ஜலதோஷத்திற்கு மருந்து...

Author: தோழி / Labels: ,

"ஒருபலம் கருஞ்சீரகம் யிருபலம் கழற்சிப்
பருப்பு மஞ்சள் ஒருபலம் ஒருசேர இடிச்சு
பொடி செய்து ஆறாவகுந்து நாளுக்கு
இருவேளை கொடப்பா தீரும்பாரே"


- அகத்தியர் குணபாடம் -

கருஞ்சீரகம் ஒருபலம், கழற்சிப்பருப்பு இருபலம், மஞ்சள் ஒருபலம் இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து இடித்து ஆறாக பிரித்து காலை மாலையும் என மூன்று நாட்கள் உண்ண ஜலதோஷம் குணமாகுமாம். இதற்க்கு எந்தப் பத்தியமும் சொல்லப் படவில்லை.

இனி சித்தர்கள் மூலிகைகள் மூலம் செய்த சில வித்தைகளைப் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

15 comments:

Unknown said...

உங்கள் வலைதளத்தை மேலும் பிரபலப்படுத்த , மற்றும் அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 .காம் தளத்துடன் இணைத்துக் கொள்ளுங்கள் .

பதிவுகளை இணைக்க இங்கு செல்லவும் 

ஓட்டளிப்புப் பட்டை பெற இங்கு செல்லவும் 

நன்றி
தமிழ்10.காம் குழுவினர்

தோழி said...

இணைக்க முயற்சி செய்கிறேன்... நன்றி.

Ammu Madhu said...

கழர்ச்சிப்பருப்பு என்றால் என்ன?

டவுசர் பாண்டி... said...

புதிய அடைப்பலகை நன்றாயிருக்கிறது.

தோழி said...

Ammu Madhu.. கழற்சிப்பருப்பு என்பதன் வேறு பெயர்கள் தெரியவில்லை, ஆனால் கழற்சிப்பருப்பு என்று கேட்டால் சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும்... நன்றி

தோழி said...

மிக்க நன்றி டவுசர் பாண்டி...

Maalini said...

மேடம் உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை.
ரொம்ப சந்தோசம் . மிக்க நன்றி! மிக்க நன்றி! மிக்க நன்றி !

Maalini said...

(41 days)இவ்வளவு குறுகிய நாளில் 96 followers வந்தது எனக்கு தெரிந்து
உங்கள் பதிவே முதல் முறை. வாழ்துக்கள்!
மேலும் வளர வாழ்த்துக்கள்!

kollapuri said...

How to contact u thru mail? I'm new to this blogs, give me ur mail ID, my ID is venkatkve@gmail.com, thanks

தோழி said...

மிக்க நன்றி.. muni

தோழி said...

என்னுடைய மெயில் ஐடி siththarkal@gmail.com, அல்லது dhar_shi@yahoo.com..நன்றி..

sathish said...

nan ungalidam facebookil sila kelvikalai ketten neengalainnum atharku bathil anupa villai thozhi.

THIRUMAL said...

உடல் உயரமாக வளர சித்தர்கள் மருந்து ஏதும் சொல்ல வில்லையா ? எது மருந்து இருந்தால் சொல்லுங்கள் ப்ளீஸ் . நன்றி

Unknown said...

Tholi ungaludaya intha sevai migavum parattathakkathu parattukaludan nandrigal.....

Unknown said...

Hai tholi....ungaludaiya intha muyarchiku nandrigaludan enathu parattukkal....

Post a comment