அரியவை அறிவோம்...

Author: தோழி / Labels:

கடந்த இருபது பதிவுகளில் சித்தர்களைப் பற்றி சிறிய அளவில் அறிமுகம் கொடுத்திருந்தாலும், முடிந்த வரையில் அவர்கள் இயற்றிய அல்லது இயற்றியதாக கருதப் படும் நூல்களின் பட்டியலை முழுமையாக இட்டிருந்ததை அவதானித்திருப்பீர்கள்.

அக்காலத்தில் இந்த நூல்கள் குரு முகமாய் மட்டுமே அடுத்தடுத்த தலை முறைகளுக்கு தரப்பட்டன. இத்தகைய பகிர்வுகளினால் பல அரிய நூல்கள் இன்று நம்மிடம் இல்லை. நமக்கு கிடைத்திருக்கும் நூல்களில் கூட சிலவற்றின் நம்பகத் தன்மை குறித்த சந்தேகங்களும் இருக்கின்றன. அதையெல்லாம் விவாதிக்கும் அளவிற்கு நான் பெரியவள் இல்லை.

என்னிடம் இருக்கும் குடும்பவழிச் சொத்தான சித்தர்களின் அரிய நூல்களை மின் நூலாக மாற்றிடும் முயற்சியில் இறங்கியிருக்கிறேன். பல்கலைக் கழக மாணவியான என்னால் இதற்கென நேரம் ஒதுக்கி செயல்படுத்துவதில் சிரமங்கள் இருந்தாலும் மிகுந்த ஆர்வத்துடன் செய்து கொண்டிருக்கிறேன். விரைவில் முதல் மின் நூலினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன்.

இனி வரும் பதிவுகளில் அம்மாதிரியான பழமையான நூல்களை பதிவுகளில் அறிமுகம் செய்யவிருக்கிறேன்.அந்த வரிசையில் முதலாவதாக புலிப்பாணி சித்தரால் இயற்றப் பட்ட ”புலிப்பாணி ஜாலம் 325” என்கிற நூலினைப் பற்றியும், அதிலிருக்கும் ஆச்சர்யங்களையும் அடுத்த அடுத்த பதிவுகளில் பகிர்ந்து கொள்கிறேன்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

16 comments:

puduvaisiva said...

நல்ல முயற்ச்சி தோழி வாழ்த்துகள் !

நிகழ்காலத்தில்... said...

\\சித்தர்களின் அரிய நூல்களை மின் நூலாக மாற்றிடும் முயற்சியில் \\

பொறுமையாக மின் நூலாக மாற்றித் தாருங்கள், அனைவருக்கும் பயனாகட்டும். வாழ்த்துகள் சகோ.

அண்ணாமலை..!! said...

தோழி! உங்கள் தொண்டிற்கு எங்களது மனமுவந்த வாழ்த்துகள்!

தமிழ் அமுதன் said...

ஆர்வம் அதிகரிக்கின்றது ..! நன்றி..!

தோழி said...

@♠புதுவை சிவா♠

மிக்க நன்றி...

தோழி said...

@நிகழ்காலத்தில்...

மிக்க நன்றி...

தோழி said...

@அண்ணாமலை..!!

மிக்க நன்றி...

தோழி said...

@தமிழ் அமுதன் (ஜீவன்)

மிக்க நன்றி...

subramaniravimohaneswaran said...

ulagorkku aatrum miga periya thondu - vaazgha valamudan

தோழி said...

@ravi m s

மிக்க நன்றி...

yeshraja said...

ithai vida manitha piravikku verenna yogam vendum .. muyarchikku vazhthukkal

gowtham said...

arumaiyaga ulladu

Unknown said...

ungal manthil kadaul vasam seigeerar

thankamkutty@gmail.com said...

ஸ்ரீ சாந்தமுருகன். வெங்கல்பட்டி

Unknown said...

கணக்கதிகாரம் நூலின் உள்ள பாடல்களின் விளக்கம் தர முடியுமா?

Unknown said...

கணக்கதிகாரம் நூலின் உள்ள பாடல்களின் விளக்கம் தர முடியுமா?

Post a comment