சுவாச பந்தனம் - ஓர் அறிமுகம்...

Author: தோழி / Labels: , ,

"நாளொன்றுக்கு இருபத்தோராயிரத்து அறுநூறு
நலமான சுவாசந்தான் எழுந்திருக்கும்
கோளொன்றி பதினாலாயிரத்து நானூறு
குவித்த மூலாதாரத்துள் ஒடுங்கும்"

"பாளொன்றி ஏழாயிரத்தி இருநூறு சுவாசம்
பாழிநிற் பாய்ந்திடும் மென்றறிகப் பின்னை
ஏளொன்றி இதனையே உட்சுவாசித்தால்
எப்போதும் பாலனாய் இருக்கலாமே"


ஒரு நாளில் இருபத்தி ஓராயிரத்து அறுநூறு சுவாசம் உண்டாவதாகவும் அதில் பதினாலயிரத்தி நானூறு சுவாசம் மட்டுமே உள் சென்று மூலாதாரத்தில் ஒடுங்குகிறது என்றும், மற்ற ஏழாயிரத்து இருநூறு சுவாசம் வெளியே போய் பாழாவதாகவும், இந்த ஏழாயிரத்து இருநூறுசுவாசம் வீணாகாமல் சுவாச பந்தனம் (பிராணாயாமம்) செய்வதன் மூலம் உட்சாதிப்பவருக்கு எக்காலமும் பிணி, மூப்பு ,சாவு வராமல் என்றும் பாலனாய் வாழலாம் என்கிறார் யூகிமுனி.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

9 comments:

Radhakrishnan said...

பிரமிக்க வைக்கும் கணக்கு. சித்தர்கள் ஆராய்ச்சியாளர்கள்.

தோழி said...

@V.Radhakrishnan

மிக்க நன்றி..

Jagan Namdev said...

Excellent stuff
But there is one simple way to follow
Difficult to sustain
Everyone has thier own notion
Practise and succeed
Cheers

Rajakumaran said...

s, i expected this thinks...

Rajakumaran said...

it's is a beginning of samathi yoga.

k.jayaraman said...

nalla thagavalgalai inayathalathil kanpadhu oru thamilan yendra vagayil perumai padugirean. ungal thagavalgal miga arputham thodarattum nandri

k.jayaraman said...

nalla thagavalgalai inayathalathil kanpadhu oru thamilan yendra vagayil perumai padugirean. ungal thagavalgal miga arputham thodarattum nandri

RootStriker said...

தங்களின் இந்த கனிவான சேவைக்கு இந்த அடியேனின் உளம் கனிந்த நன்றிகள்

S.Chandrasekar said...

நான் பார்த்து தரிசித்த வரை சமாதியிலுள்ள மகான்கள் வெவ்வேறு மூச்சுப் பயிற்சி அளவுகளை கையாள்கிறார்கள். ஒரு சுவாசத்தில் பூரகம், ரேச்சாகம், கும்பகம் ஆகியவை நீண்ட நேரம் போகிறது. (inhalation/ exhalation/ emptiness). இதில்(பூரகம் or ரேச்சாகம்) ஏதோ ஒரு cycle மட்டுமே என்னால் துல்லியமாய் கேட்க முடிந்தது. இதில் உள்மூச்சு சேதாரம் இல்லாமல் re-use ஆகிக்கொண்டிருக்கிறது. ஒரு ரேச்சகமோ/ பூரகமோ everlasting போல முடிவின்றி ஓடியபடி உள்ளது. அடிக்கடி fresh air தேவைப்படுவதில்லை போலும். ஆக இவர்கள் ஒரு நாழிகைக்கு ஒரு சுவாசம் இழுத்தாலும் ஆச்சர்யம் இல்லை.

Post a comment