நூறாவது பதிவும், ஓர் அரிய புகைப்படமும்...

Author: தோழி / Labels: ,

சித்தர்களின் ரசவாத தங்கத்தின் நுட்பம் தேடி ஆண்டாண்டு காலமாய் அலைந்து வாழ்க்கையை தொலைத்தவர்கள் பலர், அத்தனை மகத்துவம் வாய்ந்த ரசவாத முறையில் தயாரிக்கப் பட்ட தங்க நாணயம் ஒன்றின் படத்தினை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.ஒன்பது கிராம் நிறையும், 14 மில்லிமீட்டர் விட்டமும் உடைய இந்த நாணயம் பதினெட்டு கேரட் தங்கமாகும். இதன் ஒரு புறத்தில் ஸ்ரீசக்கரமும், மறுபக்கத்தில் அகத்தியரால் அருளப்பட்ட அம்பல சக்கரமும் பொறிக்கப் பட்டிருக்கிறது.

ரசவாத முறையில் தயாரிக்கப் பட்ட தங்கம் மிகவும் தெய்வாம்சம் பொருந்தியதாகவும், அதை வைத்திருப்போர் வாழ்வில் நலம் பல உண்டாகுமென்கிறார்கள்..

இந்த தங்கத்தை பயன்படுத்தி செய்யப் படும் தெய்வ விக்கிரகங்களும், எந்திரங்களும் மிகவும் சக்தி வாய்ந்தவை என்கிற கருத்தும் உள்ளது.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

28 comments:

மங்கை said...

நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்... உங்கள் ஆர்வம் என்னை வியப்பிற்குள்ளாக்குகிறது.. தொடர்ந்து பதிவிடுங்கள்... எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு...

மங்கை said...

இந்த அறிய புகைப்படத்தை பகிர்ந்தமைக்கு நன்றி

டவுசர் பாண்டி... said...

நூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்...

தோழி said...

உங்களைப் போன்றவர்களின் ஊக்கம் தான் காரணம்.. மிக்க நன்றி... மங்கை..

பாலா said...

மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள் தோழி ...நான் சற்றும் எதிர் பாராத ஆச்சர்யம்
குரு மூலமா முதலில் இதை காணக்கிடைத்தது .......ஆனந்தம்

நட்புடன்
பாலா

chandru2110 said...

என்னுடைய வாழ்த்துக்கள். இன்னும் நிறைய நீங்க சாதிக்கணும். சித்தர்களோட மகத்துவம் பரவட்டும். மக்களுக்கு உபயோகமாகட்டும்.

senthil kumar said...

நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்
நட்புடன்
R. செந்தில் குமார் .

தமிழ் அமுதன் said...

வாழ்த்துகள் நூறாவது பதிவுக்கு...! நன்றி அந்த அரிய புகைப்படத்திற்கு..!
தொடருங்கள்....... உங்கள் பதிவுகள் அனைத்தும் நன்று ...!

ஞானவெட்டியான் said...

நூறாவது பதவு இட்டமைக்கு வாழ்த்துக்கள். இன்னும் தொடர்க.

dr.srinivasan said...

thank u very muchb thozhi

Unknown said...

வாழ்த்துகள் :)

puduvaisiva said...

வாழ்த்துகள் தோழி

இன்னும் பல பயனுள்ள சித்தமருத்துவ முறைகள் மற்றும் சித்தர்கள் பற்றியும் தகவல்களையும் தரவும்.

தங்க நாணய புகைப்படத்துக்கு நன்றி தோழி
நான் ஒரு முறை குற்றலம் அருகில் பல தலை முறைகளாக சித்த மருத்துவம் செய்த மெய்திரு சாது கருணாகர அடிகளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது அந்த நட்பின் தொடர்பாக அவர் முன்னோர் செய்த ரசவாத தங்கத்தை காட்டினார் அது அகல் விளக்கு போன்ற வடிவில் இருந்தது அதை அவர்கள் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் சிறப்பு பூஜையின் போது அந்த விளக்கில் நெய்யில் விளக்கை ஏற்றுகிறார்கள் அப்போது அந்த விளக்கில் இருந்து வரும் ஒளிரும் வெளிச்சத்தை பார்க்க கண் கோடி வேண்டும்.

