சித்தர்களின் மின்னூல் வரிசையில் இன்று சிவவாக்கியார் அருளிய பாடல்களை ”சிவவாக்கியம்” என்ற தலைப்பில் மின் நூலாக தருகிறேன். இதனை முன்னரே பகிர்ந்து விட்டாலும், ஒலிக்கோப்பினை தருவதன் பொருட்டு மீண்டுமொரு முறை உங்களின் பார்வைக்கு வைக்கிறேன்.
அலங்கார வார்த்தைகள் ஏதுமின்றி அதிரடியான கருத்துக்களை ஆணியடித்தாற்போல சொல்வதில் சிவவாக்கியருக்கு தனியிடம் உண்டு. காலத்தே அழியாத கருத்துக்களைக் கொண்ட விலை மதிப்பற்ற நூல் இது என்றால் மிகையில்லை. மூட நம்பிக்கைகளை எதிர்த்து குரல் கொடுத்த முதல் நூல் என இதை சொல்லலாம்.
கீழே இருக்கும் இணைப்பில் சிவவாக்கியரின் சிவவாக்கியத்தினை பெற்றுக்கொள்ள முடியும்.
”சிவவாக்கியம்” மின்னூலை தரவிறக்க....
சிவவாக்கியார் பாடல்களின் ஒலிக்கோப்பினை சிவசக்தி நாகம்மை அறக்கட்டளை யினைத் தொடர்புகொளவதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.. தொடர்பு கொள்ள . .
SIVASAKTHI NAGAMMAL TRUST (REGD)
sivasakthinagammal@yahoo.com
sivasakthinagammal@gmail.com
இத்துடன் சித்தர்கள் அருளிய மின்னூல் தொடரை தற்காலிகமாய் இடை நிறுத்தம் செய்து, மீண்டும் தட்டச்சு செய்ய நேரமும் அருளும் கிடைத்திடும் போது தொடர்கிறேன்.
அடுத்த பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment
12 comments:
தோழி,
மிக்க நன்றி.நான்,இரண்டையும் தரையிறக்கம் செய்துவிட்டேன்
தோழி ..நலமா ?
நீங்கள் செய்திருக்கும் காரியம் வரலாற்றில் இடம் பிடிக்கும் ..
உங்கள் உழைப்பில் பிரம்மித்து போய் இருக்கிறேன் ..
உண்மையை சொல்ல போனால் சற்று பொறாமையாக கூட இருக்கிறது ..
சகோதரனாய் ..உங்கள் வளர்ச்சியை மெய் மறந்து பார்க்கிறேன் ..
சித்தர்கள் இராச்சியம் இப்போது ..தோழியின் இராச்சியம் என்று வளர்ந்துள்ளது ..
வளர்க ..வளர்க ..மென் மேலும் வளர்க ..
நூல்கள் ..புதையல்களை யாவருக்கும் கொடுக்கும் உங்கள் மாண்பு வாழ்க ..
மிகவும் நன்றி. தொடர்ந்து படிக்கிறேன்.
பாடலாகக் கேட்பதை விட எழுத்தாகப் படித்தால் எனக்கு மிகவும் புரியும்... இதயத்திற்கு அருகில் செல்லும்..
உங்கள் பணி மகத்தானது தோழி..
தொடருங்கள்..
தரவிறக்கம் செய்து விட்டேன்... நல்ல பயனுள்ள இணைப்பு.. உங்கள் சேவை தொடர வாழ்த்துகிறேன்..
தோழி,
இரண்டு மின்நூலையும் தரவிறக்கம் செய்துவிட்டேன்.நன்றி.!
தங்கள் அடுத்த பதிவை எதிர்நோகியுள்ளேன்.
வாழ்த்துக்கள்!
நன்றி
ராஜேந்திரன்
பெங்களூர்.
அன்பு தோழியே
தங்களின் சேவை மனதார பாராட்டதக்கது
paramasivam027@gamil.com
You may also download the audio ( Sivavakkiar 001- 550) from this site
http://sites.google.com/site/siddharsarticles/home/audio.
Thanks.
Yogananda.
பாடலாகக் கேட்பதை விட எழுத்தாகப் படித்தால் எனக்கு மிகவும் புரியும்... இதயத்திற்கு அருகில் செல்லும்..
உங்கள் பணி மகத்தானது தோழி..
தொடருங்கள்..
பாடலாகக் கேட்பதை விட எழுத்தாகப் படித்தால் எனக்கு மிகவும் புரியும்... இதயத்திற்கு அருகில் செல்லும்..
உங்கள் பணி மகத்தானது தோழி..
தொடருங்கள்..
பாடலாகக் கேட்பதை விட எழுத்தாகப் படித்தால் எனக்கு மிகவும் புரியும்... இதயத்திற்கு அருகில் செல்லும்..
உங்கள் பணி மகத்தானது தோழி..
தொடருங்கள்..
சிவவாக்கியார் பாடல்கள் விளக்கம் இருப்பின் தர வேண்டுகிறேன். சிவவாக்கியார் பாடல்களை தங்கள் விருப்போம் போல் பொருள் இட்டு சுய லாபம் பார்ப்போர் நிறைய உண்டு. நேர் பட தெளிவான, சார்பற்ற பொருள் கூறும் மின் தொகுப்பு இருப்பின் தருக.
Post a Comment