சாமுத்ரிகா லக்‌ஷணம் - கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்பதை கண்டறியும் முறை!

Author: தோழி / Labels:

சாமுத்ரிகா லக்‌ஷண்ம் என்பது அழகியல் சார்ந்த கலை என்பதான கருத்தோட்டமே நம்மில் பதிவாகி இருக்கிறது. அடிப்படையில் சாமுத்ரிகா லல்ஷணம் என்பத் உடலியல் மற்றும் உடற்கூறியல் சார்ந்த ஓர் அறிவியலாகவே பழம் தமிழகத்தில் நிலவியிருந்திருக்கிறது.ஒருவரை பார்த்த மாத்திரத்தில் அவரிடம் இருக்கும் குறைபாடுகள் அல்லது நோய்களை அவதானித்துச் சொல்லும் பரம்பரை வைத்தியர்கள் இனறைக்கும் நம்மிடம் இருக்கின்றனர்.ஆனால் இவர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாய் அருகி வருவது வேதனையான நிதர்சனம்

இந்த வகையில் இன்றைய பதிவில் பெண்கள் தொடர்பான முக்கிய தகவல் ஒன்றினை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நவீன அறிவியலில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிந்து கொள்வது எளிதான காரியம்.ஆனால் பல நூறு வருடங்களுக்கு முன்னர் ந்மது முன்னோர்கள் கருவுற்ற பெண்ணின் தேக லக்‌ஷணங்களை வைத்தே கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை எளிதாக கண்டறிந்திருக்கின்றனர்.

கருவில் இருப்பது ஆண் குழந்தையாக இருந்தால்...

  • கருத்தரித்த பெண்ணுக்கு வலப்பக்க மார்பகமானது இடதுபக்க மார்பகத்தை விட பெரியதாகவும் சற்று பாரமானது போலவும் தோன்றுமாம்.
  • வலது பக்க மார்பகத்தை கசக்கினால் அதிலிருந்து வெண்மையான திரவம் வெளியேறுமாம்.
  • வயிற்றினுள் குழந்தையானது வலதுபக்கமாகச் சாய்ந்திருப்பது போல தோன்றுமாம்.
  • ஒவ்வொரு தவவையும் சிறுநீர் கழிக்கும் போது சிறுநீரானது ஒருவித மாற்றத்துடன் இருக்குமாம்.
  • இத்தகைய பெண்கல் உட்கார்ந்து எழுந்திருக்கும் எழுந்திருக்கும் போதும் வலதுகையையே உன்றிக் கொள்வார்களாம்

இத்தகைய அறிகுறிகள் இருந்தால் கருவில் இருப்பது ஆண் குழந்தை என்று அறியலாமாம்.


கருவில் இருப்பது பெண் குழந்தையாக இருந்தால்...

  • கருத்தரித்த பெண்ணுக்கு இடதுபக்க மார்பகமானது வலப்பக்க மார்பகத்தை விட பெரியதாகவும் சற்று பாரமானது போலவும் தோன்றுமாம்.
  • உட்கார்ந்து எழுந்திருக்கும் போது இடதுகையை உன்றிக் கொள்வார்களாம்.
  • முகத்தின் நிறத்தில் சிறிய மாற்றம் தென்படுமாம்.
  • அதிக சோம்பல் ஏற்படுவதுடன், சிற்றுண்டிகளில் அதிகம் பிரியம் ஏற்படுமாம்.

இவ்வாறான அறிகுறிகள் இருந்தால் கருவில் இருப்பது பெண் குழந்தை என்று அறியலாமாம்.

நாளைய பதிவில் மெய் கர்பம், பொய் கர்பம் பற்றி சித்தர்கள் அருளிய தகவல்களைப் பற்றி பார்ப்போம்.....காத்திருங்கள்!

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

18 comments:

வசந்தா நடேசன் said...

காத்திருப்பேன்..

Elangai Tamilan said...

தோழி ,
இன்றைய ,தங்களின் இடுகைக்கு மிக்க நன்றி.தாங்கள் ,இன்று குரியது முற்றிலும் உண்மை.தாங்கள் ,குறிப்பிட்டது போல் ,கர்ப்பம் ஆனா பெண்களிடம் ,ஆணா அல்லது பெண்ணா என்று கருவிலிருக்கும்
குழந்தையை கண்டுபிடிப்பது இன்றைய சூழலில் உள்ளது.மேலும்,பெண் குழந்தை பிறப்பது மூன்று நாட்கள்
தாமதமாக பிறப்பதாகவும் ,ஆண் குழந்தை மூன்று நாட்கள் முன்னதாக பிறப்பதாகவும் ,அரேபியா மருத்துவமனைகளில் சொல்லப்படுகிறது இது உண்மையா?,தோழி .
Murugappan kugan
http://kathirkamamblogspotcom.blogspot.com

VISWAM said...

arumai. keepit up.

RAVINDRAN said...

Thoziye,
arumai scan selavai micham seithuviteergal.
nanri.

இராஜராஜேஸ்வரி said...

எக்காலத்திற்கும் ஏற்ற பதிவு.

Sankar Gurusamy said...

Very Nice Informations. Thanks for sharing..

http://anubhudhi.blogspot.com/

பாலா said...

அன்புள்ள தோழியே ,

பணியின் நிமித்தமாக சிறிது காலம் யாருக்கும் பின்னோட்டம் எழுத இயலாத நிலையில் இருந்தேன், மன்னிக்கவும் , தாங்களின் இன்றைய பதிவு மிக அருமை.

இந்த தகவலை நான் சதுரகிரியில் இருந்தபோது செவிவழி கேட்டேன், பரிட்சித்து பார்த்தும் மன நிறைவு அடைந்தேன். ஆயினும் இந்த தகவலை கேட்டப்பின் ,என் இல்லாள் எழுந்திருக்கும் போதும் உட்காரும்போதும் அவளுடைய நடவடிக்கையை கூர்ந்து கவனித்தேன். இது முற்றிலும் உண்மை. யாம் சித்தர்களின் தயவினால் ஆண்மகவை பெற்றோம்.


இந்த முயற்சியை யாரும் செய்து பார்க்க வேண்டாம் . ஏனெனில் மனதளவில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஏனெனில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்று பார்ப்பது கூட இன்று நடைமுறை அளவில் தடை செய்யப்பட்டுள்ளது. மழலை கிடைத்தால் போதும் என்ற மன நிறைவே எல்லாருக்கும் இருக்கவேண்டும் .


"மழலை பிறப்பதும், மழை வருவதும் அந்த மகேசனால் கூட கணிக்கமுடியாது"
என்று ஒரு பழமொழி இருக்கிறது.

"எல்லாம் சித்தர்களின் தயவு என்று வாழ்க்கையை நடத்தினால் போதும்."

http://gurumuni.blogspot.com/

என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

sakthi said...

அருமையான பதிவு

Sen said...

Ungal pathippu migavum payanudayathaga irunthathu atharkku nandrigal pala

Krishna said...

Super Information....

Nimal said...

ஆராய்ந்து பார்த்தளவில், பாட்டிமார்கள் இவ்லட்சணங்களை வைத்துத்தான் ஆணா?,பெண்ணா? என கணித்துக்கூறுகிறார்கள்

Mahae said...

friend height increase panurathuku ethavathu ungalu ku thariuma

Banu Prasad said...

This reminds me of my Grandmother. She used to predict the same way mentioned by you. She even used to treat for jaundice, chicken pox and many more illnesses.

சித்தார்த்தன் said...

தங்கள் பதிவுரைக்கு நன்றி

Raajasekar said...

Hi very nice web site.

Thanks

Sasi

lekshmi said...

tks for the information

Sksami said...

GOOD THANK U IT S GOD S GRACESksami said...

useful blog thank u ....... its god s grace

Post a comment