நண்பர்களே,
பின்னூட்டங்களின் மூலமாகவும், மின்னஞ்சல் வாயிலாகவும் எனக்காக தங்களின் அன்பையும், ஆறுதலையும், பிரார்த்தனைகளையும் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
எல்லாம் வல்ல குருவருளின் திருவருளோடு விரைவில் பதிவுகளை மேம்படுத்திட முயற்சிக்கிறேன்.
Post a Comment
13 comments:
இறையருளும் குருவருளும் துணையாயிருக்கும்
மீள் வருகைக்கு,மகிழ்ச்சி கலந்த நன்றி!
துன்பங்களில் இருந்து மீண்டு வரும் அன்புத் தோழிக்கு நல்வரவு..
தெய்வம் துணையிருந்து காக்கும்.
நன்றி தோழி!!
pls sent cancer medicine and preparing method
regards
V. Ramakrishnan
khalape74@gmail.com
Ungal pathibukkay kaththirukkirom alkali
மதிப்புமிக்க ஆசிரியை ! நாறுகறந்தை செடியின் புகைப்படம் கிடைக்குமா?
தந்தை நலமா?
வாழ்த்துக்கள் காத்திருக்கிறோம்
தங்களின் தந்தையின் நலம் இப்பொழுது எப்படி?
u take care urself n family first tozhi... may god bless u always.. om namasivaya
நடப்பது யாவையும் நன்மைக்கே
For all friends on here Wat win you comment if god is online. Belive .
Post a Comment