அறிவிப்பும், வேண்டுகோளும்...

Author: தோழி / Labels:


சிறு விபத்தொன்றில் இடது கை எலும்பு பிசகி கட்டுப் போட்டிருப்பதனால் பதிவுகளைத் தட்டச்சு செய்து வலையேற்ற இயலவில்லை. விரைவில் வழமை போல பதிவுகளை வலையேற்ற முயற்சிக்கிறேன். தாமதத்திற்கு பொருத்தருள வேண்டுகிறேன்.

தொடரும் அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி.

தோழி.Post a Comment

123 comments:

vijay said...

அன்புத் தோழி,
விரைவில் பூரண குணம் அடைய இறவனைப் பிரார்த்திக்கிறேன்

DAMODARAN K said...

அன்பு தோழி! தங்களுக்கு ஏற்பட்ட விபத்துக்கு வருந்துகிறேன். இறையருளால் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்.

மேலும்(அனுபவத்தின் பலனாக பரிந்துரை/ வேண்டுகோள் ) எலும்பு சிதைவு அதிகம் என்றால் தமிழ் மருத்துவப்படி கட்டு போடுவது நல்லது. ஆங்கில முறை மருத்துவம் வெகுவாக பலனளிப்பதில்லை.

Anonymous said...

Get well soon :)

Nandha said...

தோழி விரைவில் நலம் பெற வாழ்த்துகிறேன்
வாழ்க வளமுடன்
ஆனந்த்

raja said...

I will pray god.... we will come back soon with all mighty health....

My Mobile Studios said...

வணக்கம் ,

குரு நன்மை செய்வார் . . .

வாழ்க தமிழ்

வளர்க உங்கள் தொண்டு

வாழுதுகள்

நன்றி . . .

Pradeep s said...

viraivil gunam pera vaalthugal:)

Anonymous said...

குருவை வேண்டிக்கொள்கிறேன் .

udaya kumar said...

அன்பு தோழி! தங்களுக்கு ஏற்பட்ட விபத்துக்கு வருந்துகிறேன். இறையருளால் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்.

Ram said...

Anbu Thozhi,

Romba varuthamaaga ullathu...

Guruvarulal viraivil gunamadaivirkal...

R.Ramkumar

jana said...

அன்பு தோழி
விரைவில் குணமடைய எல்லாம் வல்ல சிவனருள் கிடைக்கட்டும் .
நன்கு ஓய்வு எடுக்கவும் , மருத்துவர் சொல்லியபடி . நன்றி வாழ்க வளமுடன் / k janardanan, arakonam

vimal said...

I wish you to get well soon .. Take care

arul said...

you will get well soon

Rajakumaran said...

Nalam Pera vathukal.

La Venkat said...

Get well soon. God bless

Toulassy Soupramaniane said...

தங்களின் உடல்நிலை வெகுவிரைவில் பூரண குணமடைய குருவருலையும் திருவருலையும் வேண்டிக்கொள்கிறோம்.......

Prabhakaran V said...

Please take care...

Prabhakaran V said...

Please Take Care...

SundarRaj said...

அன்பு தோழி! தங்களுக்கு ஏற்பட்ட விபத்துக்கு வருந்துகிறேன். இறையருளால் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்.

Andavan thunai ungalukku epodhum irrukkum.....

I really appreciate your response for the viewers.

SundarRaj said...

அன்பு தோழி! தங்களுக்கு ஏற்பட்ட விபத்துக்கு வருந்துகிறேன். இறையருளால் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்.

I really appreciate your response to the viewers

SundarRaj said...

அன்பு தோழி! தங்களுக்கு ஏற்பட்ட விபத்துக்கு வருந்துகிறேன். இறையருளால் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்.

ராம்குமாரவேல் said...

Get well soon!!!

S.Puvi said...

விரைவில் குணமடைய இறைவன் துணை புரிவானாக!

balaji said...

விரைவில் நீங்கள் பூரண குணம் அடைய பிரார்த்திக்கிறேன்

அருட்சிவஞான சித்தர் said...

நலம் பெற பிரார்த்தனை செய்கின்றேன்.
மீண்டும் தொடர வாழ்த்துக்கள்.

MKV said...

தோழி, விரைவில் குணமடைய ப்ரார்த்தனைகள்.

