மீண்டு (ம்) வருவேன்...... விரைவில்

Author: தோழி / Labels:

நண்பர்களே,

இடைப் பட்ட நாட்களில் சித்தர்கள் இராச்சியம் பதிவை மேம்படுத்தாதது  குறித்து விசாரித்து எழுதப் பட்ட நூற்றுக் கணக்கான மின்னஞ்சல்களை இப்போதுதான் பார்க்க நேர்ந்தது. தற்போது என் வாழ்வின் மிகத் துயரமான ஒரு காலகட்டத்தை கடந்து கொண்டிருக்கிறேன். 

சமீபத்தில் நேர்ந்த என் தாயாரின் மறைவு தந்த அதிர்ச்சியினால்  நிலைகுலைந்து  மிகவும் கடுமையாக உடல்நலம் பாதிக்கப் பட்டிருந்த  என் தந்தையாரும் கடந்த வாரத்தில் காலமானார். 

இது போலொரு துயரம் எந்தவொரு மகளுக்கும் வாய்க்கக் கூடாது. எது எப்படியானாலும்  எல்லாம் வல்ல குருவோடும், தெய்வத்தோடும் இரண்டறக் கலந்துவிட்ட அவர்களின் நினைவைச் சுமந்தபடி  என் பயணம் தொடர்கிறது. 

கூடிய விரைவில் புதிய பதிவுகளோடு உங்களை சந்திக்கிறேன்.

புரிதலுக்கு நன்றி.

தோழி (தர்ஷினி)Post a Comment

70 comments:

vengatg said...

Anbu thozhiye, kavalai vendam, nangal irukkirom ungal sagotharar aga.

வல்லவரையன் வந்தியத்தேவன் said...

தங்களின் மனநலம், உடல் நலம் சிறக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் !

ShriBala Jothidam said...

பிரிவுத்துயரிலிருந்து மீள இறையை இறஞ்சுகிறேன்

துரை செல்வராஜூ said...

கலங்க வேண்டாம்..
குருவருளும் திருவருளும் - ஆறுதல் தரும்..
தாங்கள் துயரிலிருந்து மீண்டு வர வேண்டுகின்றேன்..

John Simon C said...

இறைவன் உங்களைத் தேற்றி ஆறுதல் படுத்துவாராக! எனது ஆழ்ந்த அனுதாபங்கள் தோழி!

கர்ம யோகி said...

ஆழ்ந்த அனுதாபங்கள் தோழி,மீண்டு வாருங்கள்.....

MANOHARAN1980 said...

May God give you the strength to recover soon.

சின்னப்பயல் said...

மீண்டு வாருங்க.

karthik vk said...

Pls take care of your health

karthik vk said...

Take care of your health

Typical Indian Yoga said...

இனிய தோழியை ஆறுதல் சொல்ல முடியாத இழப்பு தங்களுடையது, இதில் இருந்து மீண்டு வரும் மனவலிமையை இறைவன் தங்களுக்கு தர வேண்டுகிறேன். தங்களின் தாய் தந்தையின் ஆத்மா என்றும் தங்களுக்கு துணையாக இருப்பர்.

vigi said...

ஆறுதல் கூர முகம் தெரியாத ஆயிரம் உறவுகள் இருக்கிறது என்பதை என்றும் மறவாதீர்கள்.

good plus you

WebPrabu said...

என்னுடய ஆழ்ந்த அனுதாபங்கள் தோழி. எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு துணை இருப்பார். நீங்கள் மீண்டும் வந்து இந்த சமூகத்துக் சேவை செய்ய வேண்டும்.

கவிநயா said...

மிகவும் வருத்தமாக இருக்கிறது. எல்லாம் வல்ல இறைவன் உங்கள் பெற்றோருக்கு ஆத்ம சாந்தியையும், உங்களுக்கு மனோபலத்தையும், அளிக்கட்டும்.

suresh kumar said...

Nal thunaiyavathu namasivayane

KONAPPALA SETTY P RAJARAAM SETTY said...

எல்லா வல்ல இறைவன் தங்களுக்கு அணைத்து நலன்களும் அருளட்டும்

Balaji Palamadai said...

Dear Thozhi,

May god give you the energy and confidence to overcome from this. No body should face a situation like this, Words fall short on hearing this news.. May god be with you in all your endeavors. Our prayers are always there for you. May you overcome this situation and let almighty protect you and guide you in this situation. Take care sister..

Karthikeyan K said...

Ungal Ullamum Unarvugalum meendum palaya nilaikku vara ellam valla Iraivan arulum en praarthanaiyum eppoludhum ungalukku undu.

அருட்சிவஞான சித்தர் said...

அருட்தோழி, இறைவனின் அருளாற்றல் என்றும் தங்களுக்கு துணை நிற்கும்.

Ezhilram ram said...

