சித்தரகசியம் - சாபநிவர்த்தியின் வகைகள்

Author: தோழி / Labels:

எனது புரிதலின் படி சித்தரியலில் சாபநிவர்த்தி என்பது மூன்று பெரும் பிரிவுகளில் அடங்குகிறது.

சாதகன் தன்னையே சாபநிவர்த்தி செய்து கொள்வது,

மருந்து,மாந்திரீகம் செய்வதற்கு தேவையான மூலிகைகளை சாப நிவர்த்தி செய்வது,

இரசவாதம் மற்றும் மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப் படும் தின்மங்களை சாப நிவர்த்தி செய்வது என வகைப் படுத்தலாம்.


உடல் சாப நிவர்த்தி

சித்தரியலில் தேடல் உள்ள ஒவ்வொருவரும் முதலில் செய்து கொள்ள வேண்டிய ஒன்றாக இது கருதப் படுகிறது. அதாவது சாதகர்கள் தங்கள் உடலை தூய்மைப்படுத்திக் கொள்வதாக இதனை கூறுகின்றனர்.

குருவின் அனுமதியோடு,குருவானவர் உபதேசிக்கும் குறிப்பிட்ட ஒரு மந்திரத்தை ஒரு லட்சம் முறை செபித்து மந்திர சித்தி அடைவதே உடல் சாபநிவர்த்தி எனப்படுகிறது.இந்த மந்திரத்தை பொதுவில் வைத்திட எனக்கு அனுமதி இல்லை என்பதால் அதனை இங்கே தவிர்க்கிறேன்.

மூலிகைகளை சாப நிவர்த்தி

இதனை இரண்டு வகையாக கூறுகின்றனர்.

மருத்துவ தேவைகளுக்கு சாப நிவர்த்தி செய்வது, இதில் எல்லா மூலிகைகளுக்கும் பொதுவான சாப நிவர்த்தி முறை கடைபிடிக்கப் படுகிறது.இதற்கென பிரத்யேக மந்திரங்கள் இருக்கிறது.

மற்றொரு வகையில், குறிப்பிட்ட மூலிகையை ஒரு குறித்த செயலை செய்யவதற்கு தயார் செய்யும் சாப நிவர்த்தி முறை ஆகும். இதில் ஒவ்வொரு மூலிகைகளுக்கும், ஒவ்வொரு காரியத்திற்கென தனித் தனி சாப நிவர்த்தி முறைகள் கடைப்பிடிக்கப் படுகிறது.மாந்திரீகத்தில் இத்தகைய சாபநிவர்த்திகள் புழக்கத்தில் இருக்கிறது.

திண்ம மற்றும் கனிம பொருள்களின் சாப நிவர்த்தி

இது இரசவாதம், மருந்து தயாரிப்பு மற்றும் இயந்திர தயாரிப்புகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் திண்ம, திரவ, உலோக பொருட்களை தூய்மைப் படுத்தும் வகையில் அமைகிறது.

நாளைய பதிவில் மூலிகை சாப நிவர்த்தி மற்றும் இரசவாதத்தில் பயனாகும் சாபநிவர்த்தி முறைகளைப் பற்றி பார்ப்போம்.சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

37 comments:

Netrikkan said...

தனி mailல் உடல் சாப நிவர்த்தி மந்திரம் தந்து உதவுமாறு கேட்டுகொள்கிறேன்.

நன்றி
அழகிரி.

email : gerikumar@gmail.com

Guruvadi Saranam said...

தோழி,
அருமையான விஷயம்.
தொடருங்கள் !

வாழ்த்துக்கள்!
ராஜேந்திரன்
பெங்களூர்

அகோரி said...

அருமை தோழி

Unknown said...

pls sent me the udal saba nivarthi slogam.
Thanks.
siva

Unknown said...

pls sent me saba nivarthi slogam,

Thanks
sivakumar

Unknown said...

அன்பு தோழிக்கு அடியேன் ரஹ்மான் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன் தங்கள் பனி மேலும் தொடர படைத்தோன் அருள்வானாக

உடல் சாப நிவர்த்தி மந்திரம் பிறர் அறிய குரு வாக்கு இருந்தால் ,அடியேன் அறிந்து பயனடைய
தெரிவிக்கவும்
மிக்க நன்றி
bazirrahemane@gmail.com

Guru said...