MKV said...

தோழி, விரைவில் குணமடைய ப்ரார்த்தனைகள்.

s suresh said...

விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்!

இன்று என் தளத்தில்
அஷ்டமி நாயகன் பைரவர்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_24.html

naturesachi said...

anbu tholi... Thankalin pathivai kaanaamal thavithu pooivittom.neekal viraivil kunamadaiya kodanakoodi sitharkalai vendukiren

Arunsiva said...

அன்பு தோழி
தாங்கள் பூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.

Ganpat said...

My prayers for your early recovery. Get well soon and make us more knowledgeable.

muralichem02 said...

Dear Thozi,

Our prayers are with you,

gopal said...

Dear Thozhi,

I pray to god for your fast recovery.

Wish you all the best.

Gopal

Jiva Rasu said...

தோழி....
விரைவில் நலம் பெற எனது வாழ்த்துக்கள்.
கேரளா சித்த மருத்துவத்தை பயன் படுத்தி பாருங்கள்
உங்களுக்கு மிக விரைவில் குணமடையும்.

kannan sivam said...

அன்புத் தோழி, சீக்கிரமாக குனமடைய வேன்டுகிறேன். நான் தங்களது பதிவுகளை தொடர்ந்து வாசிப்பவன். இன்றுதான் பின்னூட்டம் எழுதுகிறேன். புதிய பதிவுகளை விரைவில் எதிர் பார்க்கின்றேன்.நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

விரைவில் குணமடைய வேண்டுகிறேன்...

malar123 said...

wish you speedy recovery and pray to my guru korakkar..... muthuvaduganathar,Bogar,Saittaimuni,,Pombatti.......Thirumoolar oom namasivaya.......

Anonymous said...

Dear Thozhi

Get Well Soon.Take Complete Rest as

per Doctor Advice.Gold bless you.

asr said...

அன்பு தோழி! தங்களுக்கு ஏற்பட்ட விபத்துக்கு வருந்துகிறேன். இறையருளால் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்.

மேலும்
(அனுபவத்தின் பலனாக பரிந்துரை/ வேண்டுகோள் ) எலும்பு சிதைவு அதிகம் என்றால் தமிழ் மருத்துவப்படி கட்டு போடுவது நல்லது. ஆங்கில முறை மருத்துவம் வெகுவாக பலனளிப்பதில்லை.

pitthukuli said...

வணக்கம் விரைவில் நலம் பெற இறைவன் ஆஸீர்வாதம் கிடைக்கும்! கவனமாக இருஙகள்..

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

தாங்கள் விரைவில் பரிபூரண குணமடைய பிராத்திக்கின்றேன்

Arun prasath said...

இனிமேல் இது போல் நிகழாமல் பரம்பொருள் அருள் புரியட்டும்.

Rajah M E said...

அன்புத் தோழியே!
என் உள்ளம் பதருகிறது. ஏன் இந்த நிலைமை?
சற்று நிதானமாய் இருந்தால் நலமாக இருக்கலாமே !
அமைதியாக ஓய்வெடுங்கள்.
விரைவில் குணமாகிவிடும்.

senthil Naren said...

Sorry to hear the news,take care

senthil Naren said...

Sorry to hear news.please get well

ஸ்ரீ.... said...

தோழி,

எல்லாம் வல்ல இறைவன் தங்களை விரைந்து குணப்படுத்தி எழுதவைப்பான். தங்களுக்கு தற்போது முழுமையான ஓய்வு தேவை. நன்றாக ஒய்வெடுத்துக் கொண்டு களத்துக்கு வாருங்கள். விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.

ஸ்ரீ....

Unknown said...

god bless you for speedy recovery.

Kamalakkannan c said...

Get well soon:)

பாவா ஷரீப் said...

அன்புத் தோழி,
விரைவில் பூரண குணம் அடைய
இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

thamil said...

i pray for u to recover soon

Thamil.

thamil said...

i pray for you will recover soon

thamil said...

i pray for u to recover soon

Thamil.

முருகராஜன் said...

please take care

you will get well soon

வரலாற்று சுவடுகள் said...

விரைவில் மீண்டு வர இறைவனை பிரார்த்திக்கிறேன் சகோ!

Ganeshvel Nagappan said...

