இனி தொடரும்....

Author: தோழி / Labels:

அன்புடையீர்,

ஒரு எதிர்பாராத விபத்தினால், முதுகு தண்டுவடத்தில் அடுத்தடுத்து இரண்டு அறுவை சிகிச்சைக்கு ஆளாகி,  அதைத் தொடர்ந்து ஐந்து வார கால மருத்துவமனை வாசத்திற்குப் பின்னர் தற்போதுதான் வீடு திரும்பியிருக்கிறேன். இன்னமும் நடக்க ஆரம்பிக்க வில்லை. முழுமையாக குணமடைய மேலும் சில வாரங்கள் ஆகலாம். 

இதன் பொருட்டே பதிவுகளை மேம்படுத்த இயலாமல் போய்விட்டது. அதற்காக எனது வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இடைப் பட்ட நாட்களில் நலம் விசாரித்து நண்பர்கள் அனுப்பிய அஞ்சல்களினால் எனது மின்னஞ்சல் பெட்டி நிரம்பி வழிகிறது. அத்தனை பேரின் அன்பிற்கும் அக்கறைக்கும் நன்றி.

குருவருளினாலும், உங்கள் அனைவரின் அன்பினாலும் விரைவில் பழைய நிலைக்கு மீள்வேன் என்கிற நம்பிக்கை இருக்கிறது. சித்தர்கள் இராச்சியம் வலைப் பதிவுகளை எதிர்வரும் செவ்வாய் கிழமையில் இருந்து வழமை போல மேம்படுத்திட முயற்சிக்கிறேன்.

தொடரும் அன்பிற்கும், ஆதரவிற்கும், புரிந்துணர்வுக்கும் நன்றி

தோழி
(தர்ஷினி)
Post a Comment

96 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

முதலில் உடம்பை கவனமாக கவனித்துக் கொள்ளவும்... பகிர்வு எல்லாம் அப்புறம்... விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்...

துரை செல்வராஜூ said...

பூரண நலம் பெற எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகின்றேன்.

vivek anand said...

Get well soon. Will make our prayers with our Guru.Take care and keep update regarding your health.

Shiv said...

Pls get well soon,, your service would definitely recover you faster..

I pray personally....

Shiva said...

தோழி அவர்கள் விரைவில் பூரண நலம் பெற அனைவரும் பிர்ரதிப்போம்

கர்ம யோகி said...

விரைவில் பூரண குணம்பெற்று தங்களின் தேடல்களைத் தொடர எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கிறேன்.

நட்புடன்

கர்ம யோகி

D Lakshmi said...

Hi Dharshini,

I am Lakshmi from Coimbatore.. I too was surprised to see without new posts at siththarkal.com.
After seeing the new post today I am really shocked to hear the bad news. I wish and pray for your betterment.
I have excellent siddha doctors to give best solution. If you need any medical or moral support please call me to: 9884014022

pasumai nilavan said...

ungal thondu ungalai kunamaakkum

Sundaravadivel K said...

தோழி தாங்கள் பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனை நான் மனமாற வேண்டுகிறேன்

நடப்பவை எல்லாம் நன்மைக்கே ! ! !

எல்லாம் அவன் செயல் ! ! !

ganges said...

பூரண நலம் பெற எல்லாம் வல்ல இறை அருள் தங்களுக்கு துணை புரியட்டும்
வாழ்க வளமுடன்

Sri Kandan said...

ellam valla kanchi ekambarar nathar arulala viraivil kuna madaya prarthikiren

nithyavani manikam said...

விரைவில் நலமடைய இறைவனை வேண்டுகிறேன் தோழி....

Sachi Kki said...

விரைவில் பரிபூரணமாக குணமடைய ஸ்ரீ வாலையை வேண்டிகிறேன்.

TG said...

பூரண நலமே விளைவு!!! இறைவருளும் குருவருளும் நீக்கமற பெற்று நலம்பெற வாழ்த்துக்கள்!!!

Ganpat said...

I pray for your early and speedy recovery.

ss said...

get well soon...

Anonymous said...

முழுமையாக குணமடைந்து பூரண சௌக்கியமும் தேஐத்துடன் இருக்க மேலான குருநாதரிடமும் ஸ்ரீமன் நாராயணரிடமும் பிரார்த்திக்கிறேன்.

s suresh said...

விரைவில் பூரண குணமடைய வாழ்த்துக்கள்!

SACHIN tendulkar said...

i dont know who are u? but tears in my eyes when reading this! mm may b i thought u like a goddess. after all u r a human and u bleed! Get well soon
madam!. hope for fast recovery Miss doctor

Ashwin said...

thaangal viraivil gunamadaya iraivanai praarthikiraen

kimu said...

விரைவில் பரிபூரணமாக குணமடைய சித்தர்கள் போற்றும்
பாலாம்பிகையான வாலையை
வேண்டுகிறேன்

Prathiyangira said...

பூரண நலமடைய பிரார்த்தனைகள்..

உணர்ந்தவை! said...