அண்ணாமலை..!! said...

தோழி! தங்களது நூறாவது பதிவிற்கு மனம் கனிந்த நல்வாழ்த்துகள்!
தொடரட்டும் உங்கள் தொண்டு!

Matangi Mawley said...

arumai! ippadiyoru ariya pugaippadaththai ennudan pakirnthamaikku nanri!!

Ammu Madhu said...

நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்.படம் எங்கிருந்து கிடைத்தது தோழி?அருமை.

Mugilan said...

100'வது பதிவிற்கு வாழ்த்துக்கள் தோழி! உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கின்றது! தொடர்ந்து எழுதுங்கள்!

Anonymous said...

நூறாவது பதிவிற்கான வாழ்த்துக்கள்!

Radhakrishnan said...

நூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்.

நீச்சல்காரன் said...

நூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்

RAM said...

thanks

VIJAYAPRAHATHISWARAN said...

ihave impressed your service , i want a complete reference book about siddhargal can you help me to get it.

regards
P.Ram

Unknown said...

தோழியிடம் ரசவாதம் பற்றி கேள்வி இருக்கிறது, எப்படி தொடர்பு கொள்வது......

Prasanna said...

vazthukkal!..

Prasanna said...

vazthukkal thozi kandippaga vanaggukiren

murali nataraajan said...

WALTHUKKAL THOLI. KANAK KIDAIKATHA KATCHI. ENATHU AMMAVIN AMMA ORU RASAVATHY. AVARGALAI NAAN PAARTHATHU ILLAI. NAAN PIRAKKU MUNNARE AVRGAL MOTCHAM ADAINDHU VITTARGAL. EN AMMA SOLLITHAAN ENAKKU THERIUM EN PATTI SEITHA RASA MANI ENGAL VEETIL IRUNDHATHU. ATHAI ENAKO ALLATHU KUDUMPATHIL YARRUKKU MAI SARIYILLATHA PODHU ADIVITHU SARI SEIVARGAL AANAL EN KALYANATHU PINN ORU NAAL ANDHA RASAMAI ENGAL KUDUMPATHIL IRUNDHU MARAINTHU PONATHU.EN AMMA SOLLI IRUKKIRRGAL AVARGALIN AMMA ANDHA KALAYHU OOTAI KASAI AVARGAL PUGAI PIDIKKUM PIPE MATHIRI ORU PORULIL VAITHU PUGAI ILUTHAL SIRITU NERATIL ADHU THANGAM AAGI VIDUM ADHAI KODUTHU PAATIYIN SEEDARGALIDAM KODUTHU AKKALATHIL POOJAI SAMANUM FOOD M VAANGIVARA PANIPPARGAL ENDRU.
NAAN KELVIPPATTADHAI UNGAL PATHVIL THAN PARTHEN ROMBA RANDRI. MURALI NATARAAJAN.

S.Chandrasekar said...

சொர்ண வாழ்த்துக்கள். உமது குருபக்தியை மெச்சுகிறேன்.

போகர் தன சப்தகாண்டத்தில் கீழ்வரும் பாடலை பாடியுள்ளார். ஆக, தங்க ரகசியம் நமக்கு அம்பலமானாலும், அதன் செய்முறையில் நமக்கு வெற்றி கிட்டுமா என்பது குருவருளைப் பொறுத்துத்தான் அமையும்.

பலிக்குமே இத்தங்கம் பிரவித்தங்கம்
பாரிலுள்ள சிவயோகிக்கான தங்கம்
ஒலிக்குமே ஜெகஜோதியான தங்கம்
வுத்தமனே கருமிகட்கு வாய்க்காதப்பா
நலியாளர் தங்களுக்கு இந்ததங்கம்
நாதியற்ற பேர்களுக்கு நவிலவேண்டும்
பலியாது கருமிகளாய் இருப்பாரானால்
பாருலகில் கருமிகட்கு வாய்க்காதன்றே.

அண்மையில் போகர் பற்றிய ஆய்வு நூலை முடித்தேன், அப்போது தெரிந்து கொண்டேன்.

Unknown said...

Super

Unknown said...

Super

Post a comment