சதுரகிரி மலையில் சித்தர்களை நேரில் தரிசிக்கும் முறை ஒன்று கோரக்கர் அருளிய ரவிமேகலை என்னும் நூலில் காணக் கிடைக்கிறது.
பக்தியுட னெனதுகோர குண்டாப் பாறை
பருநீருஞ் சுனையருவிப் பாய்ச்சல் புத்தேன்
நித்தியமும் நிறைந்திருக்கும் மலையின் சாரல்
நீரோடுங் கால்புனல்வாய் யருவிப் பக்கல்
சித்தர்களைக் கண்டிடவென் பாறை யுற்றுச்
சிதறாமல் நானோதும் மந்திரத்தை
முக்திபெறக் கண்மூடி நாற்பத் தைந்துநாள்
முயங்காம லிருந்துதோத் திரமும் பாரே.
தீமையைக் குகையிருக்கும் சித்தர் முத்தர்
தீவிரமாய் உனக்குவரம் தருவார் வந்து
ஊமையென்ற சங்குமையம் உதிக்கக் காட்டி
உண்மையுடன் ஓர்மொழியை உபதே சிப்பார்
ஆமையெழுத் தானதோ ராதி பீடம்
ஆதார மென்றபரை நாட்டாஞ் சொல்வார்
தூமையென்ற கதிகோடு அமுதர் பானத்
தூடாடுஞ் சோதிநிலைச் சொரூப மீவார்.
சதுரகிரி மலைச் சாரலில், சுனையருவிக்கு அருகில் உள்ள புனல்வாய் அருவிப் பக்கமாய் கோரக்கர் குண்டா என்றொரு பாறை இருக்கிறது.அந்த பாறைக்கு வந்து தான் சொல்லியுள்ள மந்திரத்தை நாற்பத்தி ஐந்து நாள் கண்மூடி இருந்து செபித்து வந்தால் சித்தர்களை தரிசிக்கலாம் என்கிறார்.
தொடர்ந்து நாற்பத்தி ஐந்து நாள் மந்திரத்தை செபிக்க மந்திரம் சித்திக்குமாம். மந்திரம் சித்தியடைந்ததும் குகையில் இருக்கும் சித்தர்கள் காட்சி தந்து "ஊமை" என்று அழைக்கப்படும் சங்கு மையத்தை விழிப்படைய செய்து குரு உபதேசமும் செய்வார்கள் என்கிறார். பின்னர் ஆமை எழுத்தை பீடமாக கொண்ட ஆதாரத்தை நாடும் வழிமுறைகளையும் சொல்லி சோதி நிலைச் சொரூபமும் தருவார்களாம்.
இத்தனை சிறப்பு பொருந்திய இந்த மந்திரத்தை வார்ச்சடையை உடைய ஆத்தாள் தனக்கு சொல்லியதாகவும் அதனை தான் உலகத்தாருக்கு சொல்வதாகவும் கூறியிருக்கிறார்.
வாச்சடை யாளத்தா ளுரைத்த மந்திரம்
வழங்கிடுவேன் வையகத்தில் வஞ்ச மின்றி
நேர்பெறவே ஓம். பசு.பரபதிபக்ஷ ராஜ
நிரதிசய சித்ரூப ஞான மூர்த்தோய்
தீர்க்க நேத்ராய, கண, கம், கங், கெங், லங்
லிங், லங், லா, லீலம், ஆவ், பாவ்,ஆம்,ஊம்
பார்கவ்விய சோதிமய வரப்பிர சன்ன
பாத தரிசியே கோரக்கர் சரணாய நமஸ்து.
ஓம் பசுபரபதிபக்ஷ ராஜநிரதிசயசித்ரூப ஞானமூர்த்தாய தீர்க்கநேத்ராய கணகம்கங் கெங்லங் லிங்லங் லாலீலம் ஆவ்பாவ் ஆம்ஊம் பார்கவ்விய ஜோதிமய வரப்பிரசன்ன பாத தரிஸ்ய கோரக்க சரணாய நமஸ்து.
நாளைய பதிவில் வேறொரு தகவலோடு சந்திக்கிறேன்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment
36 comments:
தகவலுக்கு நன்றி
tell me anyother easy method
நல்ல தகவல்.
சித்தர்களின் தரிசனத்தை பெறுவது என்பது,அவ்வளவு எளிய காரியம் அல்ல.
பாவ கர்மாக்கள் இல்லாமலும்,பூர்வ புண்யம் மிகுதியாக இருந்து,அந்த புண்ய கர்மாக்களும் ஆன்மிக பலன் தருபவையாக இருக்க வேண்டும்.
விட்ட குறை தொட்ட குறை வேண்டும்.
முற்பிறவிகளில் சித்தர்களுக்கு தொண்டு செய்து இருக்க வேண்டும்.
இதோடு இறைவனின் அருளும் சேரும் போது,சித்தர்களின் தரிசனம் என்கிற மகா பாக்கியம் கிடைக்கும்.
* சித்தர்களின் ஒளி உடல் ரகசியங்கள் *
ombhogar.blogspot.com
s
முட்டாள் மக்களே,
சித்தரை பார்த்து ஓரு மயிரும் புடுங்க போறதில்லை???அதனால் அவா அவா வழுத்து பொயப்ப பாருங்கய்யா........
என் கருத்தும் இதுவே!
கடைசியாக கொடுக்கப்பட்ட மந்திரத்தை யார் வேண்டுமானாலும் சொல்லலாமா?
