நூலால் இரும்பு அறுப்பது எப்படி?

Author: தோழி / Labels: ,

"பீங்கானோடு பொடிசெய்து சீலைவடிகட்டி
ஊமைத்தைச் சாத்தில் விட்டு மூணு
கிளை திரிச்சு தோச்சு இரும்பறப்பா"பீங்கான் ஓடுகளை நன்றாக தூள் செய்து அதை சலித்தெடுத்துக் கொள்ள வேண்டும். இத்துடன் ஊமத்தை இலையின் சாறுவிட்டு குழைத்து, அதில் மூன்று இழை கொண்ட நூலை சிறிது நேரம் ஊறவைத்து பின்ன்ர் அதை நன்கு காய வைக்கவும்.

இந்த நூலைக் கொண்டு இரும்பு அறுக்கலாம் என்கிறார் ஆகத்தியர்.

இத்துடன் இந்த ஜால வித்தைகள் பற்றிய பதிவுகளை நிறுத்திக் கொள்வோம்... அடுத்து வேறு ஒரு தகவலுடன் சந்திக்கலாம்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

7 comments:

SUMAN said...

கற்றுக்கொடுத்த இனம் நம்மினம்

அருமையான பகிர்வு

நன்றி

rajsteadfast said...

Sooper...senji paarthidaren...

Nanri

Nothing is real said...

அன்புள்ள தோழி, சற்று குழப்பமாக உள்ளது, பீங்கான் கண்டுபிடித்த காலத்திற்கும், சித்தர் வாழ்ந்த காலத்திற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது தோழி.

தோழி said...

மிக்க நன்றி... சுமன்

தோழி said...

மிக்க நன்றி..rajsteadfast

chandru2110 said...

முன்னாடி பீங்கான் வச்சு செஞ்சாங்க , இப்ப கண்ணாடி வச்சி செய்றாங்க. அதுதான் பட்டம் விடுற மாஞ்சா கயிறு. உயிரை குடிக்கும் பாச கயிறு.

Muthuraman said...

பீங்கான் என்றால், கண்ணாடி அல்லது குவார்ட்ஸ் எனப்படும் படிகப்பாறை. இது சித்தர் தோன்றிய காலத்துக்கு முற்பட்டது- அதாவது பூமி தோன்றியபோது உருவானது என்பதை சொல்லத்தேவையில்லை

Post a comment