அன்புத் தோழி,
விரைவில் பூரண குணம் அடைய இறவனைப் பிரார்த்திக்கிறேன்

வாழ்க வளமுடன்

Ganeshvel Nagappan said...
This comment has been removed by the author.
panneer selvam said...

அன்புத் தோழி, சீக்கிரமாக குனமடைய வேன்டுகிறேன்.

srini srirangam said...

MAY I PRAY TO ST.AGATHIAR FOR SPEEDY RECOVERY

Surya said...

wishes for speedy recovery

ra said...

am praying god you get cured. Om siva siva om

ra said...

I wish you you will get cured soon. Om Siva Siva Om.

bala said...

thozhi viraivil gudamadaiya chittarkal aasirvathipparkal

திருமாறன் said...

விரைவில் குணமடைய இறைவன் அருள்வானாக!

KONAPPALA SETTY P RAJARAAM SETTY said...

I Pray to God for speedy recovery

Nandha said...

get well soon thozhi.. Vazhga Valamudan!!

Rajkumar Rathakrishnan said...

madam,i pray god to recover very soon...

Rajkumar Rathakrishnan said...

madam,i pray god to recover very soon...

Rajkumar Rathakrishnan said...

madam,i pray god to recover very soon...

Remanthi said...

sorry....

pari said...

I wish to cure soon.

Take care..

pari said...

I wish to cure soon.

Take care..

Subramanian. K said...

விரைவில் இன் நிலை மாறும்,
எல்லாம் நன்மைக்கே, வழிநடதுபவனுக்கு தெரியும்.

என் கனவு கிராமம் said...

thoze unga udambai nanraga parthugunka kadavul arul purivaar

v.g.naggarajan said...

அன்புதோழி தங்களுக்கு ஏற்பட்ட விபத்திற்கு வருந்துகிறேன். அருட்பேராற்றல் கருணையினால் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்

naveenkumar said...

Hi Anbu Thozhi,

Viraivil kunam adainthu thirumba iraivanukku kattalai idukiren....

Anbudan,
Naveenkumar.S

shiva said...

Ellam valla iraivan arul seivaraga

PALANI said...

take care... we pray sitharkal to recovery soon

ராஜ்மாதவன் said...

தாங்கள் குணமடைய இறைவனை பிரார்திக்கிறேன்.

said...

விரைவில் நலமடைய இறைவனை வேண்டுகிறேன்
அன்புடன் 'J.கணநாதன்

subravimohan said...

Anbu thozhiye, neengal viraivil poora gunamadainthu viduveergal endra nambikkai ingulla yavarukkam irukkirndradhu - nandriyudan ravi, chennai, India

Moganatha shanka kumar said...

விரைவில் குணம‌டைய‌ இறைவனை வேண்டுகிறோம்

Saravanakumar.B said...

அந்த எல்லாம்வல்ல இறைசக்தியின் பேரருளாலும் , பெரோளியாலும் விரைவில் குணமாக பிராத்திக்கிறேன்.

Get well soon.
http://spiritualcbe.blogspot.in

jaymanika said...

Anbu thozhi
Neengal kunamadaya iraivanidam vaendugiraen.
JayManika

Karthic Kumar said...

We pray the god for speedy recovery

Ramesh said...

சகோதரி,

தாங்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்...

iynkaran said...

Get well sooooooooon....

parthibanz said...

Viraivil Kunamadaya manamurugi ellam valla agatheesanai prarthikiren.

nalamudan thangalin iraipani thodara iravan arul seivaar.

anbudan parthiban

Raaj said...

Imdiyas: Tholi get well Soon.. !

Premkumar said...

Dear Thozhi

Let the almighty bless you for a speedy recovery. Get well soon.

Vijaya Kumar said...

விரைவில் பூரண நலம் பெற வேண்டும் சகோதரியே

Vijaya Kumar said...

விரைவில் பூரண நலம் பெற வேண்டும் சகோதரியே

Vijay Mohan said...

udal gunamadaiya vahzhukal

Vijay Mohan said...

nan vasippau coimbatore, enkku inge nadi jothidaM parpavarkal pattriya vibaram thevai
please help me

Akilan said...

விரைவில் குணமடய பிரார்தனை செயிகிறேன் உங்கள் சேவை தொடரடும்

Akilan said...

get well soon

ஜீவன்சிவம் said...