நீங்கள் சீக்கிரம் குனமடைந்து உங்கள் சேவையை தொடர எல்லம் வல்ல இறைவனை பிராத்தனை செய்கிறேன் .

Ganeshvel Nagappan said...

பூரண நலம் பெற எல்லாம் வல்ல இறை அருள் தங்களுக்கு துணை புரியட்டும்
வாழ்க வளமுடன்

Karthikeyan Mahalingam said...

Get well soon.we will pray for u.

Karthikeyan Mahalingam said...

Get well soon.we will pray for u

Easy Way To Earn Money said...

தாய் பாரசக்தி
ஆசி கிட்டட்டும்

நாகலிங்கம் said...

அன்புள்ள தோழி, தாங்கள் விரைவில் பூரண சுகம் அடைந்து பழைய நிலைக்கு திரும்ப ஆதி குருவான சிவனை மனதார வணங்குகிறேன்.

imayagiri siddhar said...

தோழி

எல்லாம் வல்ல இறைவனின் அருளாலும், பதினெண் சித்தர்கள் ஆசியாலும் தோழி அவர்கள் விரைவில் பரிபூரணமாக குணமடைய "சித்தர் பிரபஞ்சம்" இணைய தளம் சார்பாக பிரார்த்திக்கின்றோம்...

இமயகிரி சித்தர்
www.siddharprapanjam.org
http://siddharprapanjam.blogspot.com

Unknown said...

U guide most of them. We know most of the information because of you only.i pray to the god for you.

arul said...

take care

kbalasubbu said...

Get well soon friend.....

SABARI said...

Hope Get well soon..

Yogesh said...

Please get well soon, we will pray for you....

Rajakumaran said...

விரைவில் பரிபூரணமாக குணமடைய அந்த ஆண்டவனை வேண்டிக்கிறேன்

Kannan Subramanian said...

getwell soon

TULASI VENKATA Ramagopal said...

May the mighty siddar perumakkal ungalukku viraivil gunam tharattum.

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

விரைவில் நலம் பெற பிரார்த்தனைகள் தோழி

SundarRaj said...

விரைவில் பூரண நலமடைய பிரார்த்தனைகள்

Madan said...

Get well soon...

UthamaPuthra said...

இறை அருளால் விரைவில் பூரண நலமடைந்து இயல்பு வாழ்விற்குத் திரும்புவீர்களாக.

வாழ்க நலமுடன்.

chikimuki said...

GET WELL SOON THOZHO

Vijay Janaki said...

Let the Grace of Light (Arutperum Jothi Andavar) shower his blessings and take care of you.

Vijay Janaki said...

May the Grace of Light (Arutperum Jothi Andavar) shower his blessings and take care of you. siva-siva...

thamil said...

i pray to recover you soon

thamil said...

i pray to u recover soon

srini srirangam said...

I PRAY TO GOD FOR SPEEDY RECOVERY.SEVERAL TIMES ST.AGATHIAR & ST.RAMANUJAR SAVED ME FROM ACCIDENTS. NOW I SCOLD ST.AGATHIAR FOR NOT SAVING U! HEREAFTER SUCH A THING WILL NEVER HAPPEN IN YOUR LIFE. I ASSURE U.
SRINI SRIRANGAM

இர.கருணாகரன் said...

மகளே, விரைவிலேயே எவ்வித குறைபாடின்றி பூரண நலம் பெற ஸ்ரீ பைரவரை வேண்டி வணங்குகிறேன் .

Raja said...

விரைவில் நலம் பெற்று வரவேண்டும் என்று எதிர்பார்கின்றோம்

Bogarseedan said...

viraivil nalam pera iraivanai vendugiren. Thayavu seithu satru oivil irungal.

Bogarseedan said...

viraivil nalam pera iraivanai vendugiren. Thayavu seithu satru oivil irungal.

Rajthe Eesan said...

Get well soon. .. god bless u... we r waiting for ur info..... thanx sister...

hi said...

get well soon, god bless you

hi said...

get well soon.

Thom cool said...

தோழி உங்கள் பதிவை கண்டவுடன் மகிழ்ச்சி ! கூடவே உங்கள் உடல் நிலையை கண்டு சிறிய வருத்தம் , விரைவில் உங்களுக்குள் இருக்கும் இறைவன் உங்களை குனபடுத்துவார் , நன்றி !

Thiru Moorthy said...

get well soon

Thiru Moorthy said...

Get well soon.God bless you.

Thiru Moorthy said...

get well soon

Punniakotti Esswaran said...

UDAN PIRAWA SAKOTHARIYA VIRAIVIL GUNAMADAIVAI GURU ARULODU..NEEDOODI VAZHA....

Avani Builders said...

Intha Pathigathai Paarayanam Seithu veraivil gunam pera vazhthugiren

துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்
வஞ்சக மற்றடி வாழ்த்த வந்தகூற்
றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே.

Balaji Palamadai said...

Dear Thozhi,
May god be with you and give you enough strength to overcome this pain . Get well soon. Take care.

Annam said...

