
பதினென் சித்தர்களில் மிக பிரபலமானவர் என்றால் அது அகத்தியர்தான்.தெய்வங்களுடனும், மன்னர்களுடனும் தொடர்பு படுத்தி அறியப்படும் சித்தர் இவர். சித்த வைத்தியத்தின் பிதாமகர்களில் இவர் முதன்மையானவர்.
பழந்தமிழ் பாடல்களிலும் சரி,தேவாரம் முதலான பக்தி இலக்கியங்களிலும், வேதங்களிலும் இவர் பற்றிய பல குறிப்புக்கள் காணக் கிடைக்கின்றன. வேதகாலத்து சப்த ரிஷிகளில் ஒருவராகவும் அகத்தியர் போற்றப் படுகிறார். இவை போதாதென அகத்தியர் குறித்த எண்ணற்ற செவிவழி கதைகளும் வழங்கப் படுகின்றன.
இல்லறத்தில் துறவறத்தை கடைப்பிடித்தவர் அகத்தியர்.மனைவியின் பெயர் லோப முத்திரை, மகன் பெயர் சங்கரன்.
இவர் எழுதிய சமரச ஞானம் என்ற நூலில் உடம்பில் உள்ள முக்கிய நரம்பு முடிச்சுக்கள் பற்றி மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்.அத்துடன் இவர் எழுதிய அகத்தியர் ஐந்து சாத்திரம், அகத்தியர் கிரியை நூல், அகத்தியர் அட்டமாசித்து, அகத்தியர் வைத்தியரத்னசுருக்கம், அகத்தியர் வாகட வெண்பா, அகத்தியர் வைத்திய கௌமி, வைத்திய ரத்னாகரம், வைத்தியக் கண்ணாடி, வைத்தியம் 1500, வைத்தியம் 4600, செந்தூரன் 300, மணி 400, வைத்திய சிந்தாமணி, கரிசில்பச்யம், நாடி சாஸ்திரப் பசானி, பஸ்மம்200, வைத்திய நூல்கள் பெருந்திரட்டு,சிவசாலம், சக்திசாலம், சண்முக சாலம், ஆறேழுத்து அந்தாதி, கர்மவியாபகம், விதி நூன் மூவகை காண்டம், அகத்தியர் பூஜா விதி, அகத்தியர் சூத்திரம் 30, அகத்தியர் ஞானம் என்ற நூல்கள் முக்கியமானவையாக போற்றப் படுகிறது.
இத்துடன் "அகத்தியம்" என்னும் ஐந்திலக்கணமும், அகத்திய சம்ஹிதை என்னும் வடமொழி நூலும் இவர் எழுதியதாக சொல்லப் படுகிறது.
அகத்தியர் அனந்த சயனம் என்ற திருவனந்த புரத்தில் சமாதியடைந்ததாக சொல்லப் படுகிறது.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



31 comments:
அருமையான விளக்கம் தோழி, தாங்கள் மேற்கூரிய அகத்தியர் எழுதிய நூல்களில் ஏதேனும் சில புத்தகங்களாவது மின் நூலகம் அல்லது மின்தளம் முலமாக தருவிக்க முடியுமா? அல்லது எங்கே கிடைக்கும் என்று விபரம் ஏதும் தெரியுமா.
உதயகுமார்.s
@aanmiga udhayam
தற்போது இது குறித்த விவரங்கள் ஏதும் என்னிடம் இல்லை. அறிந்தவர்கள் இங்கே பகிர்ந்து கொள்ளலாம்... நன்றி.
நான் கடந்த ஆறு மாத்திற்கு முன்னால் அகத்தியர் ஜீவா நாடி பார்த்தேன் , அவர் எனக்கு சில அறிவுரைகளை வழங்கினார் . மேலும் எனது வாழ்க்கை ஆறு மாதத்திற்கு பின்னர் ஒளிமயமாக இருக்கும் என்று கூறினார் . மேலும் எனது மற்றொரு ஆசை அகத்தியரை நேரில் காண வேண்டும் என்பதே ஆகும் . அது நிறைவ்வேரும் என நம்புகிறேன்
@praveen hello where you see the agather jeeva nadi plz tell me
thank you for ur infrmatn ........
