சிவவாக்கியரின் “சிவவாக்கியம்”

Author: தோழி / Labels: , ,

சித்தர்களின் அரிய நூல்களை மின் நூலாக தொகுக்கும் முயற்சியில், இரண்டாவது படைப்பாக சிவவாக்கியர் அருளிய “சிவவாக்கியம்” என்கிற மின்னூலினை உங்களின் பார்வைக்கு கொண்டு வருகிறேன்.

ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த சோதியை
நாடி நாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய்
வாடி வாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே.

-சிவவாக்கியர்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஆத்திகத்துக்குள் நாத்திகம் பேசிய அருளாளர் சிவவாக்கியர். இறை வெளியில் இல்லை நம்முள்தான் இருக்கிறது என்பதை இந்த நூலில் வலியுறுத்திச் சொல்கிறார்.

சிவவாக்கியர் பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்ததாக கருதப் படுகிறது. தாயுமானவர், பட்டினத்தார் போன்றவர்களினால் புகழப் பட்ட பெருமையுடையவர். குறவர் இன பெண்ணை மணந்து அவர்களின் குலத்தொழிலை செய்தவர் என்றொரு செவிவழி கதை மட்டுமே, இவர் பற்றிய தகவலாய் நமக்கு கிடைத்திருக்கிறது.

இவரது பாடல்களில் தெறிக்கும் புரட்சிகரமான கருத்துக்கள் இன்றைக்கும் பொருந்துவனவாயிருப்பது இவரின் ஆழ்ந்த அறிவாற்றலை பறைசாற்றுகிறது.

ஆன்மீகமும், பழமைவாதமும் மேலோங்கி இருந்த அந்த கால கட்டத்தில் சாதி, சமய, சடங்குகள் என மதத்தினை பீடித்திருந்த அத்தனை புறக்கூறுகளை மிகத் தீவிரமாக எதிர்த்தவர் சிவவாக்கியர். பல பாடல்களில் உருவ வழிபாட்டினை கடுமையாக சாடுகிறார்.

தமிழ் பேசும் அனைவரும் படித்து இன்புற வேண்டும் என்கிற நோக்கில் இந்த அரிய நூலினை மின் நூலாக தொகுத்திருக்கிறேன். எனது மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்வதன் மூலம் இந்த நூலிலை எவரும் பெற்றிடலாம். இந்த நூல் தமிழ் அறிந்த அனைவரும் படித்து இன்புற வேண்டிய ஒரு நூலாகும். எனவே இந்த பதிவினை பார்வையிடும் நண்பர்கள் தாங்கள் அறிந்தவர், தெரிந்தவர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருடன் இதை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

நண்பர்களே!,தொடரும் உங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும், மேலான ஆலோசனைகளுக்கும் நன்றிகள் பல....

எனது மேலான குருவினை பணிந்து இந்த நூலை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

என்றும் நட்புடன்

தோழி..

www.siththarkal.com
தொடர்புக்கு

siththarkal@gmail.com
siththarkal@yahoo.com

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

52 comments:

praveen said...

எனக்கு ஒரு பிரதி அனுப்புமாறு கேட்டுகொள்கிறேன் என்னுடைய முகவரி இதுதான்

praveen4100@yahoo.com

நன்றி........

-கிமூ- said...

வாழ்த்துக்கள்.

எங்கள் அன்பும் ஆதரவும் நீங்காமல் உங்களுடன் தொடருந்து வரும்.

மேலும் எண்ணிடம் சில சித்தர் பாடல்கள் - ஒலி வடிவில் (MP3) உள்ளன. நண்பர்கள் என்னை மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டு பெற்றிடலாம்.

அக்காரக்கனி In Honey said...

I want this

my maid id
ammapa2000@gmail.com

மங்கை said...

தோழி எனக்கும் அனுப்பி வைகக்வும்

venandhini@gmail.com

சின்னப்பயல் said...

எனக்கு ஒரு பிரதி தோழி.!

akramnath@gmail.com

அருட்சிவஞான சித்தர் said...

அன்புத் தோழி! வாழ்த்துக்கள்.
சிவவாக்கியம் மின்னூல் தொகுத்து பலருக்கும் அளிக்கும் உம்மை அந்த மகா சித்த புருஷர் ஆசிர்வதிப்பார்.
ஓலைச்சுவடியில் இருந்ததை காகிதத்தாளில் அச்சிட்டு தந்த நமது மூதாதையர்களுக்கு நன்றி சொல்வோம்.
நாம் நமது சந்ததியர்களுக்கு மின்னூல் வடிவில் விட்டுச் செல்வோம்.
நீங்கள் தொகுத்த சிவவாக்கியம் மின்னூலை எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டுகின்றேன்.
அல்லது தங்களது சித்தர்கள்.காம் டவுண்லோடிங் இணைப்பு கொடுத்தால் அனைவரும் அங்கு சென்று டவுண்லோடிங் செய்து கொள்வோம்.

jagadeesh said...