ஆச்சிரியமான தகவல் சகோ! தொடருங்கள்!
while working as a Statin Master in the South Western Railways in a jungle station one old kavi dress sadhu appeard beforr me and predicted more things for one hour in a strange language not knowing the language finally he asked one vessal and kadalai movu later collected small sticks and prepared like jelly and eat .i too also demand for a portion and he gave me a little.around 20 hrs a place was arranged him for his sleep and he went there.At 4 hrs i searched the sadhu in theat place i found only the weared KAVI DRESS not him
நல்ல தகவல் பதிவு
மிகவும் அருமையான கருத்துகள்....உங்கள் பகிர்வுக்கு நன்றி....
நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)
BUT THOZHI you suggested another easy method to see siddhas that mantra agasthiar said and that method of 18 mantras for 18 siddhas
ஆன்சனேயரை நேரில் காண வழி உண்டா? pls tell me if u know!
ஹனுமானை நேரில் தரிசிக்க வழி உண்டா?
innum Oru madhaththil un thalai vazhukkai aghum athoda un varizu muzhumaikkum thalaila mudi valaraathu, mudi valaraathua , mudi valaraathu endru enodia asirvadhangal thangalukkum thangal kudumbatharukkum
kaliyuga ravana..
unakku innum oru madhaththil thalai vazukkai ayudum, athoda un ezhu jenma varizhugalukkum thalaila mudi mulaikkadhu
Yes you are correct... but you could have used gentle or polite words. Having said, there is nothing wrong in exploring interest of my topic in my free time for my pleasure. Hope you understand.
dont use abuse words
சதுரகிரி மகாலிங்கத்தை தரிசிக்கவரும் பக்தர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் - தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து சுமார் 2கிமீ தொலைவில் (வத்திராயிருப்பு - தாணிப்பாறை மெயின் ரோட்டில், மகாராஜபுரம் ரோட்டிற்கு எதிரில்) திரு.சிவசங்கு ஐயா அவர்களின் முதியோர் காப்பகத்தில், வெளியூரிலிருந்து வரும் அன்பகர்களுக்காக குளியல் வசதி செய்து தரப்பட்டுள்ளது. வியாபார நோக்கமில்லாமல் முற்றிலும் இலவச சேவையானதால், தேவைப்படுவோர் 9443324583/9444492998/04563-201685 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
@kaliyuga ravanan
just say ur full name i will help u
@சிவஹரிஹரன்
great
நல்ல பதிவு தோழி வாழ்க வளமுடன்
hello dnt be serious.....just kidding...just tested how people reacted????hahahhaha!!!
@subravimohan
நன்றாய் சொன்னீர் சுப்ரவிமோகன்....
எனக்கு கீழ மசிர் இருந்தா போதும்.....மேல தேவை இல்லை.......ஏன் என்றால் நான் ஓரு தள்ளாத கெழவன் நான்.........ஒத்த சித்தர் பத்தி சொன்ன உனக்கு ஏன்டா கோவம் வரது ஒக்காலி!!!!
ஒத்த நாடே குட்டி சுவரா போயிண்டு இருக்கு.....இதுல இவங்கள பாத்துட்டு என்ன புடுங்க பபோறீங்க???
'நட்ட கல்லைத் தெய்வமென்று நாலு புஷ்பம் சாத்தியே
சுற்றிவந்து மொணமொணன்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
-சிவவாக்கியர் பாடல்-494
dear all,
i m realy sorry for my comments....pls dnt be serious...
coz we are hindus not muslims......
so just tested how hindus reacting to my comment.......
எல்லாம் உயிரும் இன்புற்று வாழ்க!!!!
எல்லாம் உயிரும் இன்புற்று வாழ்க!!!!
எல்லாம் உயிரும் இன்புற்று வாழ்க!!!!
எல்லாம் உயிரும் இன்புற்று வாழ்க!!!!
எல்லாம் உயிரும் இன்புற்று வாழ்க!!!!
எல்லாம் உயிரும் இன்புற்று வாழ்க!!!!
எல்லாம் உயிரும் இன்புற்று வாழ்க!!!!
அன்பே சிவம்!!!!!
கடவுளை தேடி கஷ்ட பட்டுண்டு அங்கேயும் இங்கேயும் ஓட வேண்டாம்?????
நீங்கள் இப்படி மலையில் போய் சித்தரை தேடினால் ஓரு சித்தரும் காட்சி கொடுக்க மாட்டர்கள்........
உங்களை தேடி சித்தர்கள் வந்து அருள் புரிய .....
அதற்கு ஒரே வழி..................
அடயெஹ் ராவணா உன் பேர வட்சிருகப்லய உன் புத்தியும் உள்ளதட , இனி மற்றிகொள்ளட
நல்ல செய்தி கொடுத்தமைக்கு நன்றி சகோதரி!
I was wondering if I came to a wrong site. The words are higly abusive and comments have to be removed by the administrator.
Thozhi shouldn't allow indecent comments to pollute the site. The site is not a fiction but an exploration of the siddha works by a spiritual-literary-medical researcher(Thozhi). Freedom of speech is not to speak bad words in public. This is not a place to experiment and test sentiments.
I joined this site only four days ago. The comments are annoying.
who like anmigam follow is mantras
டேய் கினா புனா ராவனா நீ எதற்கு இந்த பக்கத்துக்குள்ள நுளயிற இனி உன்ன இப்டி பார்த்தேன்னா உனக்கு புரிய வைக்கும் வார்த்தைகள்ள நான் வருகிறேன் நன்றி
டேய் கினா புனா ராவனா நீ எதற்கு இந்த பக்கத்துக்குள்ள நுளயிற இனி உன்ன இப்டி பார்த்தேன்னா உனக்கு புரிய வைக்கும் வார்த்தைகள்ள நான் வருகிறேன் நன்றி
Post a Comment