மின் நூல்கள்...ஒரே இடத்தில்!

Author: தோழி / Labels:

நண்பர்கள் பலரும் கேட்டுக் கொண்டபடி இது வரையில் தொகுத்த அத்தனை மின்னூல்களையும் இந்த பதிவில் பகிர்ந்திருக்கிறேன். தேவையானவர்கள் தரவிறக்கி பயன் படுத்திக் கொள்ளவும்.

தேவையுள்ளோருக்கு அறியத் தந்தால் தமிழுக்கும், சித்தரியலுக்கும் நீங்கள் செய்யும் மிகப் பெரிய உதவியாக இருக்கும்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

20 comments:

குணசேகரன்... said...

Thanks a lots.really your post is informative.

tamilvirumbi said...

Dear thozi,
Thanks a lot.I bow my head before you for your unflinching generosity.

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

அருமையான தகவல் தொகுப்பு தோழியே..
பயனுள்ள பக்கங்கள்...

மிக மிக நன்றி..

chandru2110 said...

good w

S.Puvi said...

உங்கள் பகிர்வுகளுக்கு மிகவும் நன்றிகள்.
உங்கள் சோவைகள் தொடர இறைவன் துணை நிற்பான் என நம்புகின்றேன்.
நன்றி தோழி

kaleappan said...

அன்பான தோலியே, வணக்கம்
காந்தத்தை எப்படி அந்தரத்தில் நிர்க்க வைப்பதை பற்றி சித்தர்களின் கருத்து என்ன?

முதன் முதலில் தமிலில் தட்டச்சு செய்துயிருக்கிறென் பிலை இருபின் மன்னிக்கவும்

நன்றி

LIC SUNDARA MURTHY said...

தமிழ் நாட்டிற்கும் உலகிற்கும் கிடைத்த அறிய பொக்கிஷம் தங்களது சித்தர்கள் வலைபூங்கா படிப்பது மட்டுமின்றி மின்நூல்களையும் வெளியிட்டு எங்களை ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் நோக்கி பார்க்க வைத்தமைக்கு பாராட்டுக்கள் தங்கள் பணி தொடரட்டும்
அன்புடன்
LIC சுந்தரமூர்த்தி -www.salemscooby.blogspot.com

JILLU-nu ORU YUVA said...

எப்பொழுதும் குருவின் நல்லாசியுடன் இருக்கும் எங்கள் தோழி-க்கு நன்றி .....உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள் :)

thirumandhiram said...

மின் நூல்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

V.P.KUMAR said...

It is a great work to preserve [ Digitalizing ] Tamil sitharkal writings.
If anybody have the “ Thasanga Nikandu “ could you publishing in this website

V P KUMAR

viswam said...

நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். தொடரட்டும் உங்கள் நல்ல பணி.

இராஜராஜேஸ்வரி said...

பகிர்வுக்கு நன்றி.

RAVINDRAN said...

நன்றி

RAVINDRAN said...

நன்றி

andkm said...

தங்களை வாழ்த்த எனக்கு வார்த்தைகள் கிடைக்க வில்லை தோழி அவர்களே!!! மிக்க வந்தனமும் வாழ்த்துக்களும். மேலே கண்ட மின்னூல்களைப் போல மற்ற பதிவுகளையும் சேகரம் செய்து கொள்ள தயை கூர்ந்து வழிவகை செய்து தரும்படி வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கின்றேன். நன்றி. அன்பன். கே எம் தருமலிங்கம்(FB)

தமிழ்கிழம் said...

என் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து link அனுப்பியமைக்கு
நன்றிகள் கோடி காணிக்கையாக்குகிறேன்......

Partha said...

வாழ்த்துக்கள்!!!

Ivai yavum ariya pokkisham, Mikavum bramipu ootum visayangal, marakamudiyathavai,
kaalathai vendravai...ungal pani melum thodara...

Manathara vazthukiren neengal needuzhi vaazhka

Partha.

Sriranjani Thayananthan said...

பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி!
வாழ்க வளமுடன்!

Sriranjani Thayananthan said...

பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி!
வாழ்க வளமுடன்!

Chandrammohan Subramanian said...

U r living true life as described in bagavat Geeta. Hope everyone make use of these precious treasures.

Post a Comment