சனி யார்?

Author: தோழி / Labels:
தந்தை : சூரியன்

தாய் : சாயா தேவி

உரிய பால் : அலிக் கிரகம்.

உரிய நிறம் : கருமை.

உரிய இனம் : சூத்திர இனம்.

உரிய வடிவம் : குள்ள உயரம்.

உரிய அவயம் : தொடை,பாதம், கணுக்கால்.

உரிய உலோகம் : இரும்பு.

உரிய மொழி : அன்னிய மொழிகள்.

உரிய ரத்தினம் : நீலம்.

உரிய ஆடை : கறுப்பு.

உரிய மலர் : கருங்குவளை.

உரிய தூபம் : கருங்காலி.

உரிய வாகனம் : காகம், எருமை.

உரிய சமித்து : வன்னி.

உரிய சுவை : கைப்பு.

உரிய தான்யம் : எள்.

உரிய பஞ்ச பூதம் : ஆகாயம்.

உரிய நாடி : வாத நாடி.

உரிய திக்கு : மேற்கு.

உரிய அதி தேவதை : யமன், சாஸ்தா.

உரிய தன்மை (சர - சத்திர - உபயம் ) : உபயக் கோள்.

உரிய குணம் : தாமசம்.

உரிய ஆசன வடிவம் : வில்.

உரிய தேசம் : செளராஷ்டிரம்.

நட்புப் பெற்ற கோள்கள் : புதன், சுக்கிரன், இராகு, கேது.

பகைப் பெற்ற கோள்கள் : சூரியன், சந்திரன், செவ்வாய்.

சமனான நிலை கொண்ட கோள்கள் : குரு.

ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு : ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை வருடம்.

உரிய தெசா புத்திக் காலம் : பத்தொன்பது ஆண்டுகள்.

சனியின் மறைவு ஸ்தானம் : லக்கினத்துக்கு 8, 12ல் இருந்தால் மறைவு.

நட்பு வீடு : ரிஷபம், மிதுனம்.

பகை வீடு : கடகம், சிம்மம், விருச்சிகம்.

ஆட்சி பெற்ற இடம் : மகரம்,கும்பம்.

நீசம் பெற்ற இடம் : மேஷம்.

உச்சம் பெற்ற இடம் : துலாம்.

மூலதிரி கோணம் : கும்பம்.

உரிய உப கிரகம் : குளிகன்.

உரிய காரகத்துவம் : ஆயுள் காரகன்.

இது எனது மற்றொரு வலைமனையின் பதிவு.. அவசியம் கருதி இங்கே மீள் பதிவாக்கி இருக்கிறேன்.

தகவல்கள் நாளையும் தொடரும்....

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

10 comments:

naveenkumar said...

Hi Thozhi,

Link ?

By naveen

vicky said...

gud.....

tamilvirumbi said...

தோழி ,
தங்களின் பதிவு சிறப்பாக உள்ளது .மிக்க நன்றி .சனியின் பார்வை ,ஏழரை சனி ,பொங்கு சனி ,மங்கு சனி ,அர்தாஷ்டம சனி போன்றவற்றை பற்றி விளக்கமாக தர
வேண்டுகிறேன்

vgr1972 said...

thanks for your information.

Unknown said...

நிச்சயம் தெளிவு பெற வேண்டிய விடயங்கள் ...
சனியின் அணைத்து விவரங்களும் தெளிவாக மக்களை சென்றடையும் . மிக்க நன்றி ....பதிவுக்கு காத்திருக்கிறோம் .

VISWAM said...

ந‌ல்ல பதிவு வாழ்த்துக்கள்.

S.Puvi said...

super Tholi

ஆன்மீக உலகம் said...

தந்தை - சூரியன் ஆனால் பகைக்கோள்களில் சூரியனும் வருகிறது... அப்படியானால் தந்தைக்கும் சனி பகவானுக்கும் ஆகாதா?

Anonymous said...

சாஸ்த என்பது ஐய்யப்பன் தானே தோழி

Unknown said...

en jadhagathil saniyum kedhuvum thulaa raasiyil irukiradhu....

idhanaal en brain negative waves varugiradhu..

idharku parigaaram enna?

pls help me....

Post a comment