.....தவிர்க்க இயலாத காரணங்களினால்

Author: தோழி / Labels:

கடந்த ஐந்து நாட்களாய் இங்கே கடும் மழை. அதன் எதிரொலியாய் தொடர் மின் வெட்டு, சீரற்ற மின் விநியோகத்தினால் கணினி பழுது என அடுத்தடுத்த சோதனைகள். இந்த வார பதிவுகள் யாவும் கணினியில் முடங்கியிருப்பதால் கடந்த இரண்டு நாட்களாய் பதிவுகளை வலையேற்ற இயலவில்லை. எதிர்வரும் திங்கட் கிழமை முதல் பதிவுகள் வழமை போல தொடரும். தாமதத்திற்கு பொருத்தருள வேண்டுகிறேன். 

அனைவருக்கும் விஜயதசமித் திருநாள் வாழ்த்துக்கள்.Post a Comment

9 comments:

Natarajan Velan said...

தோழி
தங்களுக்கு விஜயதசமி வாழ்த்துகள்

raja said...

I Wish U the same thozhi...will see you monday.....

jana said...

அன்புள்ள இனிய தோழி அவர்களுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த
விஜயதசமி நல்வாழ்த்துக்கள் !
janardanan k

byfour said...

விஜய தசமி வாழ்த்துகள் தோழி தொடரட்டும் உங்கள் நற்பணி

Ashwin said...

happy vijaya dhasami

ashwin said...

paravaillai thozhi ungal siramathirku varundhugiroam

சிவஹரி said...

இனிய நற்வணக்கங்களுடன் சிவஹரி,

தங்களின் வலைப்பூவினை நான் இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திடும் பாக்கியம் கிட்டியிருக்கின்றது என்பதை அக மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும் அறிய :http://blogintamil.blogspot.com/2012/10/blog-post_7942.html

திண்டுக்கல் தனபாலன் said...

வலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்...

palanisamy arthi said...

thanks a lot

Post a Comment