வர்மக் கலையினை குருமுகமாய் பயில்வதே சிறப்பு, நமக்குக் கிடைத்திருக்கும் நூல்கள் எல்லாமே ஒரு வழிகாட்டியாக மட்டுமே இருக்கும். அவை ஒருபோதும் முழுமையான கல்வியாகாது. மரபு வழிசார்ந்த இந்த கலையில் அனுபவமும், விடாமுயற்சியுடன் கூடிய பயிற்சி மட்டுமே ஒருவனை வித்தகனாக ஆக்கும்.
வர்மக் கலையில் தேர்ந்த வைத்தியர்கள் மிகச் சிலரே நம்மிடையே இருக்கின்றனர். இவர்களும் பெரிதான அளவில் வெளியில் தெரியாமல் தங்களை நாடி வருவோருக்கு மட்டும் வைத்தியம் செய்திடும் இயல்பினர்.குருமுகமாக வித்தையை கைகொண்ட எவரும் விளமப்ர வெளிச்சத்திற்கு ஆசைப் படுவதில்லை. அகத்தியர் கூறியுள்ள தகுதியின் படி வர்மம் பழகிட சில அடிப்படையான குண இயல்புகளும், மனோ ரீதியான கட்டுப் பாடுகளும் தேவை.
எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் நுண்ணறிவும், சேவை மனப்பாங்கும்,ஆகக் கூடிய நிதானமும், பதட்டமோ, கோபப் படும் தன்மை அற்றவனாக இருத்தலே அடிப்படை தகுதியாகும் என்கிறார் அகத்தியர்.மேலும் இத்தகையவர்கள் எதிரிகளை தாக்கும் நோக்குடன் கற்றுக் கொள்ளாமல் மக்களின் நோய் நொடிகளைக் குணப்படுத்துவதையே முதன்மையாகக் கொண்டு பயிலவேண்டும்.
இவர்கள் தங்கள் உயிருக்கு ஆபத்து நேரும் தருணம் அன்றி வேறு எந்த நேரத்திலும் மற்றவர்கள் மீது இதை பிரயோகிக்காது இருத்தல் வேண்டும், அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் கூட, எதிரியின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாதவண்ணம் எதிரியை தாக்கி வீழ்த்தவேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்.
தேர்ந்த வர்மக் கலை நிபுனன் ஒருவன் எத்தகைய பலசாலியையும் ஒன்றிரண்டு தாக்குதலில் நிலை குலையவைத்து வீழ்த்திட் முடியும். குறிப்பிட்ட சில வர்ம புள்ளிகளை தாக்குவதன் மூலம், எதிரியின் மரண தினத்தைக் கூட நிர்ணயிக்க முடியும். அத்தகைய மரணம் மிகவும் கொடியதும், வலி மிகுந்ததுமாக இருக்குமாம்.
இத்தகைய மகத்துவம் வாய்ந்த வர்மக் கலையினை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாக பிரித்திருக்கிறார். அவையாவன...
படு வர்மம்
தொடு வர்மம்
தட்டு வர்மம்
நோக்கு வர்மம்
இவை ஒவ்வொன்றும் தனித்துவமானவை. இந்த வகைகளின் விளக்கங்களையும், அதன் பயன்களையும் நாளைய பதிவில் காண்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment

21 comments:
oru naaligai enral evvalavu neram
@superman
1 நாள் = 60 நாழிகை.
நன்றாக உள்ளது
மேலும் எதிர்பார்க்கின்றேன்.
@Superman
ஒரு நாழிகை என்றால் 24 நிமிடம் ஆகும்
2 1/2 நாழிகை 1 மணி நேரம் ஆகும்.
Nandru! Oru Inathin Valarchi athan Kalai mattrum Mozhi vlarchiyai porthu amaiyum! neengal Kalaiyai unarndhu kooruvathu mahilchi alikkirathu! Nandri Thozhi
பதட்டம், கோவம் இவை அறவே தவிர்த்து நிதானத்தை கடை பிடித்து ...இந்த வழிகாட்டியினை தெரிந்து கொள்கிறேன்... நன்றி தோழி
தொடா வர்மம் ஒன்று உண்டென நினைக்கிறேன் தோழி
Dear Thozhi...This article is simple and great...
nice blog......
I FEEL BAD THAT I GOT THIS OPPORTUNITY ONLY JUST NOW. IAM VERY MUCH INTEREST IN THE MARTIAL ARTS & SITTHARAL RELATED THING FROM MY 6TH STD. NOW IAM LEARNING ACCUPUNCTURE WHICH IS ALSO THE ART OF TAMILAN , I BELIEVE BUT HERE EVERY BODY IS TELLING THAT IT IS CHINESE MEDICAL METHOD...........THANKS YOU BVERY MUCH THOLI.......
i want to learn. pl advice where the classes to teach to our in tamilnadu
i want to learn.pl advice where the classes held at madurai.
1.தொடு வர்மம்
2.படு வர்மம்
3.தட்டு வர்மம்
4.இணை வர்மம்
5.பக்க வர்மம்
6.நாள் வர்மம்
7.எல்லிடை வர்மம்
8.ஊது வர்மம்
9.நக்கு வர்மம்
10.நோக்கு வர்மம்
11.கிரக வர்மம்
12.பட்சி வர்மம்
1.தொடு வர்மம்
2.படு வர்மம்
3.தட்டு வர்மம்
4.இணை வர்மம்
5.பக்க வர்மம்
6.நாள் வர்மம்
7.எல்லிடை வர்மம்
8.ஊது வர்மம்
9.நக்கு வர்மம்
10.நோக்கு வர்மம்
11.கிரக வர்மம்
12.பட்சி வர்மம்
enge guru ullar takaval soollunga
pachilaiyai ariyaatha madaiyarellaam
padaikku kachai katti paavam seivaar
ichai pettu aasaanaip paerum pettu jegathil ulla varmamellaam arovom enpaar.achuthanaium arasanaium ariyaa moodar agasthiar vetti noolai arivathu arumai thaan...
Agasthiyar varma nool
suban Saththiriyan@gmail.com
Please post info about the lost art of Hanuman Nadasaari...Silambam
Adi vilu mun Idi Vilum enru nadasaari ariviththeneh...
From Hanuman to Bheeman
suban
Saththiriyan@gmail.com
Amirtha nilai arinthavaneh asaan....
Eiyada valar piraiyil idththeh....
poorva padcham amara patcham
valar pirai thaei pirai.....uyir nilai
adangal.....if you learn the varmam from guru to teach someone or heal someone then you wont use it to get your karma continue....
good
good
i want 2 lear this varmam...olungana muraiyil matravarkaluku thengu yerpadatha vaaru
i want 2 learn this amazing ....
Uravadi silaperkal nool tha vendru
Ovium pol pesi unnai eaipar
thirama noola avarku velividathe
seedanondru pannirandu varudam kathal
arivana bakthi avarku kiruntha thanaal
appane porul vaangi noolai eeaiye.
Post a Comment