கோரக்கர் அருளிய அனுமனின் மூலமந்திரம்.

Author: தோழி / Labels: ,

இன்று வாயு புத்திரனாகிய அனுமனின் பிறந்த நாள்.  அனுமாரின் பெருமையை முழுமையாக உணர்ந்தவர்கள், அவரையன்றி வேறொருவரை வணங்கிட மாட்டார்கள். அத்தனை சிறப்புகளைக் கொண்ட அனுமனைப் பற்றி சித்தர் பெருமக்கள்  தங்களின் பாடல்களில் உயர்வாய் குறிப்பிட்டிருக்கின்றனர்.  அனுமனை உபாசனை செய்து சித்தர்கள் விண்ணில் பறந்தார்கள். சிரஞ்சிவித்வம் (மரணமில்லா வாழ்வு) பெற்ற அனுமாரின் மந்திரத்தையும் செபம் செய்பவர்களுக்கு அனேகவிதமான சித்துக்கள் கிட்டும் என்றும் குறிப்பிட்டிருக்கின்றனர். 

அகத்தியர், யூகிமுனி, கொங்கணர், கோரக்கர் போன்ற சித்தர் பெருமக்கள் தங்கள் பாடல்களின் ஊடே அனுமனைப் பற்றிய பல தகவல்களை மறைத்துக் கூறியுள்ளனர். 

இத்தனை சிறப்புகள் வாய்ந்த  அனுமனின் மூல மந்திரத்தினை, இந்த புத்தாண்டு நாளில் பகிர்வது மிகவும் பொருத்தமாயிருக்கும் என கருதுகிறேன். இந்த மூல மந்திரம் கோரக்கர் அருளிய “நமனாசத் திறவுகோல்” எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது. 

அண்டிடுவாய் அனுமாரின் மூலமந்திரம் 
ஆதார அனவரத ஓம். ரா. ஜ. மூர்த்த
விண்டுணு வாய்வு புத்திரா. ஹா. ரீம். அனுமந்தாய
வீக்ஷண்ய பக்ஷ ராஜசிரஞ்சீவி வாமஸ்யா
கண்டு ஸ்ரீம். உமாபதிங். உங். ருங். லுங் சுங்
ஆம். அம். உம். லா. லீ லூ. லே. லம். ஸம்
பண்டு மம. ஜீவ. ரெக்ஷ தரத் மான்மியம்
தேவ். மாவ் பாத தெரிசய அனுமந்த சரணாய நமஸ்து.

அனுமார் மூல மந்திரம்..

ஓம் ராஜ மூர்த்த வாயுபுத்ரா. ஹா. ரீம்
அனுமந்தாயா. வீக்ஷண்ய பக்ஷராஜா
சிரஞ்சீவி வாமஸ்யா ஸ்ரீம் உமாபதிஸ்
உங். ருங். லுங். சுங். ஆம். அம். உம்.
லா. லீ. லூ. லே. லம். ஸம். மம. ஜீவ ரெக்ஷதரத் மான்மியம்
தேவ். மாவ் பாததெரிசய. அனுமந்த சரணாய நமஸ்து

இந்த மூல மந்திரத்தை தினமும் செபித்து வர நலமும், வளமும் நிறையும்.

அனைவருக்கும் உளம் நிறைந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

22 comments:

revathi said...

வாழ்த்துக்கள் தோழி ..என்றென்றும் உங்கள் குருவருலோடு அனுமானும் துணை இருப்பராக..

திண்டுக்கல் தனபாலன் said...

தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

துரை செல்வராஜூ said...

வாழ்க வளமுடன்!..
வளர்க நலமுடன்!..
எல்லாம் வல்ல இறைவனை வேண்டி
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..

S.Chandrasekar said...

