ஐந்தாவது ஆண்டில் சித்தர்கள் இராச்சியம்....

Author: தோழி / Labels:

சித்தர்கள் இராச்சியம் வலைப்பதிவு தனது ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. மகிழ்வான இந்த தருணத்தை உங்களோடு இன்று பகிர்ந்து கொள்ள முடியாது போய்விடுமோ என நினைத்திருந்தேன். நல்ல வேளை, குருவருளினால் இன்று இந்த பதிவு சாத்தியமாயிற்று.

கடந்த நான்கு வருடங்களில் 902 பதிவுகள். அவை எழுபத்தி ஐந்து லட்சம் பேருக்கும் அதிகமானோரால் வாசிக்கப் பட்டிருக்கிறது. இன்றளவில் 6800 பேர் ஆர்வமாய் பின் தொடரும் ஒரே தமிழ் வலைத் தளம் போன்ற பெருமைகள் யாவும் எல்லாம் வல்ல குருவின் திருவடிகளையே சேரும். இவை எல்லாம் அவரால்தான் சாத்தியமாயிற்று.  இது மிகையான வார்த்தை இல்லை. அவர் அனுமதியில்லாமல் இந்த தகவல்களை  என்னால் தேடித் திரட்டி இங்கே பகிர்ந்திருக்கவே  முடியாது என்பதை  தீவிரமாய் நம்புகிறேன். 

கடந்த வருடத்தில் எனக்கு நிகழ்ந்த விபத்துக்களின் தாக்கம் உடலளவில் இன்னமும் நீடிக்கிறது. கடந்த பத்து நாட்களாய் மீண்டும் மருத்துவமனை வாசம்.  சுத்தமாய் நினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஓரளவு உடல்நலம் தேறி சற்று முன்னர்தான் வீடு திரும்பி இந்த பதிவினை எழுதிக் கொண்டிருக்கிறேன். 

இதற்கிடையில் மருத்துவ மேற்படிப்புக்கு (M.D) தேர்வாகி இருக்கிறேன். தற்போது  வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. காலையில் மருத்துவமனையில் கடமையாற்றி விட்டு, மதியம் வகுப்புகளுக்கு ஓட வேண்டிய நெருக்குதல்கள் இருந்தாலும் வழமை போல பதிவுகளை மேம்படுத்த என்னாலான முயற்சிகளை செய்ய விரும்புகிறேன்.

ஒவ்வொரு வாரமும் குறைந்தது மூன்று பதிவுகளையவது வலையேற்றி விட உத்தேசித்திருக்கிறேன். புதிய நேர நெருக்கடிகளுக்கு பழக எனக்கு  சில வாரங்களாகலாம். அதுவரை தாமதங்கள் ஏதுமேற்பட்டால் பொறுத்தருள வேண்டுகிறேன்.

இக்கட்டான இந்த காலகட்டத்தில் என்னை புரிந்து கொன்டு, மனதளவில் நான் சோர்ந்துவிடாமல், என்னை தூக்கி நிறுத்திய நண்பர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். சித்தர்கள் இராச்சியம் வலைப் பதிவுகள் தொழில்நுட்ப ரீதியாக இன்றளவும் உயிர்ப்புடன் இயங்கிட அவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்பதை இத்தருணத்தில் நினைவு கூர்ந்திட  விரும்புகிறேன்.

நிறைவாக இந்த பதிவுகளை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களின் அன்புக்கும், ஆதரவிற்கும், அக்கறைக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும்.

தோழி
(Dr.தர்ஷினி)Post a Comment

54 comments:

நாமக்கல் சிபி said...

வாழ்த்துகள்

kbalasubbu said...

God bless you and give all the strengh to continue your great work...

திண்டுக்கல் தனபாலன் said...

ஐந்தாம் ஆண்டு மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...

"முதலில் படிப்பு... பிறகு தான் மற்றதெல்லாம்" என்பதை மட்டும் மனதில் எப்போதும் நினைத்துக் கொள்ளவும்... நன்றி...

கார்த்திக் சரவணன் said...

வாழ்த்துக்கள் சகோதரி, வாரம் மூன்று பதிவுகள் நிச்சயம் வெளிவரும் என்று நம்புகிறேன்...

S.Puvi said...

வாழ்த்துகள்!
முதலில் உடல் நலத்தையும் மேற்படிப்பையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
S.Puvi

துரை செல்வராஜூ said...

எல்லாம் வல்ல இறைவன் தங்களின் திருப்பணிக்குத் துணையிருக்க வேண்டுகின்றேன்.. வாழ்க நலம்!...

Unknown said...

வாழ்த்துக்கள் தோழி!! வெகுவிரைவில் பூரண குணமடைய பிரார்த்திக்கிறோம்.

