நண்பர்களே,
நட்புடன்
தோழி (தர்ஷினி).
கடந்த இரு மாதங்களில் வாழ்வின் மிக மோசமான தருணங்களை ஒரே சமயத்தில் எதிர் கொள்ள வேண்டியதாயிற்று. நல்ல உடல் நலத்துடன் இருந்த எனது தாயாரின் தீடீர் மரணம். அந்த அதிர்ச்சியில் நிலைகுலைந்த என் தந்தையாரும் உடல் நலம் குன்றி தற்போது மருத்துவனையில் சிகிச்சையில் இருக்கிறார். இன்றுதான் இணையம் பக்கம் வர வாய்ப்புக் கிடைத்தது. திரும்பவும் இங்கே எப்போது வருவேனெனத் தெரியவில்லை.
விரைவில் மீண்டுவர முயற்சிக்கிறேன். அதுவரை பதிவுகளை மேம்படுத்திட இயலாத எனது நிலைமையை புரிந்து பொறுத்தருள வேண்டுகிறேன்.
நட்புடன்
தோழி (தர்ஷினி).