தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.

Author: தோழி / Labels:இத் தமிழர்  திருநாளில், கடந்த கால கசப்புகளை மறந்து, நம்மில் அன்பையும், சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும், சகிப்புத் தன்மையையும் வளர்த்தெடுக்க உறுதியேற்போம்.

இன்று துவங்கி இனிவரும் நாட்களில் நாம் முன்னெடுக்கும் ஆக்கப் பூர்வமான முயற்சிகளின் ஊடாக நலமும், வளமும் விழைந்திட எல்லோருக்கும் பொதுவான இறைவனை வேண்டுவோம்.

குருவருள் துணை நிற்கும்.

அனைவருக்கும் எனது உளம் நிறைந்த பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!Post a Comment

10 comments:

Unknown said...

nantri akka..om agastheesaya namaha//

S.Puvi said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

Bogarseedan said...

wish you a very happy pongal.

திண்டுக்கல் தனபாலன் said...

தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

Unknown said...

உள்ளம் நிறைந்த இனிய பொங்கல் வாழ்த்துக்கள் தோழி!!

துரை செல்வராஜூ said...

பொங்கும் மங்கலம் எங்கும் தங்கிட
பொங்கலோ.. பொங்கல்!..
அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!..

Rajakumaran said...

என் இனிய தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

Sermaraj S said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்

”தளிர் சுரேஷ்” said...

இனிய பொங்கல்நல்வாழ்த்துக்கள்!

Unknown said...

eniya puththaandu nalvaalthukal thozhi.,....

Post a comment