நான்கு மின்னூல்கள்!

Author: தோழி / Labels:

நண்பர்களே!

இதுவரையில் நான் தொகுத்திருக்கும் நான்கு மின் நூல்களை அனுப்பக் கோரி பலநூறு மின்னஞ்சல்களினால் எனது அஞ்சல்பெட்டி நிறைந்திருக்கிறது. நேரமின்மை காரணமாய் அனைவருக்கும் தனித்தனியே மின் நூல்களை அனுப்பி வைப்பதில் சிரமம் ஏற்படுவதால், விருப்பம் உள்ள எவரும் தரவிறக்கிக் கொள்ளும் நோக்கில் மின் நூல்களின் இனைப்பினை இந்த பதிவில் தருகிறேன்.

நேற்று வரையில் வந்திருந்த அத்தனை மின்னஞ்சல்களுக்கான பதிலை அனுப்பிவிட்டேன். இனிவரும் நாட்களில் புதியவர்கள் சிரமம் பாராது இங்கிருந்து தரவிரக்கி பயன் படுத்திட வேண்டுகிறேன்.


ஆர்வமுள்ளவர்களுக்கு இந்த இனைப்பினை பகிர்வதன் மூலம் சித்தர்களின் மகத்துவத்தை தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு முழுமையாய் கொண்டு போய் சேர்ப்போம்.

என்றும் நட்புடன்

தோழி.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

16 comments:

மங்கை said...

மிக நல்ல விஷ்யம்....உங்களின் இந்த முயற்சி மேலும் பலரைச் சென்றடைய வாழ்த்துக்கள்..

curesure4u said...

தோழியே உங்களது சேவை தொடரட்டும் ..வாழ்த்துக்கள் ..வலை உலகம் பெற்ற புதையல் நீங்கள் ..நீங்கள் பெற்ற வரங்களை அனைவருக்கும் பகிர்ந்தளிக்கும் உங்களது சேவை பாராட்டுக்குரியது ..

உங்களது முதல் தொடர் கட்டுரையை http://ayurvedamaruthuvam.forumta.net/-f52/--t896.htm#1001-யை எழுத ஆரம்பித்தமைக்கு நன்றிகள் பல ..தோழியே உங்களது கட்டுரைக்குத்தான் வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறேன் ..
நன்றி ..நன்றிகள் கோடி ...

Anonymous said...

மிகவும் நல்ல வேலை செய்தீர் தோழி , இவ்வாறு செய்வதின் முலம வேண்டியவர்கள் பெற்று கொள்ளலாம்

அகோரி said...

நன்றி தோழி

bazirrahemane said...

புனிதமான சேவை செய்யும் அன்புள்ள தோழிக்கு ரஹ்மான்
பல கோடி வாழ்த்தும் நன்றியும் கூறி படைத்தவனின் பேரருள் பெற வேண்டுகிறேன்

chandru2110 said...

good work
-
Chandru

பாலாஜி சங்கர் said...

நல்ல சேவை வாழ்த்துக்கள்

Guruvadi Saranam said...

அன்பு சகோதரி,
தாங்களின் பணி எனக்கு வியப்பாகுள்ளது. போகர் கற்பம் -300 படித்தேன்.அருமை சகோதரி.
ஒரு சிறிய வேண்டுகோள் அகத்தியர் பரிபாசை மின்னூலாக கொடுத்தால் நன்றாக இருக்கும்தோழி.

வாழ்த்துக்கள் !

நன்றி
ராஜேந்திரன்
பெங்களூர்.

Arul said...

Hi

Very good job.
can you post Valla Sithar or Sundranadha Sithar Details and Padalgal


Thanks
Sridevi
Singapore

மு.வேலன் said...

உங்கள் நற்பணி தொடரட்டும். வாழ்க வளமுடன்.

முனைவர் இர.வாசுதேவன், 'தமிழ் மன்றம்' said...

தோழி!
மிக்க மகிழ்ச்சி!தங்களிடம் அரிய தகவல்கள் கிடைக்குமென்று கருதுகிறேன். எனது மேலாய்வுக்கு தாங்களின் உதவி கிடைக்க்குமானால் மகிழ்வேன்.
எனது ஆய்வேட்டினைக் காண்க.

http://thamizhkkuil.net

மின்னஞ்சல்: vasudevan.dr@gmail.com

RAVINDRAN said...

தோழியே, நன்றி.

தமிழவேள் நளபதி said...

உங்கள் வலைப்பூ மிக பயனுள்ளது. மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் தோழி

Karuppu said...

தங்கள் மேலான உதவிக்கு எமது நன்றிகள் தோழியே!

செவுந்தலிங்கன் said...

பாராட்ட வார்த்தைகள் இல்லை தொடரட்டும் உம்பணி,,,,

maveeran said...

தங்களின் இறைசேவைக்கு மிக்க நன்றி,என்னுடைய Deviceல் தாங்கள் குறிப்பிட்டுள்ளவற்றை தரவிறக்கம் செய்ய முடியவில்லை,ஆகவே,போகர்300,போகர் கற்பம் ஆகியவற்றை என்னுடைய mail க்கு அனுப்பவும், airmurugan108@yahoo.com pls send me

Post a Comment