காணிக்கை நன்மனமே...

Author: தோழி / Labels: , ,

"மாணிக்கக் குன்றிற்கு மாசற்ற சோதிக்கு
காணிக்கை நன்மனமே குதம்பாய்
காணிக்கை நன்மனமே."


- குதம்பைச்சித்தர் -

நமது அண்டத்தில் சூரியனைப் போல பல ஒளி வீசும் பல மூலங்கள் இருந்தாலும் இதெற்கெல்லாம் ஆதியும் முலமுமானவன் இறைவன். ஒளி விசும் மாணிக்கமே மலையாக இருந்தாலும் அதனினும் மிகுந்த பேரொளியாய் இருப்பவன் இறைவன். இந்த பேரொளியின் அருளும், கருணையும் ஈடு இணையில்லாதது. இதை அடைய நாம் தர வேண்டியது நமது தூய மனமேயாகும் என்கிறார் குதம்பைச்சித்தர்....

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

9 comments:

டவுசர் பாண்டி... said...

இரண்டு வரியில எவ்ளோவ் மேட்டர் !

தோழி said...

ஆமாம் நன்றி..

sathishsangkavi.blogspot.com said...

இத்தனை அர்த்தங்களா?

Unknown said...

nice.....

அண்ணாமலை..!! said...

தோழி!இதனைத் தவிர எல்லா
காணிக்கையும் இப்போது
கொடுக்கிறார்கள்!

Unknown said...

குதம்பாய்
என்றால் என்ன!
சொல்வீங்களா!

டவுசர் பாண்டி... said...

குதம்பை என்பது பெண்கள் அணியும் ஒரு வகையான காதணி என நினைக்கிறேன்.

Radhakrishnan said...

மிகவும் ரசித்தேன்.

Unknown said...

நன்றி..டவுசர் பாண்டி...

Post a comment