யோகத்தின் உச்ச நிலை...

Author: தோழி / Labels:


"மனமென்னும் மாடு அடங்கில் தாண்டவக்கோனே - முத்தி
வாய்த்ததென்று எண்ணேடா தாண்டவக்கோனே"
"சினமென்னும் பாம்பு இறந்தால் தாண்டவக்கோனே - யாவும்
சித்தியென்றே நினையேடா தாண்டவக்கோனே"
"ஆசையெனும் பசுமாளின் தாண்டவக்கோனே - இந்த
அண்டமெல்லாம் கண்டறிவாய் தாண்டவக்கோனே"


- இடைக்காட்டு சித்தர் -

நமது ஐம்புலன்களின் செயல்பாடுகள் அனைத்தையும் ஒரு முகமாக்கி, அதனால் மனம் தெளிவதன் விளைவாய் சலனமற்றா அமைதி நிலை உருவாகும். இந்த நிலையில்தான் யோகம் பயில்பவர் இறைவன் தன்னிலும், ஆன்மாவிலும் நிறைந்து உறைந்திருப்பதை உணரத் தலைப்படுவார். இதுவே விவரிக்க இயலாத பேரின்ப நிலையாகும்.

இந்த நிலையைத்தான் யோகத்தின் அதி உயர் நிலையாக குறிப்பிடுகின்றனர். இந்த நிலையினை எய்தும் பயிற்சியினை குருமுகமாக மட்டுமே பயில இயலும்...அதுவே சிறப்பும் கூட

யோகம் பற்றிய தொடர் முற்றிற்று....அடுத்த பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

10 comments:

jagadeesh said...

தங்களது குரு யார் என்று நான் அறிந்து கொள்ளலாமா?

subramaniravimohaneswaran said...

thiyanam seiyumpodhu sila nerangalil unaramudikiradhu,pala nerangalil manakattu pattai ezhandhu koba padugirom.

entha nilayai dinam dinam unaravenduma, adhu patri seithigal erukkiradha

Unknown said...

@ravi m s

VISWAM said...

rombavum nallapatiyaaka ezhuthukiReerkal. thotarattum unghal pani. unghal pathivukalil irunthu naan rasiththavarrai tamil2friendsil poodukiren. ethaavathu objection irunthaal utan therivikkavum. mikka nanri. vaazhka vazhamutan. VISWAM

தோழி said...

@viswam

எனது ஆக்கங்களை புத்தகமாக தொகுக்கும் திட்ட்டமிருப்பதால் தயவு செய்து இதில் இருக்கும் விவரங்களை வேறெதிலும் பதிய வேண்டாமென பணிவுடன் வேண்டுகிறேன்.

தோழி said...

@viswam

என்னுடைய தனிப் பார்வைக்கு தாங்கள் அனுப்பிய பின்னூட்டத்திற்கு நன்றி.... பெரிய வார்த்தைகள் தேவையில்லை....எனது நோக்கத்தினை தாங்கள் புரிந்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சியே.... நட்பிற்கு தாங்கள் அளித்த மரியாதையாகவே இதை கருதுகிறேன்... நன்றி.

Anonymous said...

நல்ல செய்தி .

nagen said...

மிக்க நன்றி தோழி,உங்களின் வலை பூ சிறப்பாக உள்ளது
எனக்கு மிக்க பயனாக உள்ளது என்றால் அது மிகையாகாது

Unknown said...

Good news

Unknown said...

Good news

Post a Comment