Hello Praveen
Can you tell me the address where you have seen Sri Agasthiyar jeeva nadi
endrum anbudan
@praveen
hallo praveen recently iam watching vasant tv at6.30 pm .it contains pothghai malai full details with agathiyarsilai and so many things. nitchiyam unghaluku oru apoorva santhipu kidaikum. valugha valmudan.n.alagar
namaskaram;; are you whant see agathiyar gurunathar,, cont mee
I read Agasthiyar Jeeva naadi in articles. But I do not know about how to reach. Can any one help?
Jeeva
cjeeva5@yahoo.com.sg
சிதம்பரத்தின் அருகேயுள்ள வைத்தீஸ்வரன் கோயில் நாடி சோதிடத்திற்குப் புகழ் பெற்ற இடம். அங்கு இன்றும் பல சித்தர்களின் நாடி சோதிட ஓலைச் சுவடிகள் உள்ளன.
நன்றி.
உங்கள் அகத்தியர் வரலற்றைப்பற்றி நன்கே அறிந்துள்ளேன் இருப்பினும் உங்கள் நூலகத்தில் நாடி ஜோதிடம் இருப்பின் தயவு கூர்ந்து தவிர்க்கவும் நன்றி
dont beleave agathiyar naadi jothidamat vaithiswaran koil , they lot of duplicate books, suvadies, only moneyminded fellows
true agathiyar naadi not available now
i saw agathiyar naadi at vaithiseewaran koil in the year of 1998 . but no one is correct, 1000 rupees waste,
உங்கள் இறைப்பணி உங்களுக்கு சமாதி நிலையை காட்டடும்.
OM AGATHIESAYA NAMA
how can i know about agathiyar naadi jothidam?....plz..tell..tpratheev@gmail.com
jeeva naadi is 100% accurate. one available in chennai but the naadi reader (Hanumath Dasan s dead now) and another again in chennai (Kakabujandar) in east Tambaram chennai.
Wish to meet Nadi Jothidar at Tambaram East, Chennai....Pl. provide me address, land marks and phone numbers of Jothidar.
super karutthu irukka book valtthukkal
Enaku 18sittharkalai pattri terinji kolla migavum
avalaga erukiratu atharku utavi seingkal pls
pls give me address of nadi jothidam
in chennai .
(Kakabujandar) in east Tambaram chennai.
pls help me guys
in chennai (Kakabujandar) in east Tambaram chennai.
pls tel me about agasthir....in ur life experience wt agasthiyar?
may i knw about agasthiyar and his visit in your life?
Dear Thozhi,
A wonderful work. Please keep it up. The amazing Sidhdha Agasthiya has performed miracles through the Jeeva Naadi and the incidents that happened in his life are presented here:
http://www.gnanaboomi.com/siththan-arul-english-episode-1 - English
siththanarul.blogspot.in - Tamil.
Best regards
Admin - GnanaBoomi.com
DEAR THOLI GREAT YOUR JOB
DEAR THOLI EN KULANTHIKKU 7 VAYADHU AGIRATHU EN KULANTHI MANAVALARCHI KUNRIYAVALAGA IRUKKIRAL EN MAGALAI KUNAPPADUTHA NENGAL THA HELP SEIYAVENDUM
IDHU UNGALAL MATTUME UTHAVA MUDIUM ENA NAMBUKIREN
UNGAL PTHILUKAKA KATHIRUKKUM
Hi Praveen Anna can u tel the add or phone nu of. அகத்தியர் ஜீவா நாடி where did u see....
@Sendhur Anjeneyar
hello dear frends nanum agathiarin pakthan enakku jeeva nadi parkum kakabhujander in east tamparam full address kidaikkuma? plz help pannunga frends naan pala mathangal thedikitte iruken frendsif u hav anybody plz send my mail id rajeshqaqc25@gmail.com thanku frends
Post a Comment