பத்திரகிரியார் பாடல்கள்...

Author: தோழி / Labels: , ,

சித்தர்களின் பாடல்களை மின் நூலாக தொகுத்தளிக்கும் தொடர் முயற்சியில் இன்று பத்திரகிரியார் அருளிய பாடல்களை ”பத்திரகிரியார் பாடல்கள்” என்ற தலைப்பில் மின் நூலாக தொகுத்திருக்கிறேன்.

எளிய தமிழில், அனைவருக்கும் புரிந்திடும் வகையில்ஆழ்ந்த கருத்துக்களை உள்ளடக்கியவை இந்த பாடல்கள். இந்த மின்னூலை தமிழறிந்த அனைவரிடமும் கொண்டு சேர்ப்பதே எனது நோக்கம். இதனை வாசிக்கும் நண்பர்கள் இயன்ற் வரையில் அறிந்தவர் தெரிந்தவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

கீழே இருக்கும் இனைப்பில் பெற்றுக்கொள்ள முடியும்.

”பத்திரகிரியார் பாடல்கள்” மின்னூலை தரவிறக்க....

பத்திரகிரியார் பாடல்களின் ஒலிக்கோப்பினை சிவசக்தி நாகம்மை அறக்கட்டளை யினைத் தொடர்புகொளவதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்..தொடர்பு கொள்ள . .
SIVASAKTHI NAGAMMAL TRUST (REGD)
sivasakthinagammal@yahoo.com
sivasakthinagammal@gmail.com

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

8 comments:

மு.சரவணக்குமார் said...

மின்னூலுக்கு நன்றி.

ஒலிக்கோப்பு நல்ல தரத்துடன் இருக்கிறது.

வாழ்த்துக்கள்.

ஆனந்தி.. said...

ரொம்ப அருமை தோழி..இந்த புது முயற்ச்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்..படிக்கிறதை விட எனக்கு இந்த இசையை கேட்க ரொம்ப சௌகரியமா இருக்கு...மிக்க நன்றி..

sury siva said...

பத்திரிகிரியார் பற்றி ஒரு தொகுப்பா !!
மிக்க நன்று.

ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டெறித்து
தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம் !!

எனத் தான் என்னும் எண்ணத்தை அடக்கி, மனதை எரித்து,
தூயவனாம் பிரும்மனையே நினைத்து அவனே நான் என‌
நினைத்து நினைத்து அவனே ஆகி சுகம் பெறுவது எக்காலம்
என ஏங்கும் பத்திரிகிரியாரை

கால முழுவதும் படித்துக்கொண்டே இருக்கலாம்.
பயன் பெறுவதும் பெறாததும் அவரவர் விதிப்பயன்.

சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com

sury siva said...

Anticipating your permission, I have embedded this PATHIRIGIRIYAR SONGS in my blog
http://pureaanmeekam.blogspot.com
subbu rathinam.

Learn said...

அருமை பாராட்டுக்கள்

www.tamilthottam.in

Guruvadi Saranam said...

தோழி,
தங்கள் சிரமத்தை என்னால் உணரமுடிகிறது. சிரமத்திர்க்கிடையேயான
தங்கள் பணி பாராட்டுக்குரியது.

வாழ்த்துக்கள்!

நன்றி
ராஜேந்திரன்

அகோரி said...

அருமை தோழி

Vijai said...

paadalgal migavum arumai .......... pagirvukku nanri ,,,,,,,,,,

VAzhthukal .

Post a comment