புத்தாண்டும், புதிய துவக்கமும்...

Author: தோழி /

நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த குறுகிய காலத்தில், எனது ஆக்கங்களுக்கு நீங்கள் அளித்துவரும் ஊக்கங்களுக்கு மிக்க நன்றி.

நீங்கள் அளித்த இந்த அளவிட இயலாத உற்சாகத்தின் வெளிப்பாடாய் இந்த பதிவினை எனது சொந்த தளத்திற்கு மாற்றியிருக்கிறேன். இனி www.siththarkal.com என்கிற தளத்தில் இந்த பதிவினை வாசிக்கலாம்.

உங்களின் மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் siththarkal@gmail.com என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்பிட வேண்டுகிறேன்.

எல்லோருக்கும் இப்புதிய ஆண்டில் குருவருளும், திருவருளும் கிடைத்திட எனது பிரார்த்தனைகளும்,வாழ்த்துக்களும்.

என்றென்றும் நட்புடன்,
உங்கள் அன்புத்,
தோழி.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

14 comments:

டவுசர் பாண்டி... said...

இனிய சித்திரை திருநாள் வாழ்த்துகள்....

புது வருடம், புதிய தளம்...தொடரட்டும் உங்களின் முயற்சி.

தோழி said...

மிக்க நன்றி... டவுசர் பாண்டி...

துபாய் ராஜா said...

இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரைவிசு திருநாள் நல்வாழ்த்துக்கள்.

அண்ணாமலை..!! said...

தோழி.! இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்..!
தங்களின் பணி தொடர இறைவனை வேண்டுகிறேன்.

Anonymous said...

Iniya puthandu vazhthukkal! Good luck with your work. I am loving it!

தோழி said...

மிக்க நன்றி... துபாய் ராஜா.

தோழி said...

மிக்க நன்றி...அண்ணாமலை..!!

தோழி said...

மிக்க நன்றி...maduraiveeran.

Sabarinathan Arthanari said...

புத்தாண்டு வாழ்த்துகள்

தோழி said...

மிக்க நன்றி..Sabarinathan Arthanari

Sekar said...

புத்தாண்டு வாழ்த்துகள்! வளரட்டும் உங்கள் சேவை !

தோழி said...

மிக்க நன்றி... Sekar

Radhakrishnan said...

இனிய வாழ்த்துகள் தோழி. இங்கும் தொடர்ந்து எழுதி வாருங்கள். உங்கள் இணையதளத்திலும் படித்து பயன் பெறுகிறோம்.

தோழி said...

தங்களின் அன்பிற்கு நன்றி, குருவருள் அனுமதிக்கும் வரையில் தொடர்ந்து எழுதிட முயற்சிக்கிறேன்.

Post a comment