நண்பர்களுக்கு ஒரு தகவல்....

Author: தோழி / Labels:

நண்பர்களே,

கடந்த இரு மாதங்களில் வாழ்வின் மிக மோசமான தருணங்களை ஒரே சமயத்தில் எதிர் கொள்ள வேண்டியதாயிற்று. நல்ல உடல் நலத்துடன் இருந்த எனது தாயாரின் தீடீர் மரணம்.  அந்த அதிர்ச்சியில் நிலைகுலைந்த  என் தந்தையாரும் உடல் நலம் குன்றி தற்போது மருத்துவனையில் சிகிச்சையில் இருக்கிறார். இன்றுதான் இணையம் பக்கம் வர வாய்ப்புக் கிடைத்தது. திரும்பவும் இங்கே எப்போது வருவேனெனத் தெரியவில்லை.

விரைவில் மீண்டுவர முயற்சிக்கிறேன். அதுவரை பதிவுகளை மேம்படுத்திட இயலாத எனது நிலைமையை புரிந்து பொறுத்தருள வேண்டுகிறேன்.

நட்புடன்

தோழி (தர்ஷினி).Post a Comment

109 comments:

immanantony said...

My sincere and heartfelt condolences. Take ur own time friend. Let the almighty and the guru give you the strength and courage to overcome all the problems. My sincere prayers for your father's speedy recovery and good health.

S.Chandrasekar said...

May god give you enough strength..! Wishing your father a speedy recovery.

mani kandan said...


அன்புள்ள தோழீ
மிகவும் வருந்துகிறேன்....எந்தை நலம் பெற குருவை மன்றாடுகிறேன்.....

S.Puvi said...

எப்படி ஆறுதல் சொல்வதென்று புரியவில்லை. இறைவன் துணை புரிவான். அப்பா விரைவில் குணமடைவார் என நம்புகின்றேன். மன தைரியத்தை கைவிடவேண்டாம்.

Karthikraja K said...

Pl take care of your father and you

Antony NixsoN said...

நலன் வேண்டி பிராத்திக்கின்றேன்

Antony NixsoN said...

நலம்பெற பிராத்திக்கின்றேன்.

Antony NixsoN said...

நலம்பெற பிராத்தனை செய்கின்றேன்.

Ragu Rani said...

Guru arul thangalukku eppothum undu .thayarin maraivukku azhtha anuthapangal.thainthain udal nalampera en gurunathar arulpourivar.

Mahendran said...

கடவுள் அருளால் மிக விரைவில் மீண்டு வருவீர்கள் என்று நம்புகிறோம்.

Mahendran said...

கடவுள் அருளால் மிக விரைவில் மீண்டு வருவீர்கள் என்று நம்புகிறோம்.

G Murugan said...

உங்களது அனைத்து துயரங்களும் தீர தில்லை கூத்தன் அருள் புரிவார். உங்களது தந்தை பூரண நலம் பெறுவார். நீங்கள் மீண்டும் உங்களது சேவையை தொடர்வீர்கள்.

ரோகிணிசிவா said...

Hai,just learnt the message.Take care,be strong for your dad.
Wish and pray time heals !

R said...

மனம் தளரவேண்டாம். இறைவன் அருள் துணையிருக்கும். tack care u health also and my sincere prayer for ur father recovery and good health friend

R said...

மனம் தளரவேணடாம். இறைவன் அருள் துணையிருக்கும். Dear friend
We all pray for the speedy recovery of your father

துரை செல்வராஜூ said...

உங்களுடைய துயரினை மாற்றவும் மனதினைத் தேற்றவும் எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகின்றேன்.
குருஅருளும் திருஅருளும் கூட இருந்து
நல்வழி காட்டி நடத்துவதாக..

Ashok Kumar said...

மிகவும் வருத்தத்துடன் ...........

Ganeshvel Nagappan said...

தாயாரின் ஆத்மா சாந்தியடையவும், தந்தையார் விரைவில் சுகம் பெறவும், நீங்கள் இந்த துயரங்களில் இருந்து மீண்டு வரவும் குருவருளும் திருவருளும் என்றும் துணைபுரிய வேண்டுகிறேன்.

