பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள்..

Author: தோழி / Labels: , ,

சித்தர்களின் பாடல்களை மின் நூலாக தொகுத்தளிக்கும் தொடர் முயற்சியில் இன்று பாம்பாட்டிச் சித்தர் அருளிய பாடல்களை ”பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள்” என்ற தலைப்பில் மின் நூலாக தொகுத்தளிக்கிறேன்.

பாமரத் தமிழில், காலத்தே நிலைத்திருக்கும் அரிய கருத்துக்களை கொண்டவை இவரின் பாடல்கள். நேற்றைய பதிவில் குறிப்பிட்ட அதே வேண்டுகோளினை மீண்டும் உங்களிடம் வைக்கிறேன். இத்தகைய மின்னூல்கள் தமிழறிந்த அனைவருக்கும் கிடைத்திட வகை செய்திட வேண்டும். இதனை வாசிக்கும் நண்பர்கள் இயன்ற் வரையில் அறிந்தவர் தெரிந்தவர்களிடம் இந்த மின்னூலினை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

கீழே இருக்கும் இணைப்பில் பெற்றுக்கொள்ள முடியும்.

”பாம்பாட்டிச் சித்தர்பாடல்கள்” மின்னூலை தரவிறக்க....

பாம்பாட்டிச் சித்தர்பாடல்களின் ஒலிக்கோப்பினை சிவசக்தி நாகம்மை அறக்கட்டளை யினைத் தொடர்புகொளவதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்..தொடர்பு கொள்ள . .
SIVASAKTHI NAGAMMAL TRUST (REGD)
sivasakthinagammal@yahoo.com
sivasakthinagammal@gmail.com

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

5 comments:

Guruvadi Saranam said...

தோழி,

வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!....................வாழ்த்துக்கள்!
வேறொன்றும் சொல்ல தெரியவில்லை.

நன்றி
ராஜேந்திரன்

அகோரி said...

அருமை தோழி

Unknown said...

நன்றி தோழி

Vijai said...

arumaiyaana padaippu ... ungal uzhaippukku ,,,,,,
paaraatukkal

nanri

RathnaKumaran said...

thamizhan pugal alinthivitatho enru bayanthen..aanal ungalathu ulaipai kanda piragu antha bayam neengiyathu...ungalathu thalathinal kaana mudinthathuku perum magilchi adaigiren....ungalai vazhtha vayathu illai..vanagi magilgiren

Post a comment