Will pray all our siddha make you well soon...

Nanotechnology said...

I Wish You Get well soon...

S.Balakumar said...

Get well soon

Vaithiyar Asaithambi said...

அன்புத் தோழி,
விரைவில் பூரண குணம் அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

raja vel said...

nalama...

raghav said...

அன்பு தோழி அவர்களே

விரைவில் நீங்கள் பூரண குணமடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

புற்று நோய் மருந்து தயாரிப்பு பற்றிய தகவல்கள் கிடைத்தால் பகிர்ந்து கொள்ளவும் என பனிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் , இது மனித சமுதாயத்துக்கும் , சித்த மருத்துவத்துக்கும் , ஆராய்ச்சியாளர்களுக்கும் அளப்பரிய பயன் தரும் .

revathy said...

take care mam.get well soon.

Shiva said...

இப்போ தேவலையா? விரைவில் பூரண குணமாகட்டும். நிதானமாக வாருங்கள் , உங்களுக்காக காத்திருப்போம்.

Malar said...

Get Well Soon We'Iii Miss Uuuuuuuuuu..............

Malar said...

Get well Soon We'Ill Miss Uuuuuu...

அரங்கப்பெருமாள் said...

get well soon

Anonymous said...

PRAYING FOR QUICK HEELING. VAZGA VALAMUDAN

Karthikeyan R said...

விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் தோழி ............

murugan subramaniyan said...

Get wellsoon

Karthikeyan R said...

மிக்க நன்றி .........
ஒரு குருவிடம் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும் உங்கள் வழி தெரிந்துகொண்டேன் '''''''''
மிகவும் கால தாமதமாக இந்த வலைப்பூவை பார்த்திருக்கேன் ........
விரைவில் நலம் பெற்று மீண்டும் உங்கள் பதிவீர்ர்க்காக காத்து இருக்கிறோம்......

Unknown said...

Get well soon. God bless you

aminro said...

விரைவில் குணம்பெற இறைவனை வேண்டுகிறேன்

aminro said...

get well soon

raja said...

தோழி,

I hope now your are some how cured.... I pray again to get complete cure soon. In between I have shared very important information about Heart attack..........

நில் கவனி ''''

''''உயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும் பார்த்து செல்லுங்கள் பகிருங்கள்...''.

=''தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ??

மாலை மணி 6:30,வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள் .
அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர ச
ில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது,
நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள் , திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள்.

அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உணருக
ிறீர்கள் ,
உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம் ??
துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர் !
உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..
நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது.

இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ப வேண்டும்,

ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும் ,
இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்.

இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்முக்கொண்டே இருக்க வேண்டும்.

மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது ,

இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும்,

இதனால் ரத்தஓட்டம் சீரடையும்.

இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்..

பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்..

இந்த தகவலை குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள்..
தேவை இல்லாத விசயங்களையும்,
ஜோக்குகளையும் பகிர்வோர் ,

''''உயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும் பகிருங்கள்...''.

raja said...

தோழி,
I hope now your are some how cured.... I pray again to get complete cure soon. In between I have shared very important information about Heart attack....

நில் கவனி ''''

''''உயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும் பார்த்து செல்லுங்கள் பகிருங்கள்...''.

=''தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ??

மாலை மணி 6:30,வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள் .
அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர ச
ில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது,
நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள் , திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள்.

அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உணருக
ிறீர்கள் ,
உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம் ??
துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர் !
உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..
நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது.

இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ப வேண்டும்,

ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும் ,
இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்.

இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்முக்கொண்டே இருக்க வேண்டும்.

மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது ,

இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும்,

இதனால் ரத்தஓட்டம் சீரடையும்.

இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்..

பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்..

இந்த தகவலை குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள்..
தேவை இல்லாத விசயங்களையும்,
ஜோக்குகளையும் பகிர்வோர் ,

''''உயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும் பகிருங்கள்...''.

raja said...

one more....


நீண்ட ஆயுளோடு வாழ ஆயில் புல்லிங் செய்யுங்க...