Ganeshvel Nagappan said...

தாயாரின் ஆத்மா சாந்தியடையவும், தந்தையார் விரைவில் சுகம் பெறவும், நீங்கள் இந்த துயரங்களில் இருந்து மீண்டு வரவும் குருவருளும் திருவருளும் என்றும் துணைபுரிய வேண்டுகிறேன்.

arul said...

take your own time friend.

subramanian said...

sorry

mathu said...

தந்தையாரின் உடல் நலத்திற்கும் தாயாரின் ஆத்ம சாந்திக்கும் பிரார்த்திக்கிறேன்.

guna said...

இறைவன் அருள் துணையிருக்கும்.

vino said...

Aduranthuyarm adaithen tholzhi

ashwin said...

கவலையை விடுங்கள் தோழி எல்லாம் வல்ல சித்தர்களின் ஆசியும், எல்லாம் வல்ல இறைவனின் ஆசியும் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்.தங்களின் பதிவு எங்களுக்கு ஒரு வழிகாட்டுதல்களே தவிர அது கட்டாயம் இல்லை தங்களுக்கென்று எவ்வளவோ ப்றேச்சனைகள் இருக்கலாம் அதை கவனியுங்கள்.தங்கள் தாயாரின் மரண செய்து கேட்டு மிகவும் மன வருத்தம் அடைந்தோம்.தங்கள் தந்தையாரின் உடல் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கின்றோம்

Unknown said...

தோழி இந்த துயரத்தில் இருந்து மீண்டு வர இறைவன் துணையிருப்பார்

கர்ம யோகி said...

இந்த துயரில் இருந்து நீங்கள் மீண்டு வர வேண்டும் எல்லோரோடும் சேர்ந்து நானும் பிரார்த்திக்கிறேன்!!

Thiru Moorthy said...

மனம் தளரவேண்டாம். இறைவன் அருள் துணையிருக்கும்

Thiru Moorthy said...

மனம் தளரவேண்டாம். இறைவன் அருள் துணையிருக்கும்

ஆனந்தி.. said...

O..god...Got terrible shock after hearing this news...God always be with you dharshi...RIP to amma...My prayers for appa's recovery..

Ashwin said...

enadhu aalntha anudhaabangal thozhi.

சிவனேசு said...

மிகவும் வருத்தமான செய்தி, இறையருள் தங்களையும், தந்தையையும் காத்து நிற்கட்டும், எங்களின் அன்பும் பிரார்த்தனையும் தங்களுக்காக‌..! :(

LIC SUNDARA MURTHY said...

தாயாரின் ஆத்மா சாந்தியடையவும், தந்தையார் விரைவில் பூரண சுகம் பெறவும், நீங்கள் இந்த துயரங்களில் இருந்து மீண்டு வரவும் குருவருளும் திருவருளும் என்றும் துணைபுரிய வேண்டுகிறேன்.நான் நினைத்ததை ஸ்ரீரஞ்சனி தெரியப்படுத்தியதால் ஹி ஹி நகல் எடுத்து விட்டேன்
licsundaramurthy@gmail.com
salemscooby.blogspot.in

நந்தர் யசோதா said...

அன்பின் தோழிக்கு,
இறையருள்,குருவருள் துணையுடன் தங்கள் துன்பமெல்லாம் விலக பிரார்த்திகின்றேன்.

GANESAN GOVINDAN said...

Anbu thozhiye, yellam valla iraivan izhantha izhappai thangum mano balathaiyum irukkum innalgal neengi nimmathiyai vazha vaikkum perarulaiyum ungalukku thanthu uthavida prarthikkiren.

valli said...

Father get well very soon. My sincere prayer for you and your father's speedy recovery.

jegans said...

ஆழ்ந்த இரங்கல்கள்...நான்நினைத்தேன் தங்கள் கல்விக்காக விலகி இருப்பதாக...மீண்டும் பதிவில் உங்களை சந்திப்போம்.

SRINIVASAN R said...

