முதல் முயற்சி...

Author: தோழி / Labels:

வணக்கம் நண்பர்களே. . .

இந்த வருடத்தின் துவக்கம் வரையில் வலை பதிவுகள் பற்றிய அறிமுகம் ஏதும் இல்லாமல், ஒரு வலைதள குழுமத்தில் சிறிய அளவில் இயங்கி வந்திருந்ததேன்.வலையுலகில் புதியவளான எனது பதிவுகளுக்கு கிடைத்த வரவேற்பும், உற்சாகமும் நான் சற்றும் எதிர்பாராதது. இன்றைக்கு இந்த பதிவுக்கு கிடைத்திருக்கும் பெயருக்கும், வளர்ச்சிக்கும் பின்னால் பல இனிய நண்பர்களின் ஆலோசனைகளும், உதவிகளும், ஊக்கமும் இருக்கின்றன என்பதுதான் உண்மை. இந்த நேரத்தில் அவர்கள் அனைவருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் உள்ள ஏதேனும் ஒரு பதிப்பகத்தினை அணுகி என்னிடம் இருக்கும் அரிய நூல்களை தொகுத்து நூலாக வெளியிட்டால் பலருக்கும் போய்ச் சேருமென ஒரு நண்பர் அறிவுறுத்தினார். இலங்கையில் வசிக்கும் பல்கலைக் கழக மாணவியான எனக்கு அதன் வழி வகை ஏதும் தெரியாத காரணத்தினால் என்னளவில் இவற்றை மின்னூலாகவே வெளியிட உத்தேசித்தேன். அந்த முயற்சியின் முதல் படிதான் இந்த மின்னூல்.

முதல் முயற்சியாக, போகர் அருளிய ”போகர் கற்பம் 300” என்னும் நூலை மின் நூல் ஆக்கியிருக்கிறேன். இதில் காப்பு உட்பட முன்னூற்றி நாற்பத்தி ரெண்டு பாடல்கள் இருக்கின்றன.எனது மின்னஞ்சலில் தொடர்பு கொள்வதன் மூலம் இந்த நூலினை பெற்றுக் கொள்ளலாம். நூலில் தவறுகள் ஏதும் இருப்பின் சுட்டிக் காட்டிடுங்கள். உங்களின் மேலான ஆலோசனைகளும், ஊக்கமும், உற்சாகமுமே, என்னை வழி நடத்தும் என உறுதியாக நம்புகிறேன்.

இந்த மின்னூலை எனது குருநாதரின் பாதகமலங்களை பணிந்து வணங்கி, உங்களின் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்.

என்றென்றும் நட்புடன்,
தோழி

siththarkal[AT]yahoo[dot]com
siththarkal[AT]gmail[dot]com

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

38 comments:

தோழி said...

எதிர்பாராத விதமாய் பின்னூட்டங்களை அனுமதிப்பதில் தவறு செய்து விட்டேன்....பின்னூட்டமிட்ட நண்பர்கள் பொறுத்தருளவேண்டும். அவர்களின் பின்னூட்டங்களை கீழே பதிந்திருக்கிறேன்.S.Sudharshan... said...

முயற்ச்சிக்கு பாராட்டுகள்
வாழ்த்துகளுடன்

ஞானவெட்டியான்.... said ...

வாழ்க! வளர்க!டவுசர் பாண்டி... said...

siththarkal@gmail.com, siththarkal@yahoo.com

இந்த முகவரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன். போகர் கற்பம் நூலினை எனக்க்கொரு கொப்பி அனுப்பித்தருமாறு வேண்டுகிறேன்.
தங்களின் முய்ற்சிக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்.
ஸ்ரீ.... said...


தோழி, மின் நூலுக்கு வாழ்த்துக்கள். கிழக்குப் பதி... தோழி,

மின் நூலுக்கு வாழ்த்துக்கள். கிழக்குப் பதிப்பகத்தைக் கேட்டுப் பாருங்கள். பல பதிப்பங்கள் தற்போது புதியவர்களின் நூல்களை வெளியிடுகின்றன. எந்தத் தயக்கமும் வேண்டாம். உங்கள் வலைப்பூ புத்தக வடிவிலும் வெளிவந்து வெற்றியடைய வாழ்த்துக்கள்.

ஸ்ரீ....

அகல்விளக்கு said...

வாழ்த்துக்கள் தோழி...

உங்களின் நன்முயற்சியும், அர்ப்பணிப்பும் நிச்சயம் வெற்றியடையும்...

rajsteadfast said...

வணக்கம் தோழி,

மிக நல்ல முயற்சி.

அண்ணாமலை..!! said...

இதுவே தமிழுக்குச் செய்யும் தொண்டு!
நீங்கள் நீடூழி வாழ்க!

Kousikan said...

தமிழுக்கு தொண்டாற்றுகிறேன் என்று அதனை கொலை செய்து குழிதோண்டி புதைப்பவர் மத்தியல் தமிழுக்காக உண்மையிலேயே சிறப்பான பணி ஒன்றை செய்து வருகிறிர்கள். அதற்க்கு எனது நன்றியும் வாழ்த்துக்களும்.