Pl write about Devi mahatmyam

Nandha said...

Dear Thozhi,
Get well soon; vazhga Valamudan
Anand.S

Suresh said...

விரைவில் பரிபூரணமாக குணமாக இறைவனை வேண்டுகிறோம்.

TR said...

Get well soon

Uma said...

பிரார்த்தனைகள்! நலமடைய.

Ommuruganandam said...

You will be very good soon. Lord Shiva is always with you.

Bm said...

Let grace light heal you and bless you with speedy recovery

very importanat news for hindu peoples said...

nalam pera iravanai vendukinnren

very importanat news for hindu peoples said...

ellam valla iraivan arul unkalukku kidaikum

ganapathi said...

god give us

ganapathi said...

I will continue praying for your good health and a speedy recovery.

Unknown said...

get well soon..

which one is nathai soori? http://siddharprapanjam.blogspot.in/2012/12/1-naththai-choori-herbal.html

ARANTHANGI ABDULLAH said...

தோழி தாங்கள் பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனை நான் மனமாற வேண்டுகிறேன்

நடப்பவை எல்லாம் நன்மைக்கே ! ! !

எல்லாம் அவன் செயல் ! ! !

ARANTHANGI ABDULLAH said...

தோழி தாங்கள் பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனை நான் மனமாற வேண்டுகிறேன்

நடப்பவை எல்லாம் நன்மைக்கே ! ! !

எல்லாம் அவன் செயல் ! ! !

ARANTHANGI ABDULLAH said...

தோழி தாங்கள் பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனை நான் மனமாற வேண்டுகிறேன்

நடப்பவை எல்லாம் நன்மைக்கே ! ! !

எல்லாம் அவன் செயல் ! ! !

mani said...

தோழி அவர்கள் விரைவில் பூரண நலம் பெற அனைவரும் பிர்ரதிப்போம்

chef suresh said...

Naan Vanangum Theiva sakthi ungalukku thunai nindru ungal aanmiga sevaiyaiyum, ungal udal anma anaithayum pathukathu arul puriyattum. Om Nama Shivaya.

SEKAR said...

தோழி,

உங்களுள்ளுறையும் நம்மீசன் உங்களை விரைவில் குணமாக்கி உங்கள்

தமிழ்ப்பணியைத் தொடர்வார்.

PRINCE (ALAIS) ELAVARASAN, SALEM said...

பதிவுகள் எப்போது வேண்டுமானாலும் பதிவேற்றிகொள்ளலாம், பூரண குணம் பெற கடவுள்,இயற்கை,சித்தர் பெருமக்கள் அருளை இறைஞ்சுகிறேன்.

Dev said...

God bless you for your complete and speedy recovery!!!
Prayers
_/\_

MUTHURAMAN G said...

விரைவில் பூரண நலமடைய வேண்டுகிறேன் ..,

Ponsankar said...

விரைவில் முன் போல குணமாக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.... ஓம் சிவாயநம....

கணினி கவிஞன் said...

Ungal nilai kandu varutham adaikiraen.. Ungal tamilum..kuruvin arulum vidathu thunai nirkum..
Thai Parasakthi endrum ungalai kappalaga

tamilvirumbi said...

அன்புள்ள தோழிக்கு ,

வணக்கம்.தாங்கள் ,இரு முறை முதுகு தண்டுவடத்தில் ,அறுவைசிகிச்சை செய்ய நேரிட்டது அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன் .தாங்கள் ,பூரண குணம் அடைந்து ,முன்பு போல் ,
இயல்பான பணியை மேற்கொள்ள எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.தங்களுக்கு ,நம்பிக்கை இருப்பின் ,மகா பெரியவர் ,அருளிய ,ஸ்ரீ நாராயணீயம் சுலோகத்தை தினமும் பாராயணம் செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் .

அஸ்மின் பரமாத்ம நனுபாத்ம கல்பே
இத்வமித்தம் உத்தாபித பத்ம யோனி
அனந்த பூமாமஹா ரோக ராசிம்
நிருந்தி வாதலய வாஸ விஷ்ணோ .

என்றும் அன்புடன்,

மு.குருபர இராமலிங்கம்

www .hindu spiritual articles .blogspot .com

thivaG said...

Tholli nenngal mullumaiyaga gunamagida andavanai prathikireen...shivogam

thivaG said...

Tholli nenggal mullumaiyaga gunamaga andavanai prarthikindren...shivogam

thivaG said...

Tholli nenngal mullumaiyaga gunamagida andavanai prathikireen...shivogam

Unknown said...

Get well soon may god bless you

Unknown said...

Get well soon may god bless you

Unknown said...

Get well soon may god bless u

Nadha Gopalan said...

take a peaseful rest handed over to your problems to GOD

Unknown said...

Get well soon 🔜

veraj My said...

Get well soon 🔜

rmworx said...

Telugu Movie Review Rating

venkata perumal A said...

தோழி : வருத்தம் வேண்டாம் இதுவும் கடந்து போகும்

Post a Comment