டெங்கு சுரத்தினால் கடுமையாக உடல் நலம் பாதிப்புற்று மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதால் பதிவுகளை வலையேற்ற இயலவில்லை. எதிர்வரும் நாட்களில் வழமை போல பதிவுகளை வலையேற்ற முயற்சிக்கிறேன். தாமதத்திற்கு பொருத்தருள வேண்டுகிறேன்
தொடரும் அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி.
மின்னஞ்சல் வாயிலாக நலம் விசாரித்த அத்தனை நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறேன்.
தோழி.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



89 comments:
தாங்கள் விரைவில் நலம் பெற வாழ்த்துகிறோம்.
விரைவில் நலம் பெற பிரார்த்தனைகள்.
Best wishes for speedy recovery. I have been reading your blog daily for last few months and it is interesting. Balasubramanian pulicat riyadh;
தாங்கள் சீக்கிறம் நலம் பேற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.. தாங்கள் நலம் பெற்றவுடன் வலையேற்ற வேண்டிய பதிவு - "டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்தவத்தில் தீர்வு இருக்கிறதா?"
Get Well Soon, Akka Ningal Ellamvalla Arulperatral Karunaiynal Udal nalam, Neelayul, Niraiselvam, Uhzar Pugal, Maiz Gnam Petru Ongi Vazhga Vallamudan Endre Shiva Perumanidam Vendugiran, Ungal Tamil Thondu Thodaruga
அகத்தியர் ஆசியுடன் மீண்டும் பழைய தோழியாக வலம்வருவீர்..,
விரைவில் நலம் பெற இறையை வேண்டி பணிகிறேன் :)))
nalam pera vathukkal
தோழி,
ஏனோ மனம் சஞ்சலப்பட்டது. அதனாலே நேற்றைய மின்னஞ்சல். நீங்கள் சீக்கிரம் பூர்ண உடல் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்.
தோழன்,
வெங்கட்.
தோழி,
ஏனோ மனம் சஞ்சலப்பட்டது. அதனாலே நேற்றைய மின்னஞ்சல். நீங்கள் சீக்கிரம் பூர்ண உடல் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்.
தோழன்,
வெங்கட்.
Get well soon. God's blessings will always be with you and with all.
S.Dhanasekaran
chennai
தோழி உங்கள் உடல்நலம் பெற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திகிறேன்
தோழியே !!!
எல்லாம் வல்ல அந்த குருவருள் , நித்தமமும் உன்னுடன் இருக்கும் பொழுது வருத்தம் எதற்கு ?
இந்த ஒரு வார காலம் உனக்கு ஓய்வு பெரும் காலம். இறையருள் பரிபூரணமாக கிடைக்க இயற்கையை வேண்டுகிறேன் .
i pray my guru ragavendra to get well soon
regards
dev
விரைவில் குணமடைய வாழ்த்துகள்!!
அன்புள்ள தோழி,
டெங்கு காய்ச்சல் நீங்கி பூரண நலம் பெற பிரார்த்திக்கிறேன்.
Get well soon :)
get well soon
Get well soon...!
தோழி விரைவில் குணமடைய வேண்டுகிறேன். உதயகுமார்.ச.
ithil manikkum thavaru ethuvum illa ithozhi... udal nalaththai nanraai paarththukkollavum. thaneer athigam eduthukkollavum. ungalin pathivukalai meendum padikkum aarvathil...
i will
dear mam, i will pray god to your health
வாழ்க வளமுடன் தோழி ,
இறைவன் அருளால் விரைவில் நலம் பெறுவீர்களாக..
இறை அருள் துணை நிற்கும்..
Get Well Soon,God Will Help U.
Get Well Soon, God Will Bless u.
தாங்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்..
உடல் நலம் பெற வாழ்த்துக்கள்.
தோழி! நலமும் வளமும் பெற என் அன்னைமீனாட்சியிடம் இறைஞ்சுகிறேன்.
என்றும் அன்போடு
ஜெகன் செல்லா
குணம் பெற பிராத்திக்கிறேன்
nalam pera iraivanai vendugiren
அனைத்தும் நலமடையும்,
உங்கள் சேவையும் விரைவில் தொடரும்
தாங்கள் விரைவில் உடல் நலமடைய எல்லாம் வல்ல இறைவனையும், குரு அவர்களையும் பிரார்த்திக்கிறேன்.
விரைவில் பூரணமாக குணமடைந்து உங்கள் பணி தொடர இறைவனை
பிரார்த்திக்கிறேன்
அன்புடன்
பொடியன்
fever??????????????????????????????????
Pray to God for your good health and great service.
மன்னிக்கவும் தோழி ! நான் கடந்த பல வாரங்கள் தங்களிடம் கேள்விகள் சில கேற்றிருந்தேன் .ஆனால் பதில் வராத காரணத்தால் சற்றே குழம்பி இருந்தேன் . தற்பொழுதுதான் தெரிந்தது தாங்கள் டிங்கு காய்ச்சலினால் பாதிக்க பாட்டது . தாங்கள் விரைவில் குணமாகி குரு சேவையை தொடர என் ஆசானையும் எல்லாம் வல்ல இறைவனையும் பிரார்திக்கிறேன்....குருவே சரணம்.