Dear Darshini, my heartfelt condolences on your mother's demice. I pray god to keep her aathma in peace. Also I pray god for your father's speedy recovery. Valllabha ganapathi will give u more strength and courage to overcome obstacles. God bless u. R srinivasan

revathy said...

take care mam.

SEKAR said...

I was just wondering what happened. Sorry sister.I pray SHIVA for our fathers speedy recovery.சோதனைகள் உன்னைப் புடமிட்ட தங்கமாக்கும் தங்கையே !

அகோரி said...அல்லல்வாசல் ஒன்பது மறுத்தடைந்த வாசலும்
சொல்லுவாசல் ஓரைந்தும் சொம்மிவிம்மி நின்றதும்
நல்லவாச லைத்திறந்து ஞானவாசல் ஊடுபோய்
எல்லைவாசல் கண்டவர் இனிப்பிறப்பது இல்லையே.

தாயாரின் ஆத்மா சாந்தியடையவும்,
தந்தையார் விரைவில் பூரண சுகம் பெறவும்,
இறைவன் அருள் துணையிருக்கும்.

அகோரி said...

உருத்தரிப்ப தற்குமுன் உடல்கலந்தது எங்ஙனே
கருத்தரிப் பதற்குமுன் காரணங்கள் எங்ஙனே
பொருத்திவைத்த போதமும் பொருந்துமாறு எங்ஙனே
குருத்திருத்தி வைத்தசொல் குறித்துணர்ந்து கொள்ளுமே.

அகோரி said...

ஆடுநாடு தேடினும் ஆனைசேனை தேடினும்
கோடிவாசி தேடினும் குறுக்கேவந்து நிற்குமோ
ஓடியிட்ட பிச்சையும் உகந்து செய்த தர்மமும்
சாடிவிட்ட குதிரைபோல் தர்மம் வந்து நிற்குமே.

Aksm said...

Prarthikkirean

saravanan yamini said...

ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பு. எனது ஆழ்ந்த அனுதாபங்கள். தந்தை உடல் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறோம். மன திடமுடன் செயல்படுங்கள்.

vengatg said...

தோழியே மனம் தளர வேண்டாம். சித்தர்கள் உங்களுக்கு துணை இருப்பார்கள்

Padmanabhan Rajagopal said...

இறைவன் அருள் துணையிருக்கும்.

Ponsankar said...

தாயாரின் மரணம் வருத்தத்தை தருகிறது.. தந்தை உடல் நலமாக இறைவனை வேண்டுகிறேன்
ஓம் நமசிவாய

dinesh said...

thanthaiyar viraivil gunamadaivar,atharku kadavulum thangal thayarum endrum arul purivarkal,naangalum thangal thanthaiyar viraivil gunamadaya iraivanai prarthikkirom

dinesh said...

thayar maran seithi kettu nanbargal anivarum manavarutham adainthom,thanthaiyar viraivil gunamadaiya naangal prarthikkirom

இர.கருணாகரன் said...

வார்த்தைகளால் ஆற்றமுடியாத துயரம் சூழ்ந்த போதிலும் இங்கு வரமுடியாததற்கு வருத்தம் சொல்லும் மனதினை உனக்கு தந்த சித்தர் பெருமக்கள் உன்னை அனைத்து துயரிலிருந்தும் காப்பர் , மகளே , எண்ணற்ற அன்பு உள்ளங்களின் அன்பில் பயணிக்கும் உன்னை அவர்களே காத்து ரட்சிப்பார்கள் , சாந்தமாகு , அமைதியாகு . அன்புடன் அப்பா .

SANGAMES said...

தாயாரின் ஆத்மா சாந்தியடையவும், தந்தையார் விரைவில் சுகம் பெறவும், மீண்டு வரவும் குருவருளும் திருவருளும் என்றும் துணைபுரிய வேண்டுகிறேன்.

SANGAMES said...

தாயாரின் ஆத்மா சாந்தியடையவும், தந்தையார் விரைவில் சுகம் பெறவும், மீண்டு வரவும் குருவருளும் திருவருளும் என்றும் துணைபுரிய வேண்டுகிறேன்.
ஓம் நமசிவாய

jaya said...

