மின் நூல்களின் தொகுப்பு!

Author: தோழி / Labels:

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் குருவருளினால் இந்த சித்தர்கள் ராச்சியம் வலைப் பதிவின் ஊடாக, நமது சித்தர் பெருமக்கள் அருளிய பதினோரு நூல்களை மின் நூலாக்கி பகிர்ந்திருக்கிறேன். நமது முன்னோர்களின் அரும்பெரும் கலைச் செல்வமான இந்த நூல்கள் தமிழறிந்த அனைவரிடமும் போய்ச் சேர்ந்திட வேண்டும் என்பதே என் நோக்கம். அதன் பொருட்டே இதனை யாரும் தரவிரக்கிக் கொள்ளும் படி பொதுவில் வைத்திருக்கிறேன்.

தொடர்ந்து நண்பர்கள் பலரும் மின்னஞ்சல் வாயிலாக இந்த நூல்களை அனுப்பிட கேட்டுக் கொள்கின்றனர். அவர்களுக்கு உதவும் பொருட்டு இந்த பதிவில் அந்த பதினோரு மின் நூல்களின் இணைப்பினை மீண்டும் ஒருமுறை தந்திருக்கிறேன்.இதனை யாரும் தரவிரக்கிக் கொள்ளலாம்.கட்டணம் ஏதுமில்லை. அறிந்தவர் தெரிந்தவர் மற்றும் ஆர்வமுள்ள அனைவருடனும் இந்த இணைப்பினை பகிர்ந்து கொள்ளலாம்.

இந்த நூல்களை தமிழறிந்த மற்ற நண்பர்களிடையே பகிர்வதன் மூலம் நம் தாய்மொழிக்கும், அதன் பெருமையை நமக்கு உணர்த்திய நம் முன்னோர்களுக்கும் நம்மால் ஆன வகையில் செய்யும் சிறப்பாக அமையும்.

நன்றி நண்பர்களே!

தோழி.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

22 comments:

''இறைவனடி யுவராஜா'' said...

வணக்கம் தோழி!!

உங்களின் தமிழ் பற்றுக்கு மிக்க நன்றி!!


உங்களின் பனி என்றென்றும் தொடரட்டும்


வாழ்த்துகள் தோழி.....

naveenkumar said...

padalukana vilaka puthakathayum anupi iruthal migavum santhosa pattuirupen.

Sankar Gurusamy said...

தங்கள் மகத்தான சேவை தொடர வாழ்த்துக்கள்...

பகிர்வுக்கு நன்றி..

http://anubhudhi.blogspot.com/

Anonymous said...

good job friend. Thanks :)

Senthil said...

எனது உளமார்ந்த பாராட்டுகள்...........

நன்றி,
செந்தில் குமார். ம

tamilvirumbi said...

Dear thozi,
Your unbounded generosity is growing day by day.Thanks a lot

Statsfact said...

Thanks

Rajakumaran said...

நன்றி

sarguru saba said...

தங்களின் மகத்தான சேவை தொடர்ந்திட வாழ்த்துகள்bala

குறும்பன் said...

மின்னூலுக்கு மிக்க நன்றி

arul said...

please continue your work friend any remedy for divorce case?

சின்னப்பயல் said...

நன்றி தோழி.

My Mobile Studio said...

வாழ்த்துகள்.

Anonymous said...

நல்ல முயற்சி தோழி , இவ்வாறு செய்வதன் முலம வேண்டியவர் பதிவிறக்கம் செய்து பயன் பெறுவார் .ப்ரவீன் குமார்

ealisai said...

EALISAI said...
you are doing excellent work , actually thank you for your work friend.

Malar said...

Hi Thozhi,

Today i spent my whole day in reading all your posts... Its really wonderfull. Many useful Informations. In my life atleast once i wish to meet atleast one siththar. But, I am qualified for it or not i don know. My vision towards them is they are like my grand parents. As i get blessings from them I want to get their blessings in person. As i read in one of your post let me start meditating the slogan "Om Kilium Sivaya namaha"

priyan said...

Tamizhullamattum thozhi nee vaazhga...!!!!
Unpolullavargal irundhaldhaan Thamizh Vaazhum!!
Vaazhga pallandu.!!!

Adhitya said...

மிக்க நன்றி

ஓம்

Sriranjani Thayananthan said...

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி தோழி!!!

Sriranjani

Gnanam Sekar said...

அன்பு தோழி அவர்களே.

மிக்க நன்றி

shyam said...

anbunarvu nirainthala,

Migavum nnandri.unpani thodarnthu valarnthida en iniya nan valthukal

prem jayaram said...

நன்றி... தோழி..

Post a Comment