அனுசாசன் முத்திரை!, கருட முத்திரை!

Author: தோழி / Labels: ,

அனுசாசன் முத்திரை



சுட்டு விரலை வளைவின்றி நேராக வைத்துக் கொண்டு, நடுவிரல் , மோதிரவிரல், சுண்டு விரல் ஆகியவற்றை பெருவிரலுடன் இணைந்து இருத்துவதே அனுசாசன் முத்திரையாகும். இதை பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் வரை செய்யலாம்.

உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடலும் மனமும் தெளிவடையும் முதுகுத்தண்டு வலுவடையும். அத்துடன் பல்வலி குறைந்து பற்கள் உறுதியாகும் என்கிறார்.


கருட முத்திரை



படத்தில் உள்ளவாறு இடது கையின் மேல் வலது கை வைத்து, இறுகிப் பெருவிரல்களையும் ஒன்றாக இறுகப் பற்றி, பின்னர் மற்ற விரல்கள் அனைத்தையும் நேராக விரித்தால் இதுவே கருட முத்திரையாகும். இதனை ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை செய்யலாம்.

உடல் அசதி சோர்வு போன்றவை மறைவதுடன், உடல் புத்துணர்ச்சி பெருகும், நினைவாற்றல் அதிகரிக்கும், அத்துடன் பார்வைக் கோளாறுகள் நிவர்த்தியாகி பார்வை கூர்மையடையும்.இந்த முத்திரையை உணவு அருந்த முன்னர் (வெறும் வயிற்றில்) செய்தால் அதிகபலன் கிடைக்கும் என்கிறார்.

நாளைய பதிவில் நிறைய நண்பர்கள் கேட்டிருந்த உடல் எடையினை குறைக்கும் முத்திரை மற்றும் ஜலதோஷம் நீக்கி, இதயம் வலுவாய் வைத்திருக்கும் முத்திரைகளைப் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

11 comments:

jothi said...

nice, useful post tips.

Narasimmarin Naalaayiram said...

அனைவர் சார்பாகவும் நன்றிகள் பல!

அகோரி said...

நிறைய எழுதுங்க தோழி

அகோரி said...

நிறைய எழுதுங்க தோழி

அகோரி said...

நிறைய எழுதுங்க தோழி

அகோரி said...

அருமைய இருக்கு ...
நிறைய எழுதுங்க தோழி

praveen said...

சரி இந்த முத்திரைகளை எப்படி செய்யவேண்டும் , அதை முதலில் கூறுங்கள் .

tablasundar said...

VANKKAM

MIGAVUM NALLA PADIVUGAL
VALARGA UNNGAL MUYARCHIGAL

Parthiban (Alias Lord of Universe) said...

ஐயா, எங்களது கோவிலில் படிக்கவும், முழங்கச்செய்யவும் எனக்கு கருட பத்து பாடல்களும், வரிகளும் தேவைப்படுகிரது... தயவுசெய்து வழி கூறி உதவவும்...

u.tamil bhuvana said...

யோகா முத்திரையின் பலன் பதிவில் தந்தமைக்கு நன்றி

u.tamil bhuvana said...

யோகா முத்திரை பதிவில் தந்தமைக்கு நன்றி

Post a Comment