புரிந்துணர்வுக்கு நன்றி.

Author: தோழி / Labels:

நண்பர்களே,

விபத்தினால் ஏற்பட்ட எலும்பு முறிவுகளை சரி செய்யும் வகையில் மேற்கொண்ட  இரு அறுவை சிகிச்சைகளுக்குப் பின்னர் தொடர்ந்த சிகிச்சைகளின் காரணமாய் கணினி பக்கம் வர இயலவில்லை. இப்போது உடல் நிலமை பரவாயில்லை என்பதால் பதிவுகளை தொடர விரும்புகிறேன். எதிர்வரும் திங்கட் கிழமை முதல் குருவருளின் துனையோடு பதிவுகளை மேம்படுத்திட முயற்சிக்கிறேன்.
 
புரிந்துணர்விற்கு நன்றி.

தோழி.

*மின்னஞ்சலில் நலம் விசாரித்திருந்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். :)
 Post a Comment

50 comments:

துரை செல்வராஜூ said...

தாங்கள் பூரண நலம் பெற
எல்லாம் வல்ல இறைவனின் திருவருள் -
துணையிருப்பதாக!..

suresh said...

தோழி...,
தானமும், தவமும், கருமம் தீர வழி வகுக்கும், அப்படியானால், மிகபெரும் தானமான ஞான தானம் செய்துகொண்டு இருக்குறீர்கள், தங்களுக்கு நெடுநாள் காயமும், குறைவில்லா ஆர்வமும் கிடைக்க பரம்பொருளை தியானிக்கிறேன்.

thivaG said...

Unggai pothu sevai memelum thodarathum.vallga nalamudan,vallga vallamudan

Nagalingam said...

அன்புள்ள தோழி,
தாங்கள் என்றும் நலமுடன் வாழ இறைவனை பிராத்திக்கிறேன்.

Nagalingam said...

அன்புள்ள தோழி ,
தாங்கள் என்றும் நலமுடன் வாழ இறைவனை பிராத்திக்கிறேன்.

Balaji Palamadai said...

I pray to god that you come back with full health and let god be with you in all your endeavors take care sister :)

Ram said...

Neengal nalamudam thirumbiyatharku ellam valla Agathiyar perumaanukku nandri koorukiren.

Shiva said...

தாங்கள் நலமுடன் இருக்க என்றென்றும் குருவருள் துணை நிற்கும்

Unknown said...

nenkal nalamaka pala varudankal vala iraivanai vendukiren

Unknown said...


தாங்கள் பல ஆண்டு நலமாக வாழ இறைவன் ஆசி பெற வேண்டுகிறேன்..

அகல்விளக்கு said...

Happy to hear... and take care...

Unknown said...

mikka nalamudam neendanal vaazha iraivanai vendukiren....thangal varugai vasanthamagattum

nandri.

Bogarseedan said...

wish you get well soon

Bogarseedan said...

wish you to get well soon

Unknown said...

பூரண குணமடையுங்கள் பின்னர் தொடருங்கள் நன்றி

ganesh said...

அன்புள்ள தோழி ,
தாங்கள் என்றும் நலமுடன் வாழ இறைவனை பிராத்திக்கிறேன்.

SSS said...

Take care thozhi.....................

Author said...

Get well soon..

kimu said...

நல்வாழ்த்துகள் தோழி. :)

Anonymous said...

Hello ennanga Tamil eluthirunga oru murai neenga eluthanatha padichu parunga ji ....Sorry Tholi

Anonymous said...

Tholi ...Nan idhuvarai neengal eluthiya pathivai vasithen ...en siru vayadhu mudhal thediya vishayangal eralamaga kidaithathu atharkaga migavum NANDRI ....Ungal thedalgal thodarattum ...Get Well Soon Completely my humble request to God

Remanthi said...

வாழ்த்துக்கள்....

Unknown said...

தோழி தாங்கள் என்றும் நலமுடன் வாழ இறைவனை பிராத்திக்கிறேன்.

Unknown said...

தாங்கள் என்றும் நலமுடன் வாழ இறைவனை பிராத்திக்கிறேன்.

Ponsankar said...

தாங்கள் என்றும் நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன்

தெம்மாங்குப் பாட்டு....!! said...

VaazhththukkaL.. !!

Venkatachalam said...

Looking forward to your articles. Get well soon.

S.Puvi said...

god bless you

Unknown said...

Valthukal sakothari ungalpani thodarattum

Unknown said...

Kadavuluku migaum nanri

jana said...

அன்புள்ள தோழி ,
தாங்கள் என்றும் நலமுடன் வாழ இறைவனை பிராத்திக்கிறேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_21.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Unknown said...

poorana nalam pera vaalthukkal..,

Unknown said...

vaalthukkal..,

gnanamayan said...

anandamaaga irungal ! payapada vendaam.

Unknown said...

sidharkal aasi epothum ungaluku ierukum
naalam pera vendum

Unknown said...

Welcome Back.

Unknown said...

Welcome Back.

HHH said...

வருக, மிக்க மகிழ்ச்சி.....குருவருளும் திருவருளும் துணை இருக்கும்......

BSB said...

Let lord Shiva's blessing be always with you sister.

அருள்முருகன் said...

get well soon, but i have an a doubt last month only i know about most of the blog are written by male in female name. but i am not intrested if you are he/she.

but why you are not sending reply the mail containg the explanation based on my previouse mail.

looking for your reply

thank you

om siva siva om

arulmurugan

kasirajang said...

Get well soon.... sister !!!!

murugan said...

get well soon...

Unknown said...

nama sivayaya

Unknown said...

may god keep you healthy and protective Sister

Unknown said...

தாங்கள் நலம் பெற்றமைக்கு இறைவனுக்கு நன்றி.

Unknown said...

தோழி தாங்கள் பூரண நலத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.

Unknown said...

தங்கள் என்றும் நலத்துடன் வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

Karthic said...

Praying God for u to get well soon !!!!

Unknown said...

God is great nalame vizhaiga

Post a comment