மிக்க நன்றி. வாழ்த்துக்கள்.

பிரபல பதிவர் said...

அன்புடையீர்,

எனக்கு இரண்டு மின் புத்தகங்களையும் அனுப்பி வைத்திட வேண்டுகிறேன்.

நன்றி

lalli said...

dear tholi,


congrats,
will u send me the e book to

srlalithambika@gmail.com

thanks tholi

Shiva said...

தங்கள் சேவைக்கு நன்றி. மின் நூல் பிரதி தர வேண்டுகிறேன்

அகல்விளக்கு said...

மிக்க மகிழ்ச்சி தோழி....

:)

VELU.G said...

எனக்கும் ஒரு பதிப்பு அனுப்பி வைக்கவும் தோழியே

tamilsowmiya@gmail.com

Riyadhraja said...

தோழிக்கு! வணக்கம்! த‌ங்கள் முயற்சி வளர வாழ்த்துக்கள்! தங்களின் இரு மின் நூலையும் எனக்கு அனுப்பி தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்...
அருண் முருகன்
arunghanpath@gmail.com

Rams said...

அன்புத்தோழி வணக்கம்!
சில நாட்களுக்கு முன்தான் உங்கள் பதிவை பார்த்தேன் அருமை!
உங்கள் சேவை மகத்தானது, மேலும் வெற்றிபெற வாழ்த்துக்கள்!
உண்மையான பக்தி என்னவென்று சிவவாக்கியம் படித்தவர்க்குத் தெரியும்
"சிவவாக்கியார் பெயர் சொன்னார்
சிவ பாக்கியம் எய்துவர்"
அவர் பாடல்களில் எனக்கு பிடித்த பாடல்.

"நூறு கோடி அகமங்கள், நூறு கோடி மந்திரங்கள்
நூறு கோடி நாளிருந்து ஓதினால் என்பயன்
ஆறும் ஆறும் ஆறுமாய் அகத்தில் ஓர் எழுத்துமாய்
ஏருசீர் எழுத்தை ஓத ஈசன் வந்து பேசுமே."

கோவிலாவதேதடா குளங்களாவதேதடா
...............

நட்டகல்லை............................

கறந்த பால் முலைபுகா .............

பட்டியல் நீண்டுகொண்டே போகும்
இப்படிக்கு
மேலும் மேலும் உங்கள் பதிவை எதிர் பார்த்துக்கொண்டுள்ள
நண்பன்!!
ராம்ஸ்

azhageri said...

தங்கள் சேவைக்கு நன்றி. மின் நூல் பிரதி தர வேண்டுகிறேன்.
தங்களின் பணி மேலும் தொடர வாழ்த்துகிறேன்
வாழ்க! வளமுடன்!!

எனது மினஞ்சல்: gerikumar@gmail.com

SIVANARUL said...

hi thozi,

I also need this, can you please send me to my mail id

rrocky2005@googlemail.com

Thank you in advance

SANTHOSHI said...

வணக்கம். தங்களின் ஆன்மீகப் பணி தொடர வாழ்த்துகள்.

இந்த இரண்டு மின்னஞ்சல் முகவரிக்கும் மின் நூல் பிரதியை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

mkpkarthik@gmail.com

c.santhoshi59@gmail.com

Mukhilvannan said...

நன்றி. எனக்கும் ஒரு பிரதி அனுப்ப இயலுமா?
es.krishnamoorthy@gmail.com

praveen said...

தாங்கள் அனுப்பிய பிரதிக்கு நன்றி . மிகவும் அருமை , அதேபோல் பாம்பாட்டி சித்தரின் பாடல்கள் இருந்தால் அனுப்பவும் . நன்றி

JS said...

Excellent. I am a regular visitor of this blog.

Please send me a copy to sudhakar.j@gmail.com

எழினி.ப said...

Please send me a copy ...
ezhini@gmail.com

NARATH said...

thozhi eniya vazthukkal.
Narathika

rajendran said...

எனக்கு ஒரு மின்னூலை அனுப்பவும்.தன்கள் தொண்டுக்கு நல்வாழ்த்துக்கள். alrkkdi@gmail.com

சந்துரு Chanthru said...

Thanks for your effort.
Please send me to chanthru2005@yahoo.com

Rubesh kumar said...

thnaks for your post

Please send me to kkrg.rubesh@gmail.com

Jagan Namdev said...

@-
கிமூ-

Namaskaram

can you send me the siddhar padalgal
to my account
jkannamdev@gmail.com

RaaJ said...

