மின்னூல் தொகுப்புகள்

Author: தோழி / Labels:

அன்புடையீர், தற்சமயம் குடும்ப நிகழ்வொன்றின் பொருட்டு பயணத்தில் இருப்பதால் வழமையான பதிவுகள் அடுத்த வாரம் தொட்டு வெளியாகும்.

சித்தர்கள் இராச்சியம் வலைப் பதிவின் ஊடே இதுவரை தொகுக்கப் பட்ட சித்தர் பெருமக்களின் மின்னூல்களைக் கேட்டு, தொடர்ந்து பல நண்பர்களும் மின்னஞ்சல் அனுப்பிக் கேட்டிருப்பதால் அவர்களுக்கு உதவிடவும், தேவயுள்ள மற்ற புதியவர்களுக்காகவும் அனைத்து மின் நூல்களையும் தரவிறக்கி பயன்படுத்திடும்  வகையில் இன்றைய பதிவு அமைகிறது.

போகர்300

ஈழத்து சித்தர்களின் பாடல் தொகுப்பு

அகத்தியர் அருளிய அறுபத்தி நாலு சித்துக்கள்

சிவவாக்கியம்

பத்திரகிரியார் பாடல்கள்

பாம்பாட்டிச் சித்தர்பாடல்கள்

குதம்பைச் சித்தர்பாடல்கள்

அகப்பேய்ச் சித்தர்பாடல்கள்

அகத்தியரின் பாய்ச்சிகை ஆரூடம்

கருவூரார் அருளிய கெவுன சூஸ்திரம்

அகத்தியரின் ஆரூடம்

வாலை ஞான பூஜாவிதி

ரவிமேகலை

அகத்தியர் பூரண சூத்திரம் - 216

இந்திர சால ஞானம் 48 

காலங்கிநாதர் பூஜாவிதி 85

சனி கவசம்

இந்த நூல்களை தமிழறிந்த மற்ற நண்பர்களிடையே பகிர்வதன் மூலம் நம் தாய்மொழிக்கும், அதன் பெருமையை நமக்கு உணர்த்திய நம் முன்னோர்களுக்கும் நம்மால் ஆன வகையில் செய்யும் சிறப்பாக அமையும்.

நன்றி நண்பர்களே!

தோழி.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment

19 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மிக்க நன்றி...

Gomathisankar said...

Thazhi averkal,

Mikka Nandri...intha thokuppuku.Sila padalkaluku vilakka urai vendam.

Nandri
Goamthisankar.

Rajakumaran said...

nice.

jscjohny said...

ஆஹா! அருமையான சிந்தனை! அழகான தொகுப்பு தோழி! தங்கள் நல்ல மனதிற்கு நன்றிகள் பல!

Anonymous said...

இது நடக்குமா...வாய்ப்பு உள்ளதா?

http://globeisafamily.blogspot.in/2013/06/is-nostradamus-predicted-tamil-leader.html

Unknown said...

திண்டுக்கல் தனபாலனின் கமெண்டை வாங்கி நீங்களும் பிரபல பதிவராகிட்டீங்க. அருமை

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

அரிய செய்கை தோழி

Mullaivendhan said...

முதலில் தோழிக்கு என் நன்றி உடன் கூடிய வணக்கங்கள்
மின் நூல் தொகுப்புகள் பாடலாக உள்ளன அதன் கருத்தினையும் தொகுத்து வழங்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் கருத்துக்களையும் தொகுத்து வழங்குவீர் என்ற நம்பிக்கையுடன்
-வேந்தன்

krishna said...

மிக்க நன்றி தோழி..:-)

Unknown said...

தமிழ் வாழ்க ...

LOVESTAR KANNAN said...

Dear Thozhi,
This is very long passage mail to see, but please read & this is the request of the persons who know tamil in the world.

I am reading our sitharkal rajjiyam blog from 2010 when you started onwards.... I had sent some mails to you also. I am very happy to get more knowledge from you about siththarkal.

I have all of your books in pdf format which is downloaded from your site. You are telling in all of your writtens in the blog, that to spread this books to all who are tamilians. But only the problem in your book is there is no explanaton in tamil. because all can read the lines in tamil, but can't understand everybody. Due to the continuous reading of your website, i write this mail to you on behalf of all followers in your blog.

You had wrote more or less 10 books of siththarkal, but even no one have the explanation in tamil. If i wants to telling in tamil means " URAI" or " VILAKKAM ". because you know very well that all siththarkal lines have many meaning depends upon the reader. so if some one understand in wrong meaning it is not good for them.

I think you will be told that if you get GURUVARUL then the lines will be uderstand. but this is not possible for all in today nature.
So this is my humble request to you that please give the explanations to all of siththarkal padalkal in tamil, then only it will be usefull for all who know tamil. Otherwise the books written by you also the same as the siththarkal padalkal with ununderstandable lines......
I think you are not getting any angry on me. I have the charactor that to ask / enquire every thing in my mind to any body who is infront of me.....
Lastly I am requesting you " AKALAMAKA ULUVATHAI VIDA, AALAMAKA ULA VEENDUM........ APOTHU THAAN ATHU ELLORUKKUM PAYANULATHAKA IRUKKUM........ "
This is my openion, if there is any mistakes or miscommunication in my writtings, i really appolgise you from my heartfully.

--
Thanks & Best Regards......?

R.KANNAN
Electrical Engineer
TRANSTONNELSTROY - AFCONS JV,
4th Floor, A-59, 2nd Avenue,
Anna Nagar (E), Chennai - 600 102
Contact No: +91-9994296479
Email: kannaneee36@gmail.com

Unknown said...

கோடானகோடி நன்றிகள் தோழி!

Unknown said...

Thanks Thozhi,
Please share meaning of the verses also....

Unknown said...

Thanks Thozhi,
Please share meaning of the verses also....

South Chennai Peoples Forum said...

Respected Thozhi

Do you also have any information about the daily usage items like toothpaste, Cleaning liquidsetc.,It will be very usefull to make such items with natural ingrredients.

Thanks in Advance

silambarasan said...

தங்களை பற்றி விகடன் பிரசுரம் செய்தது இதனால் சித்தர்கள் பற்றி புத்தகத்தில் மட்டும் தோடிய வர்கள் தற்போது இனையத்தையும் நாடியுள்ளனர்
தங்கள் பணி மிகசிறப்பு தங்கள் பதிவின் மூலம் கல்வெட்டு குறித்து நானும் படிக்க முயற்சி செய்தேன் ஆனால் முடியவில்லை காரனம் தமிழ் வரிவடிவம் கிமு 3 நூற்றாண்டு முதல் உயிர் எழத்துகள் மட்டும் நூற்றாண்டு வாரியான அட்டவனை மட்டும் இனையத்தில் கானப்டுகின்றது இதனை முழமையாக்க வேன்டுகின்றேன் நூற்றாடு வரியாக தமிழ் எழ்த்தின் 246க்கும் அட்டவனை தந்தால் அதனால் அனைவரும் பயன் அடைவார்கள்
simbu10simbu@gmail.com

Unknown said...


பேருறை என்பது என்னமூலிகை என
தெரியப்படுத்தவும்.

Unknown said...

Mikka nandri thozhi vazhga valamudan

Krishna said...

அருமை

Post a Comment