இராஜராஜேஸ்வரி said...

சித்தர்கள் இராச்சியம் வலைப்பதிவு தனது ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும். மகிழ்வான தருணத்திற்கு இனிய நல்வாழ்த்துகள்..!

Swami said...

வாழ்த்துகள்

Unknown said...

I am having a small doubt but very long doubt.. In the words of Raja Raja Chozhan and Rajendra Chozhan the word Ja has been found. How come Tamil kind for the sanskrit letters. Which is the first language or these letters are Tamil words in the earlier format. Kindly clarify...

Unknown said...

I am having a small doubt but very long doubt.. In the words of Raja Raja Chozhan and Rajendra Chozhan the word Ja has been found. How come Tamil kind for the sanskrit letters. Which is the first language or these letters are Tamil words in the earlier format. Kindly clarify...

Unknown said...

வாழ்த்துகள்! தோழி

N.R.P said...

வாழ்த்துகள்!
உடல் நலத்தையும் மேற்படிப்பையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

Unknown said...

take care

vigi said...

வாழ்த்துகள்!

velu said...

vazha valamudan....

Netizen1 said...

Best Wishes. May God Bless you with Healthy & Long Life!

Regards,
Mytheli

Unknown said...

ungal seavai mahattanadu yendha edayuoorum ellamal thodaraveandum eraivanai veandikkolvom

Rajakumaran said...

தோழிக்கு எனது வாழ்த்துக்கள்!

sriram said...

GOD KNOWS EVERYTHING AND SIDDHAS ALSO GUIDE YOU FOR EVER IN THIS ERA MY BLESSINGS FOR YOU SISTER

kimu said...

வாழ்த்துக்கள்.

Unknown said...

Best wishes.hope you serve as like sidhargal after you start your profession

Unknown said...

Pl can u tell me about ur guru? Who is that? How can I find mine?

spkannan said...

Dear Dr.Tharshini,Congrts..As a Female,You are doing great work for us.. we are very proud about you..Basically i'm not believe abt gods and habit of praying gods, After start reading your blogs, I came to know, For Every habit of prayer , there is a proper reason and etc. Father and GrandPa forget to explain about sithatharkal words and their medicine.But you are explain everything in a proper way. You are treasure for tamilnadu. So don't worry, You will get soon and you will do more for us. We are with YOU...HAPPY DHARSHINI.... :-)

venkatachalam said...

madam, first take care of your health, all other things are next.

Unknown said...

thangalin udal nalathil lum kalviyilum entha kurayum irukkaathu thozhy.naan ungalin neenda naal vaasagan ungalin pathivugalai thodarnthu vaasithu varugiren naan sithargalai patri athigam therinthukkonden ungalin pathivugalinode.ULLATHIL NALLA ULLAM URANGAA THENBATHU VALLAVAN VAGUTHATHADA..........

Unknown said...

குருவின் திருவருளால் பலருக்கு பக்தியையும் சிரத்தையையும் வளர்த்திட்ட இப்பணி ஐந்தாம் ஆண்டிலும் தொடர வாழ்த்துக்கள்.

Emilio Fernandez said...

Good morning, how are you?

My name is Emilio, I am a Spanish boy and I live in a town near to Madrid. I am a very interested person in knowing things so different as the culture, the way of life of the inhabitants of our planet, the fauna, the flora, and the landscapes of all the countries of the world etc. in summary, I am a person that enjoys traveling, learning and respecting people's diversity from all over the world.

I would love to travel and meet in person all the aspects above mentioned, but unfortunately as this is very expensive and my purchasing power is quite small, so I devised a way to travel with the imagination in every corner of our planet. A few years ago I started a collection of used stamps because trough them, you can see pictures about fauna, flora, monuments, landscapes etc. from all the countries. As every day is more and more difficult to get stamps, some years ago I started a new collection in order to get traditional letters addressed to me in which my goal was to get at least 1 letter from each country in the world. This modest goal is feasible to reach in the most part of countries, but unfortunately, it is impossible to achieve in other various territories for several reasons, either because they are very small countries with very few population, either because they are countries at war, either because they are countries with extreme poverty or because for whatever reason the postal system is not functioning properly.

For all this, I would ask you one small favor:
Would you be so kind as to send me a letter by traditional mail from Sri Lanka? I understand perfectly that you think that your blog is not the appropriate place to ask this, and even, is very probably that you ignore my letter, but I would call your attention to the difficulty involved in getting a letter from that country, and also I don’t know anyone neither where to write in Sri Lanka in order to increase my collection. a letter for me is like a little souvenir, like if I have had visited that territory with my imagination and at same time, the arrival of the letters from a country is a sign of peace and normality and an original way to promote a country in the world. My postal address is the following one:

Emilio Fernandez Esteban
Avenida Juan de la Cierva, 44
28902 Getafe (Madrid)
Spain

If you wish, you can visit my blog www.cartasenmibuzon.blogspot.com where you can see the pictures of all the letters that I have received from whole World.