தோழி,
உங்களது பதிவுகள் மிகவும் அருமை......
உங்களது சேவை தொடரட்டும்..........
தனி mailல் உடல் சாப நிவர்த்தி மந்திரம் தந்து உதவுமாறு கேட்டுகொள்கிறேன்
நன்றி
குருemail : gurusewack@gmail.com

Anonymous said...

அன்பு தோழி,
உடல் சாப நிவர்த்தி மந்திரம் தந்து உதவுக
மிக்க நன்றி
abiash@yahoo.com

king said...

pls send me saba nivarthi slogam to my mail.ur blog is very useful.keep it up.
nandhu_kumar@rocketmail.com

king said...

pls snd me the saba nivarthi mandhra

king said...

pls send me the saba nivarthi mandhra

nandhu_kumar@rocketmail.com

king said...

pls send me the saba niverthi mantra

nandhu_kumar@rocketmail.com

இராஜராஜேஸ்வரி said...

Please send me the saba nivarthi mandram to r.jaghamani@gmail.com. Thank you.

Unknown said...

please send me the saba nivarthi mandram to

mail2anandhh@gmail.com

Unknown said...

please send me the saba nivarthi mandram to

mail2anandhh@gmail.com

robinson said...

pls send me udal saba nivarthi mandram

robinsondx09@yahoo.co.in

king said...

pls send me saba nivarthi mandra

ram said...

my id is rmkr89@gmail.com


why you didnt reply

யோகம் said...

சாப நிவர்த்தி மந்திரத்தை அடியேனுக்கு உபதேசிக்குமாறு கேட்டுகொள்கிறேன்....
m.bharathi06@gmail.com

Unknown said...

Pls send the special mantra thanks.

esatheesh@yahoo.com

prakashkumar said...

plz send me saba nivarthi mandram to my personal email id like: prakashherm@gmail.com
thanking u

testing said...

அன்புள்ள தோழி
உடல் சாப நிவர்த்திசெய்யும் மந்திரத்தினை எனக்கு தந்து அருலுமாரு மிக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்..
மிக ஆவலுடன் காத்துகொன்டுயிருக்கிறன்.

keyan said...

karthickkarthick22@yahoo.com intha emalilukku muntru sapa nivathikalai anuppumaru mikka panivanpudan kettukolkeran,nan oru siva siddharkalai valipadum jeevan,

Chandrasekaran said...

சாப நிவர்த்தி மந்திரத்தை உபதேசிக்குமாறு கேட்டுகொள்கிறேன்....
chandrasekaran.ncr@gmail.com

guna said...

Pls sent me udal saba nivarthi manthirangal.
namguna@gmail.com

venkatesan said...

I am a old man and new to ur unit possible
to send the Udal Saba Nivarthi manthiram
anbudan
venkat

Kcmohan1987@gmail.com said...

தோழி, அனைவரும் என்னை மன்னியுங்கள்

kalyani said...

PLEASE SEND ME ALL SABA NIVARTHI MANTHIRANGAL AND PROCEDURES
TO MY MAIL ID

REGARDS
KALYANI

kalyani said...

please send me all saba nivarthi slogams and procedures to my mail id please
regards
kalyani

VISIONLOTUS said...

pl. send me the udal saaba nivarthi manthram to my mail-id.
sridhar.
srikurumuni@gmail.com

Unknown said...

pls send me the udal saaba nivarthi mandhram to my mail-id sankar

sankar.sachu@yahoo.com

Unknown said...

pls send me the udal saaba nivarthi manthram to my mail-id. sankar


EZEE SHOP said...

pls send me udal saaba nivarthi manthiram thozhy. TQ naban83@gmail.com

saravanan said...

சாப நிவர்த்தி மந்திரத்தை அடியேனுக்கு உபதேசிக்குமாறு கேட்டுகொள்கிறேன்....

k.saravanan
mail id vkssaran@gmail.com

Unknown said...

Vanakan thavirkamudiyatha karanathal Nan sela pavanglai seithurikiren ... ithaipatri ungaludan pesa venndum nannri

Unknown said...

Dear mam, Please send me mooligai saba nivarthi manthiram and how to do that, to my mail personally. My Mail Id: t.u.ayoobkhan@gmail.com
Thankyou
Ayoobkhan

namisen said...

உடல் சாப நிவர்த்தி ,மூலிகைகளை சாப நிவர்த்தி மந்திரத்தை உபதேசிக்குமாறு கேட்டுகொள்கிறேன்....
senthilpgmr@gmail.com

Post a comment