இடை வேளை ! ......விரைவில் தொடர்வேன்...!

Author: தோழி /

நண்பர்களே....

தவிர்க்க இயலாத காரணங்களினால், அடுத்த சில நாட்களுக்கு தினசரி பதிவு இட இயலாத சூழ்நிலையில் இருக்கிறேன். கூடிய விரைவில் புதிய பல தகவல்களுடன் சந்திக்கிறேன். தொடரும் உங்களின் ஆதரவிற்கு நன்றி.

என்றென்றும் நட்புடன்,
தோழி.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

6 comments:

jagadeesh said...

ஏன் தோழி, செம்மொழி மாநாட்டுக்கு போகிறீர்களா?, எனினும் விரைந்து வாருங்கள். காத்து கொண்டிருக்கிறோம்.

தமிழ் மதுரம் said...

என்ன திடீரென கலைஞரிடமிருந்து அழைப்போ? இனி எப்ப வருவீங்கள்.

Anu said...

சின்ன சின்ன பிரிவுகளும் சுவாரசியமே ..சென்று வாருங்கள் தோழி

அ.முத்து பிரகாஷ் said...

விரைவில் தொடருங்கள் தோழர் ...
சூழல் மாறட்டும் விரைவில் ...

அண்ணாமலை..!! said...

அடுத்தடுத்த பதிவுகளுக்காகக் காத்திருக்கிறோம்!
நன்றிகள்!

Thirumalai said...

thank you

Post a comment