Unknown said...

உங்கள் அரிய முயற்ச்சியின் பயனை இந்தஅடியேனுக்கும் ஓரு காப்பி அனுப்பி தரவும் நன்றி.

தோழி said...

@ S.Sudharshan

மிக்க நன்றி...

தோழி said...

@ ஞானவெட்டியான்

தங்களின் ஆசிர்வாதங்களுக்கு மிக்க நன்றி...

தோழி said...

@ டவுசர் பாண்டி

மிக்க நன்றி...

தோழி said...

@ ஸ்ரீ

மிக்க நன்றி...

தோழி said...

@அகல்விளக்கு

மிக்க நன்றி...

தோழி said...

@rajsteadfast

மிக்க நன்றி...

தோழி said...

@அண்ணாமலை..!!

மிக்க நன்றி...

தோழி said...

@Kousikan

மிக்க நன்றி...

தோழி said...

@hai_cha70

உங்களுக்கானதை அனுப்பி விட்டேன்...நன்றி

vive said...

if you can Send a copy to my email address: thangarajah.vivekchanthiran@gmail.com

Anonymous said...

அதை எனக்கும் அனுப்புவிர்களா? என்னுடைய மினஞ்சல் முகவரி இதோ .

praveen4100@yahoo.com

தங்களின் பதிலுக்காக காத்திருப்பேன் .

R.T.அமுதன் said...

PLS SEND TO MY ID ALSO arlionamu1@gmail.com

buddy said...

Dear Tholi,
feeling so pleased seeing ure dedicated and blessed work,can u plz send me the Bogar 300 compilation to ganeshabhadri@gmail.com plz,keep up ure wonderful work

cheers

Karthigainathan said...

pls send me .

my id nathankarthic2009@gmail.com

thanks.

Govindarajan said...

பாராட்டுகள்.
போகரின் ”சத்த காண்டம்” என்னும் நூலினை thamizhar nagarigam.com என்னும் வலை தளத்தில் பதிப்பித்துள்ளேன்.
கோவிந்தராசன்

OHM SIVASAKTHINAGAMMAL said...

please send pogar karpam 300
sivasakthinagammal@yahoo.com.au (or)
sivasakthinagammal@gmail.com

ram said...

வணக்கம்
இந்த வலைப்பதிவை காலதாமதமாக பார்வையிட்டதற்கு வருந்துகிறேன்
பயனுள்ள செய்திகள் பயன்பாட்டிற்கு வரும்போது பதித்தவர்கள் மனம் மிக்க மகிழ்ச்சியுறும்.கற்றவர்கள் கானும் இவ்வலைப் பதிப்பு கலையை அழியாமல் பாதுக்காக்குமானால் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன். சித்தர்களின் நூல்கள் அழியாமால் பாதுகாக்கும் இளைய தலைமுறை அவ்வழியே செயல் பட்டு சித்தவைத்தியத்தையும் பாதுகாக்குமானல் இவ்வுலகம் மட்டுமின்றி வாழும் சித்த்ர்களும் வாழ்த்துவர்
நன்றி
T RAM

gbalanag said...

tholaiku

unkalathu muyarchiku enathu marntha nandrigal...

please send pogar karpam 300

gbalanag87@yahoo.com

gbalanag said...

please send pogar karpam 300

gbalanag87@yahoo.com

N.Kumar said...

Vanakkam.

Pl. send "Bogar Karpam 300"

yenkay2kay@hotmail.com

Nandri

CKGOPINAATHAN said...

dear thozhi,
vanakkam.. please let me know the sitthu ellam arintha deviyana SRI VAMANARUBUNI patri vivaramaga sollungalen

Rajan said...

My dear sister

can u send a copy of bogar karpam 300 to my email id rajansro@gmail.com

murthy said...

nalla muyachi

Jaya said...

tholi,vungkal pani thodarattam sittarkalin asiyum tholarkalin atharravum eppoluthum ondu.enakkum pogar karpam anupi vaikka vendukkiren.

nantri

Unknown said...

It's Very Very Important Job for Hole Tamilians

Unknown said...

It's Very Very Important Job for Hole Tamilians

Unknown said...

It's Very Very Important Job for Hole Tamilians.

Pls Send me "BOGA KARPAM 300"
my e.mail id : c.kathirvel@hotmail.com

Unknown said...

Nandry valthukkal

Unknown said...

enathu email : sarathiyathra@gmail.com , enaku bhogar karpam 300 anupunga , please

Unknown said...

அன்பு தோழியே வர்மம் என்றல் என்ன அதை எவ்வாறு மேற்கொள்வது தற்காப்பு வர்மம் எப்படி கற்று கொள்வது என்பதை என் மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டு கொள்கின்றன்.
மின் அஞ்சல் முகவரி
dhamu.v821@gmail.com

Unknown said...

please send me the book @ kumar.bhuvana@gmail.com

Unknown said...

can you please send the me the book bhogar karpam 300

Post a comment