குணம் அடைய இறைவனை வேண்டுகிறேன் -சித்தர்கள் நேசன்
குணம் அடைய இறைவனை வேண்டுகிறேன் -சித்தர்கள் நேசன்
விரைவில் தாங்கள் நலம்பெற விழைகிறேன்
anbulla thozhi
get well soon
we will pray for you
thangalin udal nalam viraivil gunamaga ellam valla sinai vendugiren anbu thozi / jana
Get well soon...
viraivil sugamataya siththarkal arulttum
Get well soon...
பயணம் பாதியில் நின்றது போல் இருக்கிறது.....மீண்டும் பயணம் தொடர வாழ்த்துக்கள்
vanakam purana nalam pera iravanai prathanai seikeran. thodaratum ungal thondu. vaaluthukal.
thiruvarulum guruvarulum thunai nirkka payamean thozhi neevir yerkanave kunamadainthuviteer !
விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்
உங்கள் உடல் நலம் பெற்று மிண்டும் பழையபடி உங்கள் பணி தொடர இறைவனிடம் பிரதிகிறோம்
விரைவில் நலம் பெற்று மீண்டும் உங்கள் பயணம் தொடர இறைவனை வேண்டுகிறேன்.
விரைவில் நலம் பெற்று மீண்டும் உங்கள் பயணம் தொடர இறைவனை வேண்டுகிறேன்.
விரைவில் குணம் அடைய இறைவனை வேண்டுகிறேன்
வாழ்க வளமுடன்.
veeraivil hutal nalam sari ahagum...
Thozhi nalamudan thangalin paniyai thodara iraivanai prarthikiren...
- parthibanz
dear thozhi, my pearful wishes for your speedy recovery.guruvarul thiruvarul
Get well soonest with Divine Blessings!!!
ungal nalan karuthi ungalukkaga 100 pearukku anathanam vazhanga mudiu edukkapattullathu!!!!
சித்தர்பெருமக்களின் அருள் ஆசியினால் விரைவில் பரிபூரண குணமடைய வேண்டுகிறோம். சித்தர் பெருமக்களின் சிறப்புகளை காக்க படைக்கப்பட்டவர் நீர் என்பதினால் உங்களுக்கு துன்பம் வாறது போகும்.
viraivil nalam pera vendugirom
viraivil nalam pera vendukirom
seekiram nalam pera siththarkal arul puriyattum.
Hi Thozhi,
Get well soon.
Seekaramaaga Gunamadaiya praartikkiren..
சீக்கிரம் குணமடைய குருவருள் துணை நிற்கும்.
நாளாகிவிட்டதே இப்போ எப்படி இருக்கு. வீட்டுக்கு வந்தாச்சா? தங்கள் உடல் நிலை முன்னேற்றம் குறித்து ஒரு வரி எழுதினால் தங்களுக்காக பிரார்த்தித்து வாழ்த்திய நல் உள்ளங்கள் மகிழ்ச்சி அடையுமே!
விரைவில் குணம் அடைய இறைவனை வேண்டுகிறேன்
அன்பான தோழியே, நீங்கள் விரைவில் நலமடைந்து வீடு திரும்ப மதுரை மீனாட்சி தாய் அருள்புரிவாள். நானும் பிரார்திக்கிறேன் தோழியே.
Sathguru Agathiyar peruman bless you to recover soon and return to your invluable service.
Dev
Malaysia
Sathguru Agathiyar Bless you to get well soon and return to your Invaluable service.
DEv
Get well soon
anbu Thozhi
how is your health now?????
Hello Thozhi
How is your health?????
விரைவில் நலம் பெற பிரார்த்தனைகள்!
தோழி குணமடைய வாழ்த்துக்கள்
Get well soon
Get well soon
Nalama thozhi? Waiting for you.
I pray to the god for your good health and speedy recovery.
டியர் தோழி
நலம் நலம் நலம் நலம் நலம் நலம் நலம் நலம் நலம் நலம் நலம் நலம் நலம் நலம் நலம் நலம் நலம் நலம் நலம் நலம் நலம் நலம் நலம் நலம் நலம் நலம் நலம் நலம் நலம் நலம் நலம் நலம் நலம் நலம் நலம் நலம் நலம் நலம் நலம் நலம் நலம் நலம் நலம் நலம் நலம் நலம் நலம் நலம் நலம் நலம் நலம் நலம் நலம் நலம் பெற வாழ்த்துகள்
thozhi
are u ok, yenna aachu, why no reply& update, pls upadate about your health.i pray to god for you....pls update some words....i am waiting for your updation...
By.
Thamaraiselvam.K
viraivaaga gunamadaiya vendum.. Ungalin mahathaana panikal thodara vendum
Get well soon.. i am parying to god for your speedy recovery..
get well soon.. we are waiting for ur next edition...
we are waiting... get well soon...
Get well soon....
விரைவில் குணம் அடைய வாழ்த்துக்கள்...
Hi Thozhi,
Get Well Soon.
Thaangal viraivil gunamadaiya engal prathanaigal...
om namasivaya
for dengu like any viral fever kindly do the following remedy
pavazhamalli leaves 3 no's + black pepper 10no's + karupatti (quantity as per your wish) + water one glass everything get heated up to the level of entire quantity gets one third and should be taken as a intake three days three times per day. it will be cured under lord siva blessing at 100%.
with regards
nayadiyen
A.T.VIJAYASHAKTHIVEL
ASS.PROF
ENGG COLLEGE
vel.tsv@gmail.com
vel.tsv@rediffmail.com
Post a Comment