நல்லெண்ணெய்யைக் கொண்டு சமையல் செய்தால் உடலுக்கு மிகவும் நல்லது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அத்தகைய நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி கொப்பளிப்பதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். இத்தகைய நல்லெண்ணெய்யில் வாயைக் கொப்பளிப்பது ‘ஆயில் புல்லிங்' என்று கூறப்படுகிறது. இதனால் உடலில் உள்ள நோய்களும் குணமாகின்றன.

இத்தகைய ஆயில் புல்லிங்கை விடியற்காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில், பல் துலக்கியதும் சுத்தமான நல்லெண்ணெயை இரண்டு தேக்கரண்டி (10 மில்லி லிட்டர்) வாயில் விட்டு, அதனை வாய் முழுவதும் பற்களின் இடைவெளிகளுக்கிடையே ஊடுருவிச் செல்லுமாறு நன்கு கொப்பளிக்க வேண்டும். இப்படி 15 முதல் 20 நிமிடங்கள் வரை தொடர்ந்து கொப்பளிக்கவும். முதலில் வாய்
முழுவதும் வழு வழுவென்று எண்ணெய்யின் தன்மை இருக்கும்.

பின்னர் நீரினால் வாயையும், பற்களையும் நன்கு கழுவ வேண்டும். பிறகு 2 முதல் 3 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும் இதனை நாளொன்றுக்கு மூன்று முறை செய்யலாம். மூன்று முறையும் வெறும் வயிற்றில் செய்ய வேண்டும்.

ஆயில் புல்லிங் எதற்கெல்லாம் நல்லது?

மூட்டு வலி, முழங்கால் வலி, இருமல் மற்றும் சளி, பல் மற்றும் வாய் சம்பந்தமான நோய்கள், கண் காது மூக்கு சம்பந்தமான நோய்கள், வயிறு, குடல் நோய்கள், மலச்சிக்கல், மூலம், களைப்பு, தூக்கமின்மை, ஆஸ்துமா, வாயுத்தொல்லை, ஒவ்வாமை (அலர்ஜி), போன்ற நோய்களை
உடனடியாக குணப்படுத்துகிறது.

மேலும் தலைவலி என்பது கடுமையான தொந்தரவினை தரக்கூடியது. அதிலும் ஒற்றைத் தலைவலியானது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. தினமும் தவறாமல் ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவர்களை இந்த நோய்கள் தாக்குவதில்லை.

நம் உடலில் ஏற்படக்கூடிய இரத்த அழுத்தம், இதய நோய், பார்க்கின்சன் நோய்கள், கல்லீரல், நுரையீரல் நோய், புற்று நோய், பக்கவாதம், நரம்பு சம்பந்தமான நோய்களையும் கட்டுப்படுத்துவதாக மருத்துவர்களில் ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

தோழி said...

பின்னூட்டங்களின் வழியும், மின்னஞ்சல் ஊடாகவும் நலம் விசாரித்த அத்தனை நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. இப்போது முன்னைவிடவும் உடல் நிலை தேறியிருக்கிறது.

தோழி said...

சித்தர்கள் இராச்சியம் வலைப்பதிவில் பதிவுகள் இனி வழமை போல் பதிவேற்றப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தொடரும் ஆதரவிற்கு நன்றி

ammarajam said...

Thangal nalam pera vaalthukkal.

JANAKIRAMAN.J said...

இதுவும் நன்மைக்கே என்று எடுத்துக்கொண்டால் எல்லாம் நன்மைக்கே!

JANAKIRAMAN.J said...

இதுவும் நன்மைக்கே என்று எடுத்துக்கொண்டால் எல்லாம் நன்மைக்கே!

expression of dravidan said...

நற் தோழி நலம்பெற நமச்சியாவத்தைத் வேண்டுகிறேன்....

Sin Sha said...

அன்பு தோழியே,

தங்கள் நிலை கண்டு என் மனம் மிகவும் வருந்துகிறது. தாங்கள் விரைவில் குணம் பெற நம் குருவின் ஆசிர்வாதம் ( குருஅருள் ) கண்டிப்பாக உங்களுக்கு கிடைக்கும்.

கவலையின்றி மன தைரியத்துடன் இருங்கள்.


நன்றி

தீ. சிந்துபாணி

Post a Comment