பாம்பு கடித்து உயிர் போன உடலுக்கு உயிர் கொடுக்கும் மருந்து...

Author: தோழி / Labels: ,

"அன்பது சங்கம் பழம் சுக்கு தேனுகடுகு
காசடை கலை வெள்ளுள்ளி பல்லு பூண்டு
பிடி இடித்து சேர நன்றா யரைத்து
உண்டை நிழலுலர்த்திக் கொள்வாயே
பாம்புகடி உயிர்போனாலும் சவத்திக்கு
ஒருகண்ணும் ஒருநாசியும் விடுவாயப்பா
ஒண்ணரை நாளிகை பாத் திரு
கண் மழிக்கும் னாசிகாத்திப் பரியும்
மறுனாசி கண்ணிலிட உயிர்வரும்கேளே"


- அகத்தியர் நயன விதி -

சங்கம் பழம் - 50 பழம்
சுக்கு - 35 கிராம்
கடுகு - 165 மில்லி கிராம்
வெள்ளுள்ளி - முப்பது பல்லு
பூண்டு - ஒருகைப் பிடி அளவு

இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து உருண்டையாக செய்து நிழலில் உலர்த்திக் கொள்ளவேண்டும். அதை உலர்ந்த கொள்கலன்களில் அடைத்து உலர்ந்த இடத்தில் பாதுகாப்பாக வைத்துக் கொண்டு தேவைப்படும் பொது பயன்படுத்திக் கொள்ளலாம். மேலே செய்துவைத்துள்ள உருண்டையை தண்ணீரில் கரைத்து பாம்பு கடித்து இறந்த உடலின் ஒரு கண்ணிலும், அந்த கண்ணின் பக்கத்தை சேர்ந்த நாசித்துவாரத்திலும் மூன்று சொட்டு வீதம் விடவும். பிறகு ஒன்றரை நாளிகை கழித்துப் பார்த்தால் மருந்து விட்ட கண் இமைக்கும் ,நாசித்துவாரத்திளிருந்து லேசான சுவாசம் தெரியும், உடன் மேலே சொன்னது போலவே மறு கண்ணுக்கும் மறு நாசித்துவாரத்திற்கும் மருந்தை மூணு சொட்டுக்கள் வீதம் விட பின் ஒன்றரை நாளிகையில் மற்ற அவயங்களிலும் அசைவு வந்து போன உயிர் மீண்டு வந்து விடுமாம்.>

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

21 comments:

karthic said...

இதுவரை யாரும் சொல்லாத ஒரு விஷயம் ஆச்சிரியமான விஷயம் மிகவும் அருமை
நீங்கள் சொல்லும் சில விசயங்களை பார்த்தல் சித்தர்கள் எவ்வளவோ மருத்துவங்கள் கண்டறிந்தும் அது மக்களுக்கு தெரியாதுள்ளது அதனால் மிக அறிய வகை மருதுவங்களால் கிடைக்கும் பயன்கள்
கிடைப்பததில்லை உங்களைப்போல் உள்ளவர்கள் மக்களுக்கு பயன்படவேண்டும் என்று இதுபோல மருத்துவத்தை கண்டறிந்து அதை சொல்லும் நல்ல மனம் , இன்னும் வியப்பாக உள்ளது

தோழி said...

மிக்க நன்றி...

hariharan said...

the said medicine is very useful. but where to get the contents :sankam pazham and vellulli.
Really very very useful medicine.
/v.Hariharan. vharih@yahoo.com

தோழி said...

@hariharan

சென்னையில் இருக்கும் சித்த மருத்துவ கல்லூரியை அணுகினால் அவர்கள் உங்களுக்கு உதவலாம்.

லிங்க் :- http://www.tnhealth.org/imedu.htm

Anonymous said...

சரி தோழி நான் ஒன்று கேட்ட்கலமா , ஒருவனுக்கு பாம்பு கடித்து இறந்து போகவேண்டும் என்று விதி இருப்பின் பிறகு அதை மற்றும் சத்தி இதற்க்கு உண்டா , அப்படி என்றால் விதிக்கு வலிமை குறைவா ? இதை விளக்கி கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன் .

கிட்டுவின் மருமோ(மக)ன் said...

Dears
Vellulli endraal poondu .vellai poondu enraal vellulli or veluththavullee

Kumar P said...

முழு மனதுடன் சித்தர்களை அழைத்தால் வருவார்களா ?
சித்தர்களை உணர முடியுமா ?

THIVAKAR said...

நண்பர் பிரவீன் அவர்களே நீங்கள் சொல்வதை சற்று யோசித்து பார்க்க வேண்டும் . விதியால் மதியை வெல்லலாம் என்பார்கள். அவன் ஷர்பம் தீண்டி இறந்து மறுபடியும் சித்தர்களின் மூலிகையின் வழி பிழைக்க வேண்டும் என்று விதி இருந்ததல் தான் நடக்கும். அப்படி விதி இல்லை என்றால் அவன் மாழ்வான்.

kbalasubbu said...

தோழி அவர்களுக்கு,

மிக்க நன்றி, அருமையான செய்தி....

வெள்ளுள்ளிக்கும் பூண்டுக்கும் என்ன வேறுபாடு?

JP said...

In karnataka they call white onion as velluli. this is my guess.

prakash said...

sangam pazham endral enna athu eppadi irukkum...thozhi..pls sollunga...

prakash said...

sangam pazham endral enna athu eppadi irukkum thayavu saithu sollungal thozhi...

CNC PROGRAMING said...

sangam pazham enbadhu eppadi irukum? pls pls solluga.

Unknown said...

use full messsege

cliffroy said...

sangam palam english name please

cliffroy said...

please sangam palam english name told me

unique said...

sangam palam enbadu naval palamagum

unique said...

sangam palam enbadu naval palamagum

unique said...

sanam palatthin scientific name eguena jambolina, English name cumini

Unknown said...

As per my knowledge Vellulli and Poondu are same and one. If there is a difference kindly clarify

Magude said...

how i can hope this.....
did you done any research about it....

Post a comment