அன்புள்ள தோழி
தங்கள் தாயாரின் மரணம் குறித்து வருந்துகிறேன்.
தந்தை சீக்கிரம் குணம் அடையட்டும்.கடவுள் துணை நிற்கட்டும்.
உங்கள் நலனிலும் கவனம் செலுத்துக.
அன்புடன்
ஜெய பிரமிளா

Saravanan saranking said...

get well soon my dear sister...
do not worry... u r blessed with aadhi guru..

anand kumar said...

உங்கள் தந்தை உடல்நலமும் மீண்டு, நீங்களும் விரைவாக திரும்ப ஆண்டவனை ப்ராத்தித்துக்கொள்கிறேன்...

sankar said...

Manam varunthathirkal guruvarulum thiruvarulum ungaluku thuniyaga yepozuthum irrukum always god with u

Raja Murugan said...

தங்கள் தாயாரின் மறைவிற்கு மிகவும் வருந்துகிறேன். பல நல்ல உள்ளங்களின், வேண்டுதலாலும், நல்ல எண்ண அலைகளின் மூலமும் தங்கள் தாயாரின் ஆத்மா சாந்தியடையும். தங்கள் தந்தையும் பூரண நலம் பெறுவார்.

Raja Murugan said...

தங்கள் தாயாரின் மறைவிற்கு மிகவும் வருந்துகிறேன். பல நல்ல உள்ளங்களின், வேண்டுதலாலும், நல்ல எண்ண அலைகளின் மூலமும் தங்கள் தாயாரின் ஆத்மா சாந்தியடையும். தங்கள் தந்தையும் பூரண நலம் பெறுவார்.

naturesachi said...

Thanthaiyaar kunamadiya pirarthanai seikirom anbu tholi...

dhanapal samy said...

தாயாரின் மரணம் வருத்தத்தை தருகிறது.
இறைவன் அருள் துணையிருக்கும்.

gopi said...

dont worry god always be with you..

vigi said...

தாயாரின் ஆத்மா சாந்தியடையவும், தந்தையார் விரைவில் பூரண சுகம் பெறவும் இறைவன் அருள் துணையிருக்கும்.

SSS said...

Ungal Thanthaiyarin vudalnalam viraivil gunamaga iraivanai vendi kolgiren................

Krisshnaa Moahan said...

God bless

k balachandar said...

தாயாரின் ஆத்மா சாந்தியடையவும், தந்தையார் விரைவில் பூரண சுகம் பெறவும், நீங்கள் இந்த துயரங்களில் இருந்து மீண்டு வரவும் குருவருளும் திருவருளும் என்றும் துணைபுரிய வேண்டுகிறேன், மனம் தளரவேண்டாம். இறைவன் அருள் துணையிருக்கும்.

Baskar Narayanan said...

dont loose heart...keep going.god is great

Mytheli said...

My deepest condolences. May Siddhars Bless you and your Family a speedy recovery...........

Soundara Rajan said...

இறையருள் உன்னுடன் எப்போதும் இருக்கட்டும்

Unknown said...

இறைவன் அருள் துணையிருக்கும்.

chennainewfriend said...

Indha thuyarathil irundu neengal meendu
vara aandavanai vendukiren thozhi

Chocka said...

my deep condolences thozhi

Maheswaran Apparsamy said...

Guru arul thunaiyudan ellam nallabadiyai nadakuum

அருட்சிவஞான சித்தர் said...