I am so worry my dear friend un pettrorin aanmaa ungaluku thunaiyai erunthu thangaluku vettriyai tharum endru muzhumaiyai nambugiren thozhi

முருகராஜன் said...

உங்கள் பெற்றோரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

SANGAMES said...

Dear friend,
I'm sorry for hearing this news. I'll pray for you. God of shiva and our guru always whit you.

venkatesan pillai said...

madam I am planning to come srilanka for meet you and your guru please give me your permission

suresh said...

அவர்களின் ஆன்மா அமைதி அடையட்டும்

Jayakumar Balasubramanian said...

இறைவனின் அருள் கிடைக்கட்டும்.

Hari Kameswaran said...

By god's grace you will come out from this

KALIMUTHU KALIMUTHU said...

om santhi om

நிலாமகள் said...

அன்றில் போல் பிரிவைத் தாங்காமல் தங்களை தனியே விடுத்து பறந்து விட்ட அவர்கள் ஆன்ம சாந்திக்கும், தாங்கி வாழ தங்கள் மன வலிமைக்குமாக எல்லாம் வல்ல இறைசக்தி கருணை செய்யட்டும்!

udhaya kumar said...

NALLORHAL VAALUM ULAHAM ILLAI INDHA BOOMI

udhaya kumar said...

UNGAL DHONDU ETHUNAI PER VAALKAIAI VALI NADATHUHIRADHU ENDRU INDHA VALAYAI PAARPOORHALUKKU THERIUM IRUPPINUM , UNGAL THAI THANDHAI KAALAMAAI AANDHARKKU EN MANAMAARNDHA ANJALIYAI SAMARPIKKINDREAN

Ivannum Sithannae.... said...

Sorry i don't have words to console you. May God give you enough strength and courage to bear this pain.

OM NAMASIVAYA

R SHANMUGASUNDARAM said...

எல்லாம்வல்ல இறைவன் அருள்புரிவான் கவலை வேண்டாம்

Kathir said...

உங்கள் பெற்றோரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
இறைவன் உங்களைத் தேற்றி ஆறுதல் படுத்துவாராக!

Suresh said...

May GOD give you strength and confience to overcome this bad period. Ask GOD to grant the deceased rest in peace.
From GOD we come and to Him we shall return …
Peace upon you Thozhi.

SSMECH2007 said...

அன்புள்ள தோழி அவர்களே,


தங்களது இந்த நிலையை, படித்த என்னக்கே சற்று நேரம் எதயும் இயல்பாக செயல்பட இயலவில்லை ,

இறைவன் இந்தாலவிற்கு துயரத்தை ஏன் நல்லவர்களுக்கு கொடுக்கிறான் என்று தெரியவில்லை ,

எல்லாம் வல்ல அந்த இறைவனே உங்களுக்கு துணை ....

Thangamani Gopalan said...

Erai sakthyin arul endrum ungaluku kidaika prarthikiren

kannan muthukrisnan said...

thozhi,

sothanaikal kadanthu varum ungalin varugai
sathanai pathivukal pala tharum enra
ethirpaarpil kaathirukkirom.
varuga saduthiyil.

no tamil font. pl. excuse.

Jaya Raam Sunder said...

Anubu Thozhi, Elam valla irraivan arulodum guru arulodum Meendu, meeandum vara irraivanai Prathikiren

Dhanaraj Ramesh said...

neengal nalam pera iraivanai pirarthikinderen,

Aanand said...

மிகவும் வருத்தமாய் இருக்கிறது.தோழியின் துயர் கண்டு உதவ முடியாத நிலை கண்டு வருத்தம்.அன்புள்ளம் கொண்ட தோழியை இந்த நிலைக்கு தள்ளிய காலத்தையும்,கடவுளையும் என்ன சொல்வது.

Mr Visu said...

ஹரி ஓம் ...

ஓம் நமசிவாய...

ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

Pothi Kalimuthu said...

உங்கள் தந்தை மற்றும் தாய் காலமான துயரிலிருந்து மீண்டு வர எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக!

SUNDARAPANDIAN said...

GOD IS WITH YOU .DONT WORRY

Asureshwaran said...

தங்களுக்கு ஆறுதல் கூறுவதைத் தவிர வேறு செய்ய முடியாது எனினும், தம் பெற்றோருக்கு மறுபிறப்பில்லா வாழ்வை அடைய வேண்டிக்கொள்கிறேன்,,,

VIJAY RAHAVAN said...

Don't worry friend! I had no words to say! But i Know, God always with us all.

Serma raj said...

குருவருளும் திருவருளும் தங்களுக்கு துணை இருக்க பிரார்த்திக்கிறேன்....மீண்டும் வருவீர்களாக.

sundarapandiyan anbalagan said...

We are here for you.GOD is there for you.

Bhoobala Krishnan said...

