போகர் வைத்தியம் 700...

Author: தோழி / Labels:

அரியவை அறிவோம் தொடரில் இரண்டாவதாக போகர் அருளிய, “போகர் வைத்தியம் 700” என்ற நூலினைப் பற்றி இனி வரும் பதிவுகளில் பார்ப்போம். இந்த நூலில் பெரும்பாலும் மருத்துவம் தொடர்பான செய்திகளே இடம் பெற்றிருக்கின்றன. இவை தவிர இரசவாதம், மாந்திரீகம் போன்றவைகளைப் பற்றிய சில குறிப்புக்களும் காணப் படுகின்றன.

காப்புச் செய்யுள் ஒன்றுடன் சேர்த்து மொத்தம் 721 பாடல்கள் இந்த நூலில் இடம் பெற்றிருக்கிறது.

இந்நூலை எழுத தொடங்கும் போது,

" திருவளர்மூ லாதார முன்னோன் பாதம்
செப்பு சுவாதிஷ்டான வேதன் பாதம்
மருவுமணி பூருகஞ் சேர் மாயன் பாதம்
மன்னும் அநாகத உருத்திர வண்ணன் பாதம்
உருவளர் விசுத்தி மகேஸ்வரன் பாதம்
உண்மையோடு ஆக்கினையின் சதாசிவன் பாதம்
குருவளரும் நாதர்கள் பாதம் போற்றிக்
கூறுகிறேன் வைத்திய சூட்சந்தானே"


யோகத்தின் ஆறு ஆதாரங்களான மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை என்னும் நிலைகளின் அதி தேவதைகளாக விளங்குபவர்கள் முறையே விநாயகர், பிரமன், திருமால், உருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன் ஆகியோரையும், குருவாக இருக்கும் சித்தர்களையும் வணங்கி மருத்துவத்தின் சிறந்த நுட்பங்களை சொல்கிறேன் என்று நூலை துவங்குகிறார் போகர்.

இந்நூலில் சொல்லப்பட்ட சில மருத்துவ முறைகளை எதிர்வரும் பதிவுகளில் பார்க்கலாம்...

போகர் கற்பம் 300” என்கிற அரிய நூலினை, மின்னூலாய் தொகுக்கும் பணி முடிவடைந்து விட்டது. மேலதிக விவரங்கள் அடுத்த பதிவில்....

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

36 comments:

அகல்விளக்கு said...

//”போகர் கற்பம் 300” என்கிற அரிய நூலினை, மின்னூலாய் தொகுக்கும் பணி முடிவடைந்து விட்டது//

செயற்கரிய செயல் தோழி...

அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்...

Anonymous said...

அட என்னங்க நீங்க எல்லாத்தையும் ரகசியமாவே வச்சிருக்கீங்க சீக்கிரமா அடுத்த பதிவ போடுங்க ஆர்வம் தாங்க முடியல மின்னூல பார்க்க...

chandru2110 said...

உங்கள் படைப்புகளின் மீது எனக்கு மிகவும் நம்பிக்கை இருக்கு. நீங்கள் வெளியிடும் பதிவுகளை பிரின்ட் எடுத்து தொகுத்து வைத்துள்ளேன். சீக்கிரம் போகர் கற்பம் புத்தகத்தையும் வெளியிடுங்கள். அந்த புத்தகம் கடைகளில் கிடைக்கவில்லை. பலருக்கு உதவும்.

lalli said...

can u send me that book to my mail id.

endrum priyamudam

தோழி said...

@lalli


உங்க மினஞ்சல் முகவரியை தெரிவித்தால் அனுப்பிட இலகுவாகும் நன்றி.

st.mannan said...

Please mail to me also st.mannan srisri gardens HARIPAD KERALA STATE stmannan@indiatimes.com

V.Murali said...

Please send me that book to my mail id. May God bless you Always.

V.Murali said...

Please send that book to my email. Thank you. May God bless you Always.

muraleev@yahoo.com

satheesh said...

Could you please send me that book to my mail.

Thanks

satheeshmb@gmail.com

amuthan said...

hi i am ur great fan and researcher of sittha can u pls send bokar 300 to my maid id arlionamu1@gmail.com

BC President said...

@தோழி

BC President said...

தங்கள் சேவைக்கு மிக நன்றி, தயவு செய்து எனக்கு ”போகர் கற்பம் 300” என்ற மின்நூலை தயவுகூர்த்து அனுப்புமாறு வேண்டும்.

my email ID :
ameen.av@gmail.com

Ravi said...

you are doing a great job.please send me the same to me also.

my mail id
ravibharathii@gmail.com

Mari said...

Great Work. Can you please send the book to my mail id - marimuthu.s@hotmail.com

keshav said...

good

keshav said...

good

RAAJESSHR said...

very nice to see this all very good job you are doing and continue this work......

RAAJESSHR said...

very nice to see this you are doing great job continue this work......

Uma Gangatharan said...

hai im uma
i need to know about sitha vaithiam im very interested in it. pls send me a bohar karpam to my mail id is umagangatharan@gmail.com thank u so much u r doing such a great job greatttttttttt....

Shyam Prasad said...

Please can you send me this book to my mail id Thozhi? shyam_pras@yahoo.com

Thank you

vasanganesh said...

Vanakkam,
Bohar karpam indiyar galukku oru periya pokkisham.
Ungalukku manamaarnda vazthukkal.

Surya Alaguraja said...

pls send me the Bonar book to me?

Surya Alaguraja said...

to my mail id?

Anonymous said...

hi
can u please please send me a copy to my Email Id:- manivannanc@live.com

Kanagadhileepan said...

செங்கத்தாழை பயன் என்ன எங்கு கிடைக்கும்

Simbu R said...

போகர் வைத்தியம் 700 மிண் நூல் எனக்கும் அனுப்பவும்
simbusivam@gmail.com
தங்கள் தமிழ் பணி சிறப்படைய வாழ்த்துகள்

vaira prakash said...

bogar vaithiyam 700 & bogar karpam 300
send me plz
vairaprakasham92@gmail.com

Dinesh Kannan said...

siththarkal pathi padiki ,avargal pathi therinjuka,avunga sollura marunthu nala payan pera yeandha yeadathula irunthu padikanum yeppadi aarambikanum

Manjula Sankar said...

vanakkam,
Nan Madhumitha, enaku andhu book en mail id kku anuppungal, pl, enakku pogarin vaithiya muraikalai padikka migavum asaiyaga ulladhu, en mail Id julasankar@gmail.com

laxmivasan SD said...

laxmivasan@live.in

andavarmubarak mubarak said...

Booger vaithiyam 700 book andavarmubarak@Gmail.com

Jagan S Iyer said...

மிகவும் உபயோகமான விஷயங்களை வெளியிடுவதற்கு மிக்க நன்றி. ஆன்மீகத்திலும் குறிப்பாக சித்தர்கள் மீதும் ஈடுபாடு உள்ளவன். தங்களது மின்னூல் பற்றிய விவரம் தெரியப்படுத்தவும். நன்றி.

gopal krishna Krishna said...

can you please send bogar vaidayam 300 & bogar karpam 300 to my mail id gopalakrishnan09@gmail.com

Selection Anand said...

Machamuni sitthar file open agavillai.

Sivaramakrishnan Balakrishnamoorthy said...

Can anyone send me the e-files to bsrkrish.sivaramakrishnan@gmail.com?

Anonymous said...

vindhu anukkal perukka kudiya karpam patri therinthavarkal pakiravum
karthikrajaindia7@gmail.com

Post a Comment