நன்றி..

suresh said...

என் அருமை...தாேழியே...நெடு ஊழி வாழ்க!

suresh said...

பதரி பாேய் விட்டேன். தாேழி நெடு ஊழி வாழ்க!

Venkatesh Pandurangan said...

Really happy to see your posts again..

SABARI said...

akkkkkaaa ...welcome... i am semmmma happy.

Unknown said...

வாழ்த்துக்கள் உன்னால் தமிழினம் பெருமை பெறும்

Unknown said...

Hurrah Welcome, at last good to hear that you are back to serve us the feast for our thirst. Warm welcome🎉

Post a comment