தலை முடி கறுக்க...

Author: தோழி / Labels: ,

"எண்ணெய் இட்டு முழுகும் பொது
நெல்லிமுள்ளி யெடுத்து பாலில் ஊறவைத்து
அரையப்பா அரைத்து போட்டு முழுகு"


நெல்லிமுள்ளியை எடுத்து பாலில் ஊறவைத்து அரைத்து எடுத்து, எண்ணெய் தேய்த்து முழுகும் போது தலையில் தேய்த்து முழுகினால் தலை முடிகறுக்கும்.


"தலை நரைக்கு மாத்து பொன்பருத்தி
யிலைச் சாறு தேச்சு முழுவு கறுப்பாம்".


பொன்பருத்தியிலைச் சாறெடுத்து தலையில் பூசி முழுக நரை முடி கறுக்குமாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

24 comments:

டவுசர் பாண்டி... said...

வழுக்கைத் தலையர்களுக்கு ஏதும் நிவாரணம் இருக்கா?

தோழி said...

இப்போதானே கேட்ருக்கீங்க...இனிமேலதான் தேடிப் பார்க்கணும்..நன்றி..

rajsteadfast said...

அருமையான தகவல்.

நன்றி

தோழி said...

மிக்க நன்றி..rajsteadfast

Unknown said...

paadinathu yaarunnu potteenganaa
avangalukku nanriyoda irupomunga!

தோழி said...

இங்கு குறிப்பிட்டவைகள் அகத்தியர் பாடல்கள்... நூல் அகத்தியர் குணபாடம்.. நன்றி...

V Dhakshanamoorthy said...

குன்றிமணி பருப்புக்கு வேறு பெயர் குண்டுமணி.
விநாயக சதுர்த்தி அன்று

விநாயகருக்கு கண்ணுக்காக வைப்போமே அது தான்.

Renga said...

Hi

Can you explain it some more clearly:-
1. What is nelli mulli ? Is root of Nelli sedi?
2. When it should apply with oil or seperatley?

Renga

shoba said...

what is Nelli mulli ?I dont understand that. Can you please explain that

Nothing is real said...

அன்புள்ள தோழி. பொன்பருத்தி இலை என்றால் என்ன ? அதற்க்கு மாற்று பெயர் உண்டா? தயவு செய்து கூறவும்.

Nothing is real said...

அன்புள்ள தோழி .. என் கேள்விக்கு பதில் அளிக்க மாட்டீர்களா ?

தோழி said...

@Nothing is real

இதுபோன்ற பல தகவல்களை நானும் தேடிக்கொண்டிருக்கிறேன்..
கிடைத்ததும் பகிர்ந்து கொள்கிரேன்.. நன்றி..

A.sakthi said...

@Renga, nelli mulli = nellikkaai, peru nelli(tamil name )

geethasmbsvm6 said...

நெல்லிமுள்ளி குறித்த தகவல் அனுபவபூர்வமாகவும் சரியாக இருக்கிறது.

tamil sithan said...

pon paruthi illai epadi irukum pls picture

sirkazhianand said...

semparuthi poo than

gowar said...

poochu kadiyinaal varum thoal noiku vazhi sollungal

Unknown said...

முள்ளி என்றால் விதை என்று கொள்ளலாமா

smr said...

pon paruthi ilai edhu enru dhayavu seidhu vilakki kooravum

Unknown said...

paruthi ellai saru evvalavu neram vaithiruka vendum tholi

Unknown said...

nelli mulli enral enna?

Unknown said...

இன்றைய மருதாணி ஐ தான்
சித்தர்கள் மருதோண்றீ என்று கூறீனர்.
இப்படி பலவற்றுக்கு அர்த்தம் தெரிவதில்லை.விடை கிடைக்குமா.?

Unknown said...

sidhargal கூறிய மருந்துகளை சாப்பிட ஏன செய்ய வேண்டும் . osteophorosisku வாட் மெடிசின் should வி take

murasuarivu said...

குண்டுமணி என்பது சிவப்பும் கருப்பும் கலந்த கோழி முட்டை தோற்றத்தில் இருக்கும் விஷ பயிரா?

Post a comment