அனுமாரை கருதொழில் செய்து ஏவிட வசியம் செய்கிறார்கள் என்று எல்லா சித்தர்களும் சொல்லியுள்ளனர். ஸ்ரீராமனின் தூதனாக வாயு குமாரனை நாம் வழிபட்டாலும், உக்ரகமான அனுமனை அதர்வண நோக்கத்திற்கு முன்னிறுத்தி செய்கிறார்கள்.
விருதாச்சலத்தில் இன்று ஹனுமத் ஜெயந்தி தினத்தில் இந்த நோக்கத்திற்காக படை எடுக்கும் கேடு நோக்கம் கொண்ட மக்களும் உள்ளனர். அதனால் நம் பக்தியும் எண்ணமும் செயலும் தூயதாய் இருக்கும் பொது, இந்த கெடுபலன் நம்மை என்ன செய்யும்...? அனுமனை வாய்பூட்டு போட்டுவிட்டாலும், நம் வினை நல்லதாய் இருந்தால் அனுமனின் கட்டுகளை அவிழித்து விட தக்கசமயம் மாந்த்ரிகர்கள் வருவார்கள். அனுமனை நாமும் வழிபடுவோம்.
'ஆஞ்சநேயா ராமபக்தா வாயுகுமார ஹனுமந்தா
மாருதி நாம திவ்ய தூதா சீதாராம வானர வீரா
ம்ருத்யுஞ்சய சஞ்சீவ ஸ்ரீரமஜய்ராம ஜெய ஆஞ்சநேயா'.

அயோத்தில் பூமிக்கடியிலுள்ள ராமனின் பொன்பொருளை அனுமன் இன்றும் காவல் காக்கிறார்.

Remanthi said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் 2014 தோழி...

Dinesh said...

சுவாமி ஐயப்பன் மூலமந்திரத்தையும் இந்த பதிவில், வெளியிட வேண்டும். மேலும், வழிபாட்டு முறைகளையும் சொல்லித் தர வேண்டுகிறேன்.

Unknown said...

தோழி,

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...
அனுமன் பிறந்த நாள் இன்று என்பதை இதுவரை கேள்விப் பட்டது இல்லை.

மிக்க நன்றி

Bogarseedan said...

wish you a happy new year

Unknown said...

Will we get to meet lord hanuman in person when chanting it for days?

Selvakumar said...

Hi
I am reading your post from last one month by accident by the grace of siddhamandala. Wish you and your family "a happy new year".
By
K. Selvakumar

Unknown said...

sri ram jai ram

Unknown said...

sri ram jai ram

Unknown said...

அய்யா மந்திரங்கள் சித்தி தர ஏதாவது போடுங்கள்

S.Chandrasekar said...

@SACHIN tendulkar

Dear Sachin,

It depends on the depth of ardent bakthi towards Anjaneya. He will appear to you in any form as a picture on lorry, a monkey on roadside, or a boy dressed as anjaneya who roams, or a strong breeze may blow on you, orin any form that will make you understand his presence.

At the same time, your behaviour pattern may turn rude with anger in words and looks. So you have to do pranayama because Anjaneya is a rudhra deity. So worship along with Lord Rama. He will bless his devotees in need.
The above verses in Tamil were composed by me.

Regards.

Anonymous said...

Iniya puthaandu nal vakthukkal....Tholi

Geetha Sambasivam said...

நன்றி தோழி. குறித்துக் கொள்கிறேன்.

Srikandan said...

puthandu vazthukkal thozhi

Srikandan said...

@siva sharma

Unknown said...

தோழி நன்றி மிக நல்ல விஷயம். தோழி ஒரு சிறிய வேண்டுகோள் முடிந்தால் ஸ்ரீ கர்ண பைரவர் மந்திரம் இருந்தால் கூறுங்களேன்

yogesh said...

thozhi unga kita irukara ela puthagamum enaku oru prathi venum.! uthava mudiuma??

rasamani said...

thank u tholi!!! eanaku muniyantavar moola manthiran vendum tholi kitaikuma ,uothavu seaiungal

Unknown said...

very very usefull sites

Post a comment