அன்பு தோழிக்கு என் அன்பு வணக்கங்கள் உங்கள் பதிப்பை தவறாமல் படித்துவருகிறேன்,மிகவும் அற்புதம் ஆனால் உங்களை இதுவரை எப்பொழுதும் தொடர்பு கொள்ளவில்லை சித்தர்கள் விசயம் என்றாலே அது ஒரு பொக்கிசம் சரி இனி உங்கள் மின்னஞ்சலில் தொடர்பு கொள்கிறேன் இரு நூல்களையும் என் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் guru.omalur@gmail.com

buddy said...

Dear Friend,
It is a great pleasure to see some one who is blessed by the siddhar's themselves to do such such a work,it is my firm belif that without their grace we cant even think or come across about then even at our dreams, in which case u should be blessed by them to carry this work,my hearty wishes,my favorite siddhar is Sivavakiyaar,have read his books and sutirams and eager to know more, so after u finish ure compilation can u plz mail me to ganeshabhadri@gmail.com, sorry didnt know how to type in tamil here...
cheers

sriguru said...

எனக்கு ஒரு மின் நூலை அனுப்பி வைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

srigurupaandiann@yahoo.com

gayathri said...

@-கிமூ-

Pl. send me a copy of Siddhar Sivavakiyar padalgal text and/or MP3 format.

Also I am interestd in Bogar 12, 000. Is it available anywhere now?

Thanks. ghariharan@yahoo.com

G. Hariharan

Siva said...

இன்றளவும் திருவான்மியூர் மருந்ததீசுவரர் ஆலயத்தில் திருப்பள்ளியரை பூஜையின் போது சிவ வாக்கியரின் பாடல்களை பாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்..(நேரம் இரவு 8 முதல் 9 வரை).

ATR said...

vanakkam, சித்தர் பாடல்கள் - ஒலி வடிவில் (MP3) எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டுகின்றேன். வாழ்க! வளமுடன்!!

எனது மினஞ்சல்:
jija16@gmail.com

hema s said...

Dear friend,
Thank you for your services. Kinly send me a copy to my mail id : hema57srk@gmail.com.
Thank you

jaya said...

Jaya said

Pls send me a copy of SIDDAR PADAL to my mail

id jayanagarajan18@gmail.com

TirupurKaaran said...

Please send me a copy of Siddar padalkal to my mail id
neelan16@gmail.com

Balaji Srinivasan said...

Hi, my name is balaji, and i'm here for the first time... and i'm very much impressed with this link... i'll be in touch with this...

rekha said...

Dear Friend,

please send a sidhar Book, please send me a copy. always very need full for me.
rekhanithi19@gmail.com.

Sankar said...

Dear Friend, Please send me a copy of this book. It will be very useful to improve my spiritual knowledge. my mail id: sankar.palanisamy@gmail.com

Oh.. that is us. said...

Please send me a copy to sprparvathy@gmail.com

Kamalakkannan said...

can you pls send the copy to kamalakkannang@gmail.com

Parames said...

Could you please send me the copy to sujipara@gmail.com.

Thanks in Advance!

kanniappanp said...

அன்பு தோழிக்கு வணக்கம் ,
தங்களின் சித்த ஆன்மிக சேவைக்கு மனமார்ந்த
வாழ்த்துக்கள். எனக்கு சிவாவாக்கியரின் பாடல்களின் மின்னூலை என்னுடைய மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டுகொள்கிறேன்,

இவன்
கன்னியப்பன்

Samuel Johnson said...

Thanks for your concern and effort. Pls send me a copy to j.samueljohnson@yahoo.com

senthil kumaran said...

please send a copy to my mail id senhere82@gmail.com

senthil kumaran said...

please send a copy to me at senhere82@gmail.com

subramanian kk said...

எனக்கு உங்களின் சிவாக்கியாரின் mp3
பாடல் cd அனுப்புமாறு விழைகிறான்
kksmaniansiva@gmail.com

subramanian kk said...

எனக்கும் ஒரு பதிப்பு அனுப்பி வைக்கவும் தோழியே
kksmaniansiva@gmail.com

udaya kumar said...

pls send one copy to my id uk6009@gmail.com

maha devan said...

sivavakkiyar songs are thought provoking in nature, one cannot imagine that such a type of
thoughts are started even in 10th century
may we call him as a 10th century periyar
kindly send me one e book to my e mail id

mdevan1963@gmail.com

maha devan said...

sivavakkiyar songs are thought provoking in nature, one cannot imagine that such a type of
thoughts are started even in 10th century
may we call him as a 10th century periyar
kindly send me one e book to my e mail id

mdevan1963@gmail.com

prem jayaram said...

Vazhthukkal... ippo than unga post ah padichen... Enakkum send pannunga.. pls..

prem4jayaram@gmail.com

Nandry...

prem jayaram said...

Enakkum anuppunga pls...

prem4jayaram@gmail.com

Nandry../

Post a Comment