சித்தரகசியம் - விபரீத யந்திரங்கள் ஓர் அறிமுகம்!

Author: தோழி / Labels:

சித்தர்களின் யந்திரங்களைப் பற்றி முந்தைய பதிவு ஒன்றில் பகிர்ந்திருக்கிறேன்.தயை கூர்ந்து இந்த இனைப்பில் சென்று யந்திரங்களைப் பற்றிய அறிமுகத்தினை வாசித்துவிட்டு இந்த பதிவினை தொடர்ந்தால் புரிதலுக்கு ஏதுவாயிருக்கும். பொதுவில் யந்திரங்கள் மூன்று விதமான வேலைகளுக்காக கீறப்படுகிறது.

தெய்வங்களை யந்திரவடிவில் கீறி அதனை சக்தியேற்றி உருத்தந்து, அந்த தெய்வத்தின் அருளினையும், ஆசியினையும் வணங்கிப் பெறுவது.இவ்வகை யந்திரங்களே கோவில்களில் இறைவனின் சிலைகளுக்கு கீழ் பிரதிஷ்ட்டை செய்யப் படுகிறது.இந்த யந்திரங்கள் குறிப்பிட்ட காலம் வரையில் மட்டுமே தொழிற்பாடு கொண்டவை.

சோதிட இயலில் கோள்களினால் உண்டாகும் பாதிப்புகளில் இருந்து மீள்வத்ற்கும், பில்லி, சூனியம் போன்ற தீய சக்திகளில் இருந்து தன்னையும், தன் சுற்றத்த்தையும் காத்துக் கொள்ளும் பொருட்டு உருவாக்கப் படும் ய்நதிரங்கள். இவை பெரும்பாலும் பரிகார யந்திரங்களாகவே அறியப் படுபவை.

மூன்றாவது வகையான யந்திரங்கள்தான் மிகவும் ஆபத்தானவை,இவ்வகை யந்திரங்கள் எந்த வகையான பூசையோ அல்லது உருவேற்றலோ இலலமலே இயங்கக் கூடியவை.இந்த வகை யந்திரங்கள் கீறத்துவங்கும் போதே செயலாற்ற துவங்கி விடுமாம். இந்த யந்திரங்களை சித்தர்கள் வாகார சக்கரங்கள் என்றும், சிரக சக்கரங்கள் என்றும் குறிப்பிடுகின்றனர்.

மிகவும் ஆபத்தான இந்த சக்கரங்கள் எக்காரணம் கொண்டும் வெளியில் தெரியக் கூடாது என்பதில் சித்தர்கள் மிகவும் உறுதியாக இருந்தனர். எனவே இந்த சக்கரஙக்ள் குறித்த தகவல்கள் மிகவும் கடுமையான மறைமொழிகளால் பகரப் பட்டிருக்கிறது. மிகவும் நம்பிக்கையான சீடர்களுக்கு மட்டுமே இவ்வகையான யந்திரவிளக்கங்கள் குருவினால் அளிக்கப் பட்டிருக்கிறது.

அகத்தியர், புலிப்பாணி சித்தர் பாடல்களில் காணப்படும் சில சக்கர விளக்கங்களை நாளைய பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

9 comments:

பாவா ஷரீப் said...

vadai

பாவா ஷரீப் said...

arumai thozhi

Vaitheki said...

அரிய தகவல்கள் பகிர்வதற்கு நன்றிகள்

s.parthiv said...

un mobile no kodu

senthil said...

i have some books about this. i want to know more please kindly sent it to my mail.i know it should not publish public.
i am living in Thirukurugudi in which Alagu ani sithars samathi is situated. Do you know Nambi Malai which is mentioned bu Agastiyar as Nambi malai athisayam.

thamarai said...

manbu miku thozhi,

nan thiruppur garment company la workla iruken so nan guruvai thedi selvadhu kadinam ennave nengal than en manasiga GURU ennakku udal saaba nivarthi manthirathai anuppavum my id www.ktselvam@gmail.com nanrikalludan
k.thamaraiselvam

Ramakrishnan R said...

super

satheesh.vmkumar said...

your post is very nice and useful

senthil said...

super keep the good works

Post a comment