Finally, I would like to thank the attention given to this letter, and whether you can help me or not, I send my best wishes for peace, health and happiness for you, your family and all your dear beings.

Yours Sincerely

Emilio Fernandez

Anonymous said...

take care for your helath

Karupan said...

குருவே சரணம்.........
வாழ்க நின் புகழ்.........
ஐந்தாண்டு தாண்டிய பதிவுகள்... இன்னும்
ஐயாயிரம் ஆண்டுகள் தாண்டிட வேண்டும்
அகில உலகாளும்
ஆதி சிவனானவன் அருகிருக்க
அன்புடன் வாழ்த்தி வணங்குகின்றேன்...

Anonymous said...

i liet it

aasuresh said...

Vazhlga valamudan

jcsrg mannai said...

வாழ்த்துக்கள்!

கடவுளை தேடும் இடம் இதுவா ? said...

உங்களது வல்ல குரு யார்? அவர் எத்தகய வல்லபம் உடையவர்?

Ravichandran M said...

வாழ்த்துக்கள் சகோதரி!

mani said...

god bless you

Ezhilmaran said...

“உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே” -- திருமூலர்

I know you these thing well... but i try to remind for your good Health.

Best Wishes

jana said...

all the best take care of your health, god bless you!

Unknown said...

Wish you a long and healthy life sister....

ceylonstar said...

May you have the best!!

Unknown said...

Nalam pera verumpum

Unknown said...

Guru Endrum vazhi nadathuvar

SEKAR said...

அன்புத்தோழீ!

வாழ்த்துக்கள்!

எம் டி எந்தப்பிரிவில் சேர்கிறீர்கள்?எந்தக் கல்லூரி?நான் ஏதேனும் உதவிட முடியுமா?தயங்காமல் அழையுங்கள்.

அன்புச்சகோதரன்.

டாக்டர் சேகர் எம் டி டி ஏ
ஈரோடு.தமிழ்நாடு 9842727257 sivaayam@gmail.com

manojhee said...

vazthukkal

Sathish said...

@shanmugasubramanian jeyaraman

rasa rasa sozhan and rasendhira sozhan

Sathish said...

@shanmugasubramanian jeyaraman

RaasaRaasa Sozhan and Raasendhira Sozhan

Unknown said...

nanri tholee valthukall

Unknown said...

nanri tholee valthukall

Dr.Raja Meena2 Jr. said...

Best wishes, u are doing an excellent contribution to the society. wonderful collection of information.May God Bless you. Dr.NVRA Raja

it said...

are you living a sri lankan or indian?

Unknown said...

வாசியோகம்

சித்தர்களின் யோகக்கலை பயிற்சி

சித்தர்களிடம் பேச , எழுத , உங்கள் சந்தேகங்களை தீர்க்க

முடிவான முடிவு முடிவு , இதற்குமேல் ஒன்றுமே இல்லை

முக்கால கர்ம வினை நீங்கி , மீண்டும் பிறவாநிலை அடைய
நம் சந்ததிகளுக்கு வாழ்வின் வழிகாட்ட , சித்தர்களை நாடுங்கள்

சித்தர் போக்கே சிவன் போக்கு

ஓம் சிவம் சித்தம் சிவம்
தொடர்புக்கு : சி . வைத்திலிங்கம் , 97914 68867

Unknown said...

வாசியோகம்

சித்தர்களின் யோகக்கலை பயிற்சி

சித்தர்களிடம் பேச , எழுத , உங்கள் சந்தேகங்களை தீர்க்க

முடிவான முடிவு முடிவு , இதற்குமேல் ஒன்றுமே இல்லை

முக்கால கர்ம வினை நீங்கி , மீண்டும் பிறவாநிலை அடைய
நம் சந்ததிகளுக்கு வாழ்வின் வழிகாட்ட , சித்தர்களை நாடுங்கள்

சித்தர் போக்கே சிவன் போக்கு

ஓம் சிவம் சித்தம் சிவம்
தொடர்புக்கு : சி . வைத்திலிங்கம் , 97914 68867

Unknown said...

No pain No gain ungala pathu ena madhiri physically challenged ... Encourage aagura credit ungalukku dha ... Thank for u r hard work & study.... Middle class & low class people unga article read panradhu dha unga vetri ... BEST WISHES

Unknown said...

My best wishes to ur this progress dr dharshini god bless u I read a lot facts about sithargal very superb

Post a comment