குதம்பைச்சித்தர் பாடல்கள்...

Author: தோழி / Labels: , ,

சித்தர்களின் பாடல்களை மின் நூலாக தொகுத்தளிக்கும் தொடர் முயற்சியில் இன்று குதம்பைச் சித்தர் அருளிய பாடல்களை ”குதம்பைச் சித்தர் பாடல்கள்” என்ற தலைப்பில் மின் நூலாக பகிர்ந்து கொள்கிறேன்.

குதம்பை சித்தரின் பாடல்கள் எளிய இனிய சொல்லாடல்களை கொண்டவை. இந்த பாடல்களை திரும்ப திரும்ப வாசிப்பதன் மூலமே இதன் நுட்பமான கருத்துகளை உணர்ந்திட இயலும். இந்த பதிவுகளில் வெளியாகும் மின்நூல்களின் இனைப்பினை அறிந்த்வர் தெரிந்தவர்களிடம் நீங்கள் பகிர்வதன் மூலமே இந்த முயற்சியின் நோக்கம் முழுமயடையும் என நம்புகிறேன்.

கீழே இருக்கும் இணைப்பில் குதம்பைச் சித்தரின் பாடல் தொகுப்பின் கோப்பினை பெற்றுக்கொள்ள முடியும்.

”குதம்பைச் சித்தர்பாடல்கள்” மின்னூலை தரவிறக்க....

குதம்பைச் சித்தர் பாடல்களின் ஒலிக்கோப்பினை சிவசக்தி நாகம்மை அறக்கட்டளை யினைத் தொடர்புகொளவதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

மின்னஞ்சலில் நண்பர்கள் பலரும் கேட்டிருந்த அகப்பேய் சித்தரின் பாடல் தொகுப்புடன் நாளை சந்திக்கிறேன்.தொடர்பு கொள்ள . .
SIVASAKTHI NAGAMMAL TRUST (REGD)
sivasakthinagammal@yahoo.com
sivasakthinagammal@gmail.com

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

6 comments:

Guruvadi Saranam said...

Thozi,

minnool tharavirakkam seithukonden.

vazthukkal!

nandri
Rajendran

Elangai Tamilan said...

தோழி,

தங்களின் புதிய முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது.தங்கள் முயற்சி எல்லா தமிழர்களையும் சென்றுஅடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்

Cithra said...

thozhi

padivukal muluthum unmai vazhthukalum paarathukalum
sithar padalkalil thasanaadangalai patri pala idangalil kurippukal ullana
umakku anubavam unda
thayavu seithu naadangal kuritha vilakkam thara mudiyuma

nandri

ஆனந்தி.. said...

இன்னைக்கும் கேட்டேன் தோழி...இந்த மார்கழி சீசன் க்கு என்னவோ இன்னும் சிலிர்க்குது இந்த பாடல்களை கேட்கும்போது...சரியான நேரத்தில் அறிமுகபடுத்தி இருக்கீங்க...தங்களுக்கு கொடுத்த ஐயாவுக்கும் மிக்க நன்றி...

OHM SIVASAKTHINAGAMMAL said...

அன்பு தோழியே . .
உமது சேவை பாராட்டுக்குரியது . .

உங்களிடம் தனி மின்னஞ்சலில் தெரிவித்தபடி இந்த சித்தர் பாடல்கள் தொகுப்பினை எமது சிவசக்திநாகம்மாள் அறக்கட்டளையின் சீரிய வெளியீடு என்பதனை உறுதியிட்டு சொல்ல விரும்புகிறோம்.

இதற்கான மின் தட்டு(CD) தேவைப்படுபவர்கள் தொடர்பு கொண்டால் இலவசமாகவே அனுப்பிவைக்கின்றோம்..

அன்பு தோழி தனிமின்னஞ்லில் மன்னிப்பு கோரியது பாராட்டுக்குரியது . ஆனால் தவறு என உணர்ந்த அந்த வார்தைகளை
“திரு தேவன் அவர்களிடமிருந்து புலிப்பாணி அடிமையின் அனுமதி” என்ற அந்த வாக்கியங்களை இந்த blogல் இருந்து நீக்காமல் இருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது . .

தவறு என தெரிந்த பின் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதனை வள்ளுவப் பெருந்தகை

எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்று என சொன்னதை நினைவுபடுத்துகிறோம்

நல்ல செய்திகள் மக்களை அடையவேண்டும் என்பதில் இரண்டாம் சிந்தனைக்கு எள்ளவும் இடம் இல்லை, என்றாலும் அதற்கான முறை வழிகள் என சில உள்ளன அதனை பின்பற்றுவது தான் ஒழுக்கமுடையவர்களுக்கு உயர்ந்தது என நாங்கள் சொல்லாமலே நீங்கள் அறிவீர்கள் . .

நீங்கள் விரும்பினால் இது தொடர்பாக உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் உங்களை நேரில் சந்திக்கவும் தயாராக இருக்கிறோம் . .

இந்தியாவில் எங்களை சந்திக்க விரும்பினால் தேதி குறித்து சொன்னால் சந்திக்க தயாராக இருக்கிறோம் . .

எங்களது வெளியீடுகள்
வெளியீடு 1

சிவவாக்கியர் பாடல்கள் (550 பாடல்களும் முழுமையாக இசை வடிவில்)

வெளியீடு 2
சித்தர் பாடல்கள் வரிசையில்
1)சித்தர்கள் வந்தனம்
2)பத்திரகிரியார் பாடல்கள்
3)பாம்பாட்டி சித்தர் பாடல்கள்
4)குதம்பை சித்தர் பாடல்கள்
5)அகப்பேய் சித்தர் பாடல்கள்
6)மதுரை வாலைசாமி சித்தர் பாடல்கள்
7)கொங்கன நாயனார் சித்தர் பாடல்கள்
8)வேண்டுதல்

வெளியீடு 3
சித்தர்கள் ஞான பாடல்கள் வரிசையில்
1) சித்தர்கள் வந்தனம்
2) அகத்தியர் ஞானம்
3) சட்டைமுனி முன் ஞானம் மற்றும் பின் ஞானம்
4) காகபுஜன்டர் ஞானம்
5) ரோமரிஷி ஞானம்
6) சுப்பிரமணியர் ஞானம்
7) திருமூலர் ஞானம்
8) திருவள்ளுவர் ஞானம்
9) வால்மீகர் சூத்திர ஞானம்
10) வேண்டுதல் . .


இந்த வெளியீடுகளை தெரிவிப்பதன் மூலம் இது வேறு யாரிடமிருந்தும் பதிப்புரிமை பெறக்கூடாது என்பதை தெரிவிப்பதுடன் . .

இது போன்ற வெளியீடுகளை பதிப்பு செய்ய முறையான எழுத்து முறை அனுமதி பெற வேண்டும் என வேண்டிக் கொள்கிறோம் . .

இறைவன் பணியில் . .
தொடர்பு கொள்ள . .
SIVASAKTHI NAGAMMAL TRUST (REGD)
sivasakthinagammal@yahoo.com
sivasakthinagammal@gmail.com

கோவிந்தராஜு.மா said...

@OHM SIVASAKTHINAGAMMAL


ஐயா நான் இதனை படித்தவுடன் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் எனக்கு மின் தட்டு தேவை படுகிறது

Post a comment