Madam sivan ungalayum ungal kudumpathayum kappaattruvar kavalai padatheerkal.....valga valamudan

Venkatesh Santhanakrishnan said...

Sorry to hear this news. May god give you the power to overcome your parents demise..

baski said...

ungal sogam maraithu vazhvil ella nalamum petru nalamai vazha iraivanai vendugirom

Karthick said...

my deep condolosence and prayer to you and your family. May the soul rest in peace with grace of shiva .

baskar J.B said...

sorry,you must back from this tragedy.

saran naren said...

தோழி பெற்றோர் இல்லை எனில் பெண்களுக்கு ஆறுதல் இல்லை

saran naren said...

நானும் பெண் தான் எனக்கு கட்டம் தெரியும் give me your number thozhi my mail id reena972008@gmail.com

Bharathjagan Bharath said...

Nothing is stable in the world as you already know....God will gives all the bless to you...Don't give-up... we are all pray for you... try to come back quickly... we are waiting for your arrival....

idigiti said...

God bless you. Yoy should start your service soon

RAMAMOORTHI said...

So Sad to hear from you.

ஜீவன்சிவம் said...

எல்லாம் வல்ல இறை உடனிருந்து துயர் துடைக்கும்.
கவலை வேண்டாம் அன்பு சகோதரி.
சென்றவர்கள் ஆத்மா அமைதியடையும்
உங்கள் பனி தொடரட்டும்.

Purushothaman M said...

Thozhi Ningal Iraivan Kuzhanthai, Ungal Thanthai Pani KaathuKondu Irukindrathu Vaarungal....

N.Elavarasu said...

I need siddha Veda in Tamil. I am living in chennai. So please give me detail.

rajendran said...

ஈன்றவர்களுக்கு நிகர் யாரும் இல்லை. தாய் தந்தையை இழந்த தங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Aanand Kanthasamy said...

இனிய நற் குணமுள்ள தோழியே, உமது புகைப்படம் கூட நான் பார்க்கவில்லை. கருப்பா, சிகப்பா தெரியாது. தங்களின் பதிவுகள் மூலம் மிக நெருக்கமான தோழமை உணர்வை நாளும் வளர்த்தோம். எனது சிரமங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விருப்பபட்டு சிலவற்றை பகிர்ந்தும் கொண்டேன்.அதற்கு தனிப்பட்ட முறையில் எந்த தொடர்பும் நம்மிடையே இல்லை. இறைவன் உங்களுக்கு எல்லா நலன்களும் தரவேண்டும் என்ற எனது ஆசையை வேண்டுதலாக வைத்தால்தான் ஏன் மனம் நிம்மதி அடையும் என்று வேண்டுதல் வைத்தேன்.நிம்மதி இல்லை. உங்களுக்கு என்ன உதவி, எப்படிப்பட்ட உதவிகள் தேவை எனபதை தெரியபடிதினால் செய்ய ஆசைபடுகிறேன். கடமை பட்டுள்ளேன்.கடன் பட்டுள்ளேன். உங்களுக்கு நிச்சயமாக என்னால் இயன்ற உதவிகளை செய்வதன் மூலம் நமது நட்பை பேண ஆசைபடுகிறேன். நேரில் வந்து ஆறுதல் கூறி உதவ எண்ணமும், விருப்பமும், ஆசையும், ஆதங்கமும் வந்துகொண்டே இருக்கிறது. ஆனால் எங்கே சென்று தோழியை சந்திக்க முடியும். முகவரி தெரியாது. mobile no தெரியாது, முகவரி தெரியாது. கருப்பா, சிகப்பா, உயரமா,குள்ளமா தெரியாது, எப்படி என்னால் உதவ முடியும் என்று தெரியவில்லை. மனம் தடுமாறுகிறது. எண்ணங்கள் சிதைவுறுகின்றன.புத்தி பேதலிப்பு அடையும் நிலை. என்ன செய்வது என்று புரியவில்லை. இனிய பண்பான தோழியே ஏன் இப்படி பட்ட நிலைமை?எனது mobile no: 9841097231.

AXian said...

Siddharkal eppothum ungalukku thunai. kavalai vendam.

Charles Kalimuthu said...

akkaa....... irukeengalaaa? we are waiting.

Swami Sri said...

god help u unconditionally

Unknown said...

God bless you

M.A.PANDIAN THEVAR said...

Eiyarkaiyai yetrukondu valkaiyil adutha katathirku munneru magale yen appen eisan asi thunai nirkum

M.A.PANDIAN THEVAR said...

Eiyarkaiyai yetrukondu valkaiyil adutha katathirku munneru magale yen appen eisan asi thunai nirkum

Kumar Maniam said...

Any contact number?

muruga vel said...

Akka kadavul thunai ungalukku..epothum undu...kavalai..vendam...

Post a Comment