அருட்தோழி,
உங்களை பெற்றெடுத்து, ஊட்டி வளர்த்து, ஆளாக்கிய தாயாரை நினைத்து மனம் வருந்த வேண்டாம். உங்களின் துயரினில் நானும் பங்கு கொள்கின்றேன். அவர்களின் பூத உடல்தான் அழிந்ததே தவிர, ஆத்மா அழியவில்லை. உங்களின் தாயார் சில காலம் உங்களுடன் தான் இருப்பார். உங்களுக்கும் உங்கள் தகப்பானாருக்கும் அவர் உதவிகள் செய்வார் என்று நம்பிக்கை கொள்ளுங்கள்.
முடிந்தால் உங்களின் தாயாரின் ஆத்மாவோடு தொடர்பு கொண்டு பேசுங்கள். அப்படி தொடர்பு கொள்ளக் கூடிய கலையினைக் குறித்து ஆய்வு செய்யுங்கள்.
( உங்களின் இணைய தளத்திற்கு நான் வருகை தந்து ஓராண்டுக்கு மேலாகிவிட்டது. ஏதோ ஒரு உணர்வு தோன்றியது. இன்று வந்து பார்த்ததில், நான் எதிர்பார்க்காத ( முதுகு தண்டுவட அறுவை சிகிக்சை, தாயார் மரணம், தந்தையார் உடல்நலக்குறைவு போன்ற) செய்தியை வெளியிட்டுள்ளீர்கள்.)
தாங்களும், தங்களது தந்தையாரும் அனைத்து துயரிலிருந்தும் மீண்டு, நலமடைய தங்கள் குருவிடம் பிரார்த்தனை செய்கின்றேன்.
என்றும் தங்கள் நலம் விரும்பி
பா.முருகையன், வடலூர்.

naveenkumar said...

my deep condolence to you

aminro said...

தங்கள் தாயாரின் துக்க செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன். தங்கள் தந்தையார் குணமடைந்து நலமுடன் வரவும் தாங்கள் மனம் ஆறுதல் அடையவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்

Unknown said...

kasavanam sithar guides you this difficult time....

sububack said...

God Bless

SACHIN tendulkar said...

உங்கள் தாயாரின் பிரிவுக்கு மிகவும் வருந்துகிறோம். தந்தையார் உடல் நலம் பெற வேண்டுகிறோம். தாங்கள் கவலைகள் நீங்கி விரைவில் பதிவு எழுதுவதை மீண்டும் தொடங்க வாழ்த்துகிறோம்.

Guru said...

My deepest condolences for your mother's sudden demise, may her soul rest in peace. May God bless your father with a speedy recovery and complete healing. All the siddhars blessing are with you our sister.

Gopal said...

ellorukum nanmai ninakium ungal vazhvil ippadi nandanthu irruka kudathu..ennai pola pala peruku ngal mathirangal uthavi ullana..ungalai endrume nangal marakka ilayathu..ungal thanthayar poorana gunam adaiya nan iravanai prathikuren ..ungal thayarin anma iravan arulal santhi adaivathaga.. ungal anbu sagotharan..

muthamil k said...

உங்களுக்கு சித்தர் துணையாக இருப்பர்

Arunsiva said...

Dear Thozhi,
Deep condolence and god may give you more brave to face this critical situation. I will pray for you and your father get well soon.

sujenth suntharalingam said...

appa viraivil nalam peravum,,ammavin aathma santhi adayavum ellam valla iraivan aada vallanai vendukiren

ippadikku
s.sujenth

sri ganeshan said...

தந்தையாரின் உடல் நலத்திற்கும் தாயாரின் ஆத்ம சாந்திக்கும் பிரார்த்திக்கிறேன்.

sridharan1975 said...

my condolences to you... everything will become alright...

Sairamchellappan said...

தங்களின் தாயாரின் ஆன்மா எல்லாம் வல்ல அருட்பெரும்ஜோதி ஆண்டவரின் பாதங்களில் சரணாகதி அடையட்டும் என்று எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கும் பரம்பொருளை வேண்டுகிறேன்... தங்களின் தந்தையார் விரைவில் பூரண குணம் அடைய சத்குரு ஷிரிடி சாய் நாதர் அருள்புரிவார்...குருவருளும் , திருவருளும் தங்களுக்கு என்றும் துணை நின்று அருள்புரிய வேண்டுகிறேன்..

vivek anand said...

தர்ஷி , அம்மா இறந்தது மிக்க அதிர்ச்சியாகவும் ஆழ்ந்த வருத்தத்தையும் தருகிறது. அதே சமயம் தந்தையின் உடல் நலனை கவனிக்கவும். பதிவுகள் நிற்பதை பற்றி கவலை தேவையில்லை. குருவருள் உனக்கு துணையிருக்கட்டும் . உன் உடல் நலனையும் கவனிக்கவும்.... உனக்கான என் பிரார்த்தனைகள் தொடரும்

kovilooran said...

Ungal thuyarathil Ellam Valla Iraivi thunai irukka prarthikiren. Appa nalla gunamadayya irainjukirom

Rajah Sagarajah said...

My sincerest condolences to you and your family.

The Divine Power may protect you, guide you and lead you in all your activities, day and night in all places and at all times.

'The best and most beautiful things in the world cannot be seen or even touched. They must be felt with the heart'

Rajah Sagarajah said...

My sincerest condolences to you and your family.

&

The Divine Power may protect you, guide you and lead you in all your activities, day and night in all places and at all times.

'The best and most beautiful things in the world cannot be seen or even touched. They must be felt with the heart'

Rajah Sagarajah
Netherland

pugan eswaran said...

so sorry for ur lost thozhi,be strong god will be always with u...

Unknown said...

prayers with you

Saravanakumar M said...

ethu nadakka virukkiratho athuvum nandrakave nadakkum

S.Raja said...

Take Care mam

Samee Algappan said...

நாம் சாமீ அழகப்பன் ,
எமது அலை பேசி எண் 94435069896 .
அழைப்பவர் குரலுக்கு இரங்குவேன் என்றான் கீதையிலே கண்ணன்.
இப்படிக்கு
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

BALA said...

anbu thozhi,

ungalthu thayar athma santhi adaya ellam valla easanai prarthikirom...

ungalathu thanthai seekram gunamaga vendugirom..

anbe sivam

balachandran

விஜயகுமார் said...

vazhgavalamudan...mother and father ellam mayavalai...sitthargal ungalai kapatruvargal...

sundarapandiyan anbalagan said...

உங்கள் தந்தையின் உடல் நலம்பெற வாழ்த்துக்கள்

Raghavan Narayanasamy said...

Sorry may all siddhas be with you in this crucial time

Raghavan Narayanasamy said...

Sorry god and siddhas blessings are always with you

Kathir said...

I pray God to get well soon of your father and give you a courage to face the situation .

Milky said...

இறைவனை வேண்டிக்கொள்கிறேன் நமது தந்தை உடல் நலம் பெற்று திரும்பி வருவதற்கு. கவலை கொள்ள வேண்டாம் சகோதரி தந்தைக்கு ஒன்றும் ஆகாது. எனது ஆழ்ந்த வருத்தத்தினை தெரிவித்துக் கொள்கிறேன் தாயின் இறப்பிற்காக.

viparan2405 said...

god will help you and your family always

lakshmanan lakshmanan said...

உங்களுடைய தந்தையார்க்கு பூர்ண சுகத்தை கொடுக்க ஆண்டவனிடன் கேட்டு வேண்டிக்கொள்கிறேன் ......

RAMesh Kumar SS said...

தங்களது தாயாரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறை அருளும், குரு அருளும் துணைபுரியட்டும், வழிநடத்தட்டும்.

அருட்காப்பு

அருட்பேராற்றல்
இரவும் பகலும்
எல்லா நேரங்களிலும்
எல்லா இடங்களிலும்
எல்லாத் தொழில்களிலும்
உறுதுணையாகவும்
பாதுகாப்பாகவும்
வழிநடத்துவதாகவும் அமையுமாக!

தாங்களும் தங்கள் அன்புக் குடும்பமும் அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம், நீள் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞ்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன்

Partha Sarathy said...

ella sothanaikalaiyum thangum manavalimaiai sithargal thangalukku valanguvarkal.thangal thanthai viraivil kunamadaiya iraivanai pirarthikiran.

manies nevermind said...

I hope your father will be alright. All your worries will be vanished.i prayed for you believe I am always with you by god.

selvaraj karuppiah said...

dont feel dear thozli iam feel about your mother maranam take care your Appa
your Appa will come back shortly

Post a Comment