அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்..

Author: தோழி / Labels: , ,

நண்பர்கள் பலரும் கேட்டுக் கொண்டிருந்த அகப்பேய் சித்தரின் பாடல் தொகுப்பினை இன்றைய பதிவில் பகிர்ந்து கொள்கிறேன். தன்னையறிதலின் நுட்பங்களை பாங்குடனே உரைத்தவர் அகப்பேய் சித்தர்.

இத்தகைய பாடல்கள் மாணவர்களுக்கான பாடத் திட்டங்களில் பெரிதாய் சேர்க்கப் படவில்லை என்பதில் எனக்கு நிறையவே ஆதங்கம் உண்டு. குறைந்த பட்சம் எம் போன்றவர்கள் நண்பர்களிடையே பகிர்ந்து கொள்வதன் மூலம் இக்குறையினை போக்கிடலாம் என்பதன் பொருட்டே இத்தகைய முயற்சி. இதனை வாசிக்கும் நண்பர்கள் இயன்ற வரையில் அறிந்தவர் தெரிந்தவர்களிடம் இந்த மின்னூலினை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

கீழே இருக்கும் இணைப்பில் அகப்பேய் சித்தரின் அகப்பேய் சித்தர் பாடல் தொகுப்பு மின்னூலை பெற்றுக்கொள்ள முடியும்.

”அகப்பேய்ச் சித்தர்பாடல்கள்” மின்னூலை தரவிறக்க....

அகப்பேய்ச் சித்தர்பாடல்களின் ஒலிக்கோப்பினை சிவசக்தி நாகம்மை அறக்கட்டளை யினைத் தொடர்புகொளவதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்..

தொடர்பு கொள்ள . .
SIVASAKTHI NAGAMMAL TRUST (REGD)
sivasakthinagammal@yahoo.com
sivasakthinagammal@gmail.com

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

10 comments:

Elangai Tamilan said...

தோழி,
தங்கள் அனுப்பிய இணைப்பு எந்தவிதமான இயக்கமும் இல்லை.ஆகையால் தங்கள் அதற்குரிய இணைப்பினை என்னுடைய மினஞ்சல்ல்க்கு அனுப்ப வேண்டுகிறேன்.
murugappankugan@gmail.com

Guruvadi Saranam said...

தோழி,
மின்னூலை தரவிறக்கம் செய்யமுடியவில்லை. அந்த இனைப்பினை என் மின் அஞ்சலுக்கு
அனுபவேண்டுகிறேன்.
Email id: thirusittrambalam@gmail.com

நன்றி
ராஜேந்திரன்
பெங்களூர்.

149 said...

thozi,
Please post or send the lyric
deendayalnd@gmail.com

149 said...

get the lyric from gnanamethavam

தோழி said...

மின்னூலுக்கான இனைப்பினை தற்போது சரி செய்திருக்கிறேன்.பிழைக்கு வருந்துகிறேன்.

Unknown said...

DEAR MADAM
I HV VISITED SIDDHARKAL SITE IT IS
VERY NICE HAVING MORE INFORMATION
ABOUT SPRIUAL AND LEARE MORE FROM
THAT. I DEVOTEE AND DERSIERABLE
AND FULLY SURRENDED OF MAHANSATHGURU
SESHADHARI SWAMIGAL PAST 12 YEARS AND I HV BEEN TALKING THROUGH SOKEBODY AND GET BLESED BY SATHGUR
BUT NOW LAST 1 YEARS I COULD NOT TALK TO HIM N IN MY HEART I ALWAYS
FEELING AND DISAPPOINT COULD NOT BLESSED WHAT I USE TO ENJOY WITH SATHGURU. PLS HELP AND GUIDE ANY
WAY POSSIBLE I COULD GET BACK TO ME
WHAT I USE TO ENJOY AND SATHGURU ALWAYS BOTHER FOR ME.PLS REPLY IF POSSIBLE. TKS. RGDS MOORTHY I WISH
I GOULD GET SOME REMEDITY FROM U TKS
MY EMAILID IS ramesh3272@gmail.com

Unknown said...

Sister,
Guruve thunai

I tried sending mails to Sivasakthi amma. Her id bounced. Please help me in sending sivavakkiyar sithar padal to my id bhuvanasathish@yahoo.com.

Hatsoff to the work you have done so far. God bless.

raman said...

thanks for your information's, if i want to copy the important things how to copy the same...
especially the mandiram.

i appreciate your compiling work inspite of your busy schedule.

thanks and regards

raman r
raghu3raman@gmail.com

Unknown said...

I cant able to download agappey siddhar .So please send the link to my mail bkaditya55@gmail.com.
Thank you

Unknown said...

I cant able to download agappey siddhar paadal(songs )link ..so pls kindly send me the link to my mail id dillirajsbr@gmail.com

Post a comment