காய்ச்சிய இரும்பைக் கையால் எடுக்க...

Author: தோழி / Labels: ,

"மருக்கலம் வேரரைத்து ஆவெண்ணெயில்கொ
ளப்பிகையில் தடவு மழுவேடுக்கலாமே பாரு"


மருக்கலம் வேரைத் தண்ணீர் விட்டுக் கெட்டியாக அரைத்து எடுத்து, பின்னர் பசுவின் வெண்ணெய்யில் குழைத்து கையில் பூசிக் கொண்டு காய்ச்சிய இரும்பைக் கையால் தூக்கினால் சுடாது என்கிறார் அகத்தியர்.


இனி அடுத்த பதிவில் தீயின் மேல் நடப்பது எப்படி என்று பார்ப்போம்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

7 comments:

infopediaonlinehere.blogspot.com said...

this is an interesting information...if any american gets to know of this he will patent it for million dollars

infopediaonlinehere.blogspot.com said...

your website has different information
http://infopediaonlinehere.blogspot.com/

தோழி said...

மிக்க நன்றி... infopediaonlinehere.blogspot.com

suthar said...

மருக்கலம் என்றால் என்ன? என்று கூற முடியுமா? தோழி

suthar said...

மருக்கலம் என்றால் என்ன? தோழி

renuka tamil said...

மருங்கலம் என்பது எதைக் குறிக்கிறது

Augustine Rubash said...

Nantri...

Post a Comment