அதிமோகச் சித்து...

Author: தோழி / Labels: , ,

"புதுமையென்ர மாமோகச் சித்து சொன்னேன்
பொருந்துகின்ற அதிமோகச்சித்துக் கேளு
மெதுவாக கவுதும்பைச் சாபம் தீர்த்து
மேன்னிரவி தனித் தொழுது வேரை வாங்கி
மெதுவான பால்தனிலே திலகம் போடு
மைந்தனே கண்டவர்கள் மோகம் செய்வார்
சாதுவான சமர்தினத்தில் சென்றாயானால்
தாகமுடன் அதிகமோக மாவார் தானே"


தும்பைச் செடியினை சாபம் போக்கி, சூரியனை வணங்கி வேரைப் பறித்து, செடியின் வேரினை பால் விட்டு அரைத்து திலகமாய் தீட்டிக் கொண்டால் காண்பவர் அனைவரும் மயங்குவர் இதுதான் அதிமோகச் சித்து என்கிறார் அகத்தியர்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

16 comments:

Radhakrishnan said...

பிறரை மயக்கும் வித்தை நன்று.

தோழி said...

@V.Radhakrishnan
மிக்க நன்றி...

Unknown said...

தும்பை செடியின் சாபம் போக்கும் மந்திரத்தை சொல்லவும்.
அன்புள்ள,
கணேஷ்

piran said...

shapa nivrithi mantra

murugadas said...

தும்பை செடியின் சாபம் போக்கும் மந்திரத்தை சொல்லவும்.

THIRUMAL said...

தும்பை செடியின் சாபம் போக்கும் வழி சொல்லவும்

D.MEENAKSHI SUNDARAM said...

thumbai chediyin sabam theerkum manthiram pls tholi? solveerkala?

kirubagaran.ka said...

thumbai chediyin sapam neekkum mandhiram sollunga?

kirubagaran.ka said...

thumbai chediyin sabathai neekum mandhiram sollunga?

jerry said...

thozhi, oru siru thirutham, ippadalil agathiyar kuriurupathu thumabi cheti alla, kavzhithumabi chedi.

Unknown said...

உங்களின் முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்துக்கள்.......,

mathivanan said...

thumpai chediyin sabam pokkum mandiram enna?

Unknown said...

thumbai sedi shapam eppadi pokkuvathu?

Unknown said...

thumbai sedi sabam pokkum manthiram enna?

siddhar adimai said...

Mogam endravudan palaruku kavil thumbai mel mogam undayitru

Unknown said...

Thumbai sedi sabam pollum manthiram